ஆங்கோர் காதல்..!
வெகுநேரப் பேச்சிற்குப்பின் கிளம்பிச்செல்ல எத்தனிக்கிறேன்.. விரல்கள் கோர்த்தபடி விட்டகல மறுக்கிறாய்..! விருட்சமாய் வளர்ந்திருப்பினும் வேரூன்றித் துளிர் விடுகிறது ஆங்கோர் காதல்..!! . விரல்கள் பிணைத்துக்கொள்வதைப் போல அவ்வளவு எளிதாக இருப்பதில்லை... பிணைத்த விரல்களிலிருந்து விடுவித்துச் செல்வது..!! .