tag:blogger.com,1999:blog-5000356535915005871.post8724047976454508228..comments2023-10-26T18:23:21.238+05:30Comments on இந்திரா ராஜமாணிக்கம்: நான் வாங்கிய பல்பு..இந்திராhttp://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5000356535915005871.post-53769185508171977312015-04-06T13:08:45.716+05:302015-04-06T13:08:45.716+05:30உங்களுக்கே உரித்தான பாணில ரொம்ப எதார்த்தமா, நகைச்ச...உங்களுக்கே உரித்தான பாணில ரொம்ப எதார்த்தமா, நகைச்சுவையா அருமையா எழுதி இருக்கீங்க. முடிவுலே சொன்ன திருப்பம் மிக அழகு.. உங்களுக்கே உண்டான ஸ்டைல் அது... :)HariShankarhttps://www.blogger.com/profile/17147306238984030954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-20911927972827658652010-09-17T11:22:15.709+05:302010-09-17T11:22:15.709+05:30மீ த ஃபர்ஸ்ட்...? பல்பு ரொம்பப் பிரகாசமா எரியுது? ...மீ த ஃபர்ஸ்ட்...? பல்பு ரொம்பப் பிரகாசமா எரியுது? இனிமே செய்தி வாசிப்பாளர்களைப் பத்தி எழுதும்போது நான் ஜாக்கிரதையா இருக்கணுமே! :-)சேட்டைக்காரன்http://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-49485819293123445452010-09-17T11:39:19.727+05:302010-09-17T11:39:19.727+05:30ஆனா அந்த நிகழ்ச்சிக்கு போன் பண்ணிப் பாராட்டிய காலர...ஆனா அந்த நிகழ்ச்சிக்கு போன் பண்ணிப் பாராட்டிய காலர், என்னோட அம்மா தான்னு இன்னைக்கு வரைக்கும் அவர்கிட்ட சொல்லவேயில்ல.

....அழகு மகள் - அன்புள்ள அம்மா.... சூப்பர்!!!Chitrahttp://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-53657447401647264832010-09-17T11:50:54.987+05:302010-09-17T11:50:54.987+05:30//பொறுமையா பாத்துகிட்டிருந்த மேனேஜர் என்கிட்ட வந்த...//பொறுமையா பாத்துகிட்டிருந்த மேனேஜர் என்கிட்ட வந்து ”இனிமே சாகுறவரைக்கும் உன்கிட்ட லைவ் ஷோ பண்ண சொல்லி கேட்க மாட்டேன்”னு சொல்லிட்டுப் போனாரு.//

எப்படி சொல்லுவாரு?அன்பரசன்http://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-44016721242940611972010-09-17T11:50:54.986+05:302010-09-17T11:50:54.986+05:30//பொறுமையா பாத்துகிட்டிருந்த மேனேஜர் என்கிட்ட வந்த...//பொறுமையா பாத்துகிட்டிருந்த மேனேஜர் என்கிட்ட வந்து ”இனிமே சாகுறவரைக்கும் உன்கிட்ட லைவ் ஷோ பண்ண சொல்லி கேட்க மாட்டேன்”னு சொல்லிட்டுப் போனாரு.//

எப்படி சொல்லுவாரு?அன்பரசன்http://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-58044279906562895832010-09-17T12:00:28.874+05:302010-09-17T12:00:28.874+05:30முடிவில சொன்னீங்களே அந்த காலர் பற்றி, ஹா....ஹா...முடிவில சொன்னீங்களே அந்த காலர் பற்றி, ஹா....ஹா...சைவகொத்துப்பரோட்டாhttp://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-79348401747647293482010-09-17T12:52:38.971+05:302010-09-17T12:52:38.971+05:30பல்பு வாங்கினமாறி தெரியலே..உங்க மேனேஜருக்கு கொடுத்...பல்பு வாங்கினமாறி தெரியலே..
உங்க மேனேஜருக்கு கொடுத்த மாறி தெரியுது..

பாவம் தான் மேனேஜர்.. ஹா..ஹாபட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-34980308759966912372010-09-17T13:11:02.278+05:302010-09-17T13:11:02.278+05:30//நான் தான் கேமராவ பாக்காம போன் பண்றவங்க முகத்தைப்...//நான் தான் கேமராவ பாக்காம போன் பண்றவங்க முகத்தைப் பார்த்து பேசிட்டிருந்தேன். //

நீங்களே போட்டுக் குடுத்துருவீங்க போலும்! அதான் டாமேஜர் அப்டி ஆய்ட்டார்.
//போன் பண்ணிப் பாராட்டிய காலர், என்னோட அம்மா தான்னு //

அம்மா அளவு ஸ்மார்ட்டா இருக்க வேணாமா? இப்படி பல்பு வாங்கிட்டு ...!dharuminoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-83285549981348012882010-09-17T13:22:23.433+05:302010-09-17T13:22:23.433+05:30ஹா ஹா.. அதுக்கு அப்புறம் அந்த மேனேஜர மறுபடியும் பா...ஹா ஹா.. அதுக்கு அப்புறம் அந்த மேனேஜர மறுபடியும் பார்த்தீங்களா?
வெயில் படத்துல பாவனா பண்ற லைவ் புரோகிராம் நினைவுல வந்து போகுது...
நைஸ்..Balaji saravanahttp://www.blogger.com/profile/07103343422607314698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-38931352304078118552010-09-17T14:27:18.921+05:302010-09-17T14:27:18.921+05:30amma kapathitanga thanks sonengala?amma kapathitanga thanks sonengala?kalaihttp://www.blogger.com/profile/16361847015503763245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-27105041648926997622010-09-17T14:32:58.160+05:302010-09-17T14:32:58.160+05:30//வேறொரு நிகழ்ச்சில சந்திக்கிறேன்னு ஈஈ“னு சிரிச்சு...//வேறொரு நிகழ்ச்சில சந்திக்கிறேன்னு ஈஈ“னு சிரிச்சுகிட்டே முடிச்சேன்.//

முதல் புகைப்படம் மாதிரியா!! :-)ப்ரின்ஸ்http://www.blogger.com/profile/17889325033739579888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-4136988458935365352010-09-17T14:42:50.379+05:302010-09-17T14:42:50.379+05:30பல்புக்கே பல்பாபல்புக்கே பல்பாரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)http://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-19172423968272124952010-09-17T15:57:46.002+05:302010-09-17T15:57:46.002+05:30//அந்த நிகழ்ச்சிக்கு போன் பண்ணிப் பாராட்டிய காலர்,...//அந்த நிகழ்ச்சிக்கு போன் பண்ணிப் பாராட்டிய காலர், என்னோட அம்மா //
சூப்பர்....surivasuhttp://www.blogger.com/profile/09187342738464272236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-73101368817620583742010-09-17T15:59:04.780+05:302010-09-17T15:59:04.780+05:30////(அழகுக்கு அழகா?)////இது கொஞ்சம்... இலையில்ல......////(அழகுக்கு அழகா?)////

இது கொஞ்சம்... இலையில்ல... ஓவர் ஓவராத்தான் தெரியுது...!

சரிங்க...!
"பல்பு"ன்னா என்னாங்கோ...?

கல்லுகில்லு ஏதும் பறக்கலையா...?
எங்களுக்கே... பல்பா..?

நட்புடன்...
காஞ்சி முரளி...காஞ்சி முரளிhttp://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-90168311002740047522010-09-17T16:58:50.498+05:302010-09-17T16:58:50.498+05:30இந்திரா! அருமை! ரொம்ப இயல்பா நகைசுவையா எழுதி இருக்...இந்திரா! அருமை! ரொம்ப இயல்பா நகைசுவையா எழுதி இருக்கீங்க. நேரம் இருக்கும் போது மத்த பதிவுகளையும் படிச்சி பாக்குறேன்.

என்னை அன்போடு அழைச்சதற்கு நன்றி தோழி!என்னது நானு யாரா?http://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-39795180248085987772010-09-17T18:33:58.616+05:302010-09-17T18:33:58.616+05:30பல்பு வாங்குனது உங்க மேஜராட்டம் இருக்குதே அம்மனி.....பல்பு வாங்குனது உங்க மேஜராட்டம் இருக்குதே அம்மனி..., சரி எத்தினி வாட்ஸ்னு சொல்லவே இல்லை?!!!!.

நல்லா சிரிச்சேன்...:)Jeyhttp://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-49396504952319431922010-09-17T18:54:59.311+05:302010-09-17T18:54:59.311+05:30மேடம் , உண்மையில் பல்பு வாங்கியது உங்க மேனேஜர் தான...மேடம் , உண்மையில் பல்பு வாங்கியது உங்க மேனேஜர் தான்!

நல்லா சிரிச்சேன்!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-41393928986627165752010-09-17T20:10:32.620+05:302010-09-17T20:10:32.620+05:30ஆஹா...கடைசி லைன்ல இப்படி ஒரு பன்ச் இருக்குன்னு தெர...ஆஹா...கடைசி லைன்ல இப்படி ஒரு பன்ச் இருக்குன்னு தெரியாம போச்சு பாருங்க. ஆனாலும் உங்க அனுபவம் அருமையான அனுபவம். செயற்கையா சிரிச்சிகிட்டு செயற்கையா பேசிக்கற மத்தவங்களுக்கு மத்தியில இப்படி இயற்கையா இருக்க நினச்ச, செஞ்ச உங்களுக்கு மீண்டுமொரு சான்ஸ் தந்தே ஆகணும். இல்லியா?அன்னுhttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-60203211796000885422010-09-18T10:03:52.738+05:302010-09-18T10:03:52.738+05:30//ஆனா அந்த நிகழ்ச்சிக்கு போன் பண்ணிப் பாராட்டிய கா...//ஆனா அந்த நிகழ்ச்சிக்கு போன் பண்ணிப் பாராட்டிய காலர், என்னோட அம்மா தான்னு இன்னைக்கு வரைக்கும் அவர்கிட்ட சொல்லவேயில்ல.//

அதான் அம்மா! அம்மான்னா சும்மா இல்லைடா!சிவா என்கிற சிவராம்குமார்http://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-61143421502003151502010-09-18T10:28:15.914+05:302010-09-18T10:28:15.914+05:30“கிருஷ்ணக்கடவுளுக்கு இது மிகப்பிடிக்கும். புரதச்சத...“கிருஷ்ணக்கடவுளுக்கு இது மிகப்பிடிக்கும். புரதச்சத்து இதில் அதிகம்“. இது தான் அந்தக் கேள்வி. காலர் என்னய திட்னாங்களா இல்ல பதில் சொன்னாங்களானு தெரில, “வெண்ணை“னு சொன்னாங்க. Ha Ha Haப்ரீதம் கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/10945274333948863004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-28471525621459642162010-09-18T18:26:11.556+05:302010-09-18T18:26:11.556+05:30ஆஹா.. ரொம்ப பிரமாதமா ஒளிருது...ஆஹா.. ரொம்ப பிரமாதமா ஒளிருது...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)http://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-33905758350742465582010-09-19T17:44:40.426+05:302010-09-19T17:44:40.426+05:30hm template nalla erukunga.hm template nalla erukunga.sivahttp://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-28836432189797263842010-09-20T09:36:32.485+05:302010-09-20T09:36:32.485+05:30ஆஹா...பல்பு நல்லா பிரகாசமா தான் எரிஞ்சு இருக்கு......ஆஹா...

பல்பு நல்லா பிரகாசமா தான் எரிஞ்சு இருக்கு....

நீங்க நெஜமாவே நல்லா செய்தி வாசிப்பீங்களா?

இன்றைய சிறப்பு செய்தி என்னாங்கோ?R.Gopihttp://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-41876680514199393012010-09-20T10:44:08.068+05:302010-09-20T10:44:08.068+05:30// தாரணமா கையசைத்து Hello Viewers’னு ஸ்டைலா ஆரம்பி...// தாரணமா கையசைத்து Hello Viewers’னு ஸ்டைலா ஆரம்பிக்கிறதுக்கு பதிலா ஏதோ கோயில்ல சாமி கும்பிட்ற மாதிரி ரெண்டு கையெடுத்து கேமராவ கும்பிட்டு வணக்கம்னு சொன்னேன். அப்பவே மேனேஜருக்குப் புரிஞ்சிருக்கணும். //

// த மறந்துட்டு ஏதோ வீட்ல பேசுற மாதிரி (கேமராவுக்கு என் உச்சந்தலையைக் காட்டியபடி குனிஞ்சு) ஸ்பீக்கருக்குப் பக்கத்துல முகத்தைக் கொண்டு போய் அவங்க கிட்ட பேசினேன். என் மேனேஜர் அவ்வளவு தான், அவரோட தலையில கைவச்சிட்டாரு //

// முதல் பாட்டு ஓடிமுடிக்கிறவரைக்கும் என்னோட மேனேஜர் என்ன நல்லா திட்டி தீத்துட்டார். //
at a Time ல ரெண்டு பாட்டா ????

// மேனேஜர் என்கிட்ட வந்து ”இனிமே சாகுறவரைக்கும் உன்கிட்ட லைவ் ஷோ பண்ண சொல்லி கேட்க மாட்டேன்”னு சொல்லிட்டுப் போனாரு.//

chance y illa . . . very nice !!!Jnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-75094203344615972182010-09-20T11:16:47.037+05:302010-09-20T11:16:47.037+05:30அடடா , ஒரு நல்ல வாயிப்பு மிஸ் ஆகிப்போச்சே ?அடடா , ஒரு நல்ல வாயிப்பு மிஸ் ஆகிப்போச்சே ?மங்குனி அமைச்சர்http://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.com