tag:blogger.com,1999:blog-5000356535915005871.post6745101234443883790..comments2023-10-26T18:23:21.238+05:30Comments on இந்திரா ராஜமாணிக்கம்: ச்சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள் - ஒரு அலசல்..இந்திராhttp://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-5000356535915005871.post-8021343435384590642013-03-02T17:30:13.710+05:302013-03-02T17:30:13.710+05:30ரொம்ப அனுபவப்(அடி) பட்டிருப்பிங்க என்பது பதிவிலே த...ரொம்ப அனுபவப்(அடி) பட்டிருப்பிங்க என்பது பதிவிலே தெரியுது.

இந்த பதிவு போட்டு என்னை போண்ற நல்லவர்களின் சாபத்துக்கு உள்ளாகிட்டிங்க. இந்த பாவம் உங்களை சும்மா விடாது. :P

குறிப்பு :- இந்த பதிவை நான் சுட்டுவன் இந்திரா....

இப்படிக்கு
NewThana@FaceBook.comதணாhttps://www.blogger.com/profile/01141575589894163676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-72125172026000705492012-09-21T18:55:02.440+05:302012-09-21T18:55:02.440+05:30ம்ம்ம்..எப்படியோ...ஒரு பதிவ தேத்திட்டீங்க...ஆனா ஒண...ம்ம்ம்..எப்படியோ...ஒரு பதிவ தேத்திட்டீங்க...ஆனா ஒண்னு..நீங்க ரொம்ப பாதிக்கபட்டு இருக்கீங்க அப்படின்னு மட்டும் நல்லா தெரியுது...
கடைசியில் ஒரு வார்த்தை சொல்லி எஸ்கேப் ஆகிட்டீங்க..பெண்கள் பத்தி அடுத்த பதிவு அப்ப்டின்னு...
அந்த பதிவு போட்டீங்களா இல்லையா..?கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-60310088935850812632012-08-22T19:19:51.502+05:302012-08-22T19:19:51.502+05:30Social Networking'la Imbuttu thooram develop p...Social Networking'la Imbuttu thooram develop pannalaama? Ithula onnu kooda yenakku theriyalaye..

Yenna pandrathu, soothu vaathu theriyamaley valanthuputten...Praveenhttps://www.blogger.com/profile/15665831427898257155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-723521372610741322012-06-21T15:54:02.124+05:302012-06-21T15:54:02.124+05:30நவாஸுதீன் நான் நலம். நீங்க நலமா?நவாஸுதீன் நான் நலம். நீங்க நலமா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-20522826320516736732012-06-21T15:53:31.287+05:302012-06-21T15:53:31.287+05:30நவாஸுதீன் நான் நலம். நீங்க நலமா?நவாஸுதீன் நான் நலம். நீங்க நலமா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-67779345641571433882012-06-20T17:11:11.831+05:302012-06-20T17:11:11.831+05:30Hello Val. Romba naal aachu epdi irukkeenga
Navas...Hello Val. Romba naal aachu epdi irukkeenga

Navas (Manavilaasam)S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-21950360371485792872012-06-20T17:03:41.280+05:302012-06-20T17:03:41.280+05:30Actually ithu ponnungala ushaar paduthavaa illa us...Actually ithu ponnungala ushaar paduthavaa illa ushaar panra pasangala Ushaar paduthava?

Anyhow nalla pathivu.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-49852501828361027532012-06-19T18:12:16.846+05:302012-06-19T18:12:16.846+05:30//https://www.facebook.com/thavamani.ramasamy/post...//https://www.facebook.com/thavamani.ramasamy/posts/252180851553434?ref=notif&notif_t=like//
இதையும் கொஞ்சம் பாருங்க...தவமணிhttps://www.blogger.com/profile/06004953070177731119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-33477042962231009002012-03-03T19:56:26.179+05:302012-03-03T19:56:26.179+05:30hahahah i love no 15!! awesome post!! :)))hahahah i love no 15!! awesome post!! :)))FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-28522465188678682232012-01-28T07:41:52.092+05:302012-01-28T07:41:52.092+05:30எப்பவும் கொஞ்சூண்டு சந்தேகக்கண்ணோட இருந்தா பல பிரச...எப்பவும் கொஞ்சூண்டு சந்தேகக்கண்ணோட இருந்தா பல பிரச்சனை நடக்காம இருக்கும்னு நெனைக்கிறேன். முட்டாள்தனமா நம்புறது தான் பல பிரச்சனைகளுக்கு முதல்படி இல்லையா :-)

சிலரின் பேச்சிலேயே இவர்கள் கடலை போடுறாங்களா? இல்லை உண்மையிலேயே நட்பு பாராட்டுறாங்களான்னு கண்டுபிடிக்கலாம்.

பெண்கள் ஜாக்ரதையா இருக்க இது போன்ற பதிவுகள் அடிக்கடி எழுதப்பட்டு விழிப்புணர்வும் எச்சரிக்கையும் ஏற்படுத்த வேண்டும்.

நகைச்சுவையா சொல்லியிருக்குறது சூப்பர்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-53750545002769329442012-01-03T12:33:39.785+05:302012-01-03T12:33:39.785+05:30paravaliye idea ellam tharinga... Edhu eppadiyo......paravaliye idea ellam tharinga... Edhu eppadiyo.... Ungalala enakku oru girl friend kedachutta...... Aana romba nalla post... Appurom ennoda puthandu vaalthukkal...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-45702941896332277012011-11-25T19:41:15.242+05:302011-11-25T19:41:15.242+05:30ஹா.. ஹா.. உங்கள் பதிவு ரசிக்கும் படி இருந்தது.ஹா.. ஹா.. உங்கள் பதிவு ரசிக்கும் படி இருந்தது.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-55839480462446411052011-11-21T11:29:50.993+05:302011-11-21T11:29:50.993+05:30//நாஞ்சில் பிரதாப் said...
உங்கள் பதிவு ச்சாட...//நாஞ்சில் பிரதாப் said...

உங்கள் பதிவு ச்சாட் செய்ய தூண்டுகிறது...:)))//

யார்கூட“னு சொல்லவேயில்லையே??? எப்படியோ நல்லாயிருந்தா சரி...இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-34009899699559497772011-11-21T11:28:15.970+05:302011-11-21T11:28:15.970+05:30//அருணையடி //
//"என் ராஜபாட்டை"- ராஜா /...//அருணையடி //

//"என் ராஜபாட்டை"- ராஜா //

//வெண் புரவி //

//baleno //

கருத்துக்கு நன்றிங்க..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-68194041593425345112011-11-21T11:12:43.970+05:302011-11-21T11:12:43.970+05:30//Tamilraja k //
கருத்துக்கு நன்றிங்க..
//இன்ன...//Tamilraja k //

கருத்துக்கு நன்றிங்க..

//இன்னும் பயிற்சித் தேவையோ ? //

அப்படித்தான் போல...இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-23250311807216198942011-11-21T11:11:50.269+05:302011-11-21T11:11:50.269+05:30//வால்பையன் said...
உனக்குப் பிடிக்கலேனா யூரி...//வால்பையன் said...

உனக்குப் பிடிக்கலேனா யூரின் கூட போக மாட்டேன்..//

lol.. is it true?//

அட... அந்த அளவுக்கு உண்மையா இருக்காங்களாம்...

//i am in cafe, no tamil font, sorry//

ஓகே.. ஓகே..

//உன் ப்ரெண்ட்ஷிப் கிடைக்க குடுத்துவச்சிருக்கணும்.//

yaarkitta kotukkanum?//

அத அவங்களத்தான் கேக்கணும்..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-42227154163242277832011-11-21T11:09:58.856+05:302011-11-21T11:09:58.856+05:30//☀நான் ஆதவன்☀ said...
சூப்பரான பதிவு! :)
...//☀நான் ஆதவன்☀ said...

சூப்பரான பதிவு! :)

சான்ஸே இல்ல (உடனே இதை 21 பாயிண்டா சேர்க்கப்டாது சொல்லிட்டேன்)//

ச்சே.. ச்சே...
நீங்க ரொம்ம்ம்ப நல்லவராம்ல..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-78768377181523102432011-11-21T11:09:19.015+05:302011-11-21T11:09:19.015+05:30//ஜீ... said...
இதைத்தானா பயபுள்ளைங்க யூஸ் பண...//ஜீ... said...

இதைத்தானா பயபுள்ளைங்க யூஸ் பண்றாங்களா? எவனும் சொன்னதில்ல! நீங்க சொல்லிட்டீங்க! :-)

ஆனா, இதை வாசிக்கும்போதே எல்லாருக்கும் புரியுதே..இது நிச்சயமா ஒரு பெண்ணை விழவைப்பதற்கான தூண்டில்னு! ஆனா இதையெல்லாம் ஒரு பெண்கள் நம்புறாங்கன்னா ரெண்டே ரெண்டு முடிவுதான்!
1) அவ்வளவு முட்டாள்களா யோசிக்கத் தெரியாதவர்களா இருக்கணும்!
2) அதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள்! - அப்புறம் ஏதாவது பிரச்சனைன்னு ஐயோ எனக்கு ஒண்ணுமே தெரியாது, அப்பாவி, என்னை ஏமாத்திட்டான்னு புலம்ப வேண்டியது! - அதுக்கு ஆறுதல் சொல்ற போர்வைல இன்னொரு குரூப் கிளம்பிடும் தூண்டில் போட!

என்னமோ போங்கப்பா!

ஆனா ஒண்ணு! உலகம் தெரியாத தமிழ்ப் பொண்ணுங்களுக்காக இதை நீங்க பகிர்ந்திருக்கீங்க வாழ்த்துக்கள்!//

அறிவுரைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க..

இதெல்லாம் பழைய டெக்னிக்காம்ல.. புது டெக்னிக் கிடைச்சதும் இன்னொரு பதிவு போடணும்போல... ம்ம்ம்ம்.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-52201426548285294682011-11-21T11:08:00.068+05:302011-11-21T11:08:00.068+05:30//லதானந்த் said...
நீங்க என்ன படிச்சிருக்கீங்...//லதானந்த் said...

நீங்க என்ன படிச்சிருக்கீங்க? நிச்சயம் post graduate னு நினைக்கிறேன். அருமையான பதிவு. பாராட்டுகிறவங்க கிட்டயும் நீங்க ஜாக்கிரதையா இருக்கிறது நல்லதுங்க. உங்க நன்மைக்காகத்தான் சொல்றேன். சிலர் அட்வைஸ் பண்ற சாக்கிலும் வருவாங்க. உஷாரா இருக்கணும். மத்தவங்களைக் குறை சொல்லிகிட்டே உங்க நம்பிக்கையைப் பெறுவதற்கும் சிலர் முயற்சிப்பாங்க.ஜாக்கிரதை! சாயங்காலம் 5 மணி வாக்கில ஃப்ரீயா இருந்தா ச்சாட்டுக்கு வாங்க. அந்த மாதிரி ஆட்களைப் பத்தி இன்னும் சொல்றேன். சரிங்களா?//

ஹிஹிஹி...
சார்.. போங்க சார்...
சொந்த காசுல சூன்யம் வச்சுக்காதீங்க..
(வால்பையன் சொன்னது தான்..)இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-15153175146641490522011-11-21T11:05:31.316+05:302011-11-21T11:05:31.316+05:30//sakthi //
//J.P Josephine Baba //
நன்றிங்க..//sakthi //

//J.P Josephine Baba //

நன்றிங்க..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-8418713423800275202011-11-21T11:05:03.595+05:302011-11-21T11:05:03.595+05:30//நவன் said...
ரொம்ப தாங்க்ஸ! நீங்க கூட ரொம்ப...//நவன் said...

ரொம்ப தாங்க்ஸ! நீங்க கூட ரொம்ப அழகா பதிவு எழுதுறீங்க. உங்களை மாதிரி சமூக அக்கறையோட ஒரு பொண்ணை பார்த்ததே இல்லை. அப்புறம் ப்ரீயா இருக்கும்போது சாட் ஐடி கொடுங்க!//

அட... என்கிட்டயேவா??? பிச்சுப்புடுவேன் பிச்சு...இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-45460806016941546932011-11-21T11:04:29.733+05:302011-11-21T11:04:29.733+05:30//cool //
//ராஜா MVS //
//Rathnavel //
//துரைடே...//cool //

//ராஜா MVS //

//Rathnavel //

//துரைடேனியல் //

//ஷர்புதீன் //

//கே. ஆர்.விஜயன் //

கருத்துக்கம் வருகைக்கும் நன்றிங்க..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-64133524400389607362011-11-21T11:03:28.904+05:302011-11-21T11:03:28.904+05:30//Avargal Unmaigal said...
நல்ல பதிவு. ஆனா இந...//Avargal Unmaigal said...

நல்ல பதிவு. ஆனா இந்த டெக்னிக் எல்லாம் ரொம்ப ஒல்டு. இந்த டெக்னிக் எல்லாம் இன்னும் பெண்கள் விழுகிறாங்கனா அந்த பொண்ணுக எல்லாம் சரியான மொக்கை பொண்ணாதன் இருக்கனும். இப்ப ஆண்கள் எல்லாம் புது டெக்னிக்தான் யூஸ் பண்ணுகிறார்கள் அதை நீங்க ரிசர்ஸ் பண்ணி போடுரதுக்குள்ள அவங்க அடுத்த லெலவல் போயிடுவாங்க.

எந்த ஆண்கள்கிட்ட பழகினாலும் பெண்கள் தன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டு நெருப்பு போல இருந்தால் எந்த வித கொம்பனாலும் ஒன்றும் பண்ண முடியாது. பெண்கள் கொஞ்சம் சபலத்திற்கு இடம் கொடுத்தாலும் அதற்கான விலை கொடுக்க ரெடியாக இருக்க வேண்டும்.

உங்களின் இந்த பதிவு அப்பிராணியாக இருக்கும் சில பெண்களுக்கு மிக உதவியாக இருக்கும். இதனால் சில பெண்களாவது ஏமாறாமல் இருந்தால் உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். கவிதையாக எழுதி வெளியிடுவதற்கு பதிலாக தொடர்ந்து இது மாதியான பயனுள்ள செய்தியை பெண்கள் வெளியிட வேண்டும்//

பழைய டெக்னிக்கா??? ஆனாலும் அதை பெரும்பாலும் இன்னும் பயன்படுத்துகிறார்களே.. மேலும் இருதரப்பினரிடத்திலும் தவறுள்ளதை ஏற்றுக்கொள்ளலாம்.

கருத்துக்கு நன்றிங்க.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-45837619252028170272011-11-21T11:01:12.014+05:302011-11-21T11:01:12.014+05:30//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
என்ன? சார...//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என்ன? சாருவின் "சாட்" வாசித்து விட்டு எழுதியது போல் உள்ளது.
இப்படியுமா? வழிவாங்க!
பெண்களும் ஏன்? இந்த அளவு வளரவிடுகிறார்கள்.
சில பெண்களின் பதிவுகளுக்கு ஆண்கள் போடும் பின்னூட்டமே! எனக்குச் சிரிப்பை
வரவைக்கும்.
அந்த வழிஞ்சோடும், முகமறியா மனிதனின் "வரட்சியை" நினக்கப் பரிதாபமாக
இருக்கும்.
இந்த யுகத்தில் இவர்கள் திருந்தார்கள்.//

நியாயம் தான்.
கருத்துக்கு நன்றிங்க..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-64513963860784473532011-11-21T11:00:30.229+05:302011-11-21T11:00:30.229+05:30//K.s.s.Rajh //
//Ramani //
//குடந்தை அன்புமணி /...//K.s.s.Rajh //

//Ramani //

//குடந்தை அன்புமணி //

//Moorthy //

கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.com