பெண்களைக் கவர சில டிப்ஸ்
” நானும் என்னென்னவோ பண்ணிப் பாக்குறேன். அந்த ஃபிகர் என்ன திரும்பிப் பாக்கவே மாட்டிங்குதுடா மச்சான்.. ” இது பெரும்பாலான இன்றைய ஆண்களின் கவலையாக உள்ளது.. (நாட்டுக்கு ரொம்ப தேவ தான்) பெண்களை கவர்வது பற்றி ஆண்களிடம் நிறையவே குழப்பங்கள் இருக்கு. ” பொண்ணுங்கள புருஞ்சிக்கவே முடில ” ” அந்த ஃபிகர் நல்லாயில்ல மச்சான் ” அப்டி இப்டினு ஏதேதோ சொல்லி தங்கள தாங்களே சமாதானப்படுத்திக்குவாங்க. (தொப்பி வாங்கினாலும் காட்டிக்கிறதில்ல) இதோ உங்களுக்கு சில டிப்ஸ்.. 1. ஆக்டிவா இருக்கணும் மந்துனு எதையோ ப றி கொடுத்த மாதிரி சோகமா இருக்காம எப்பவுமே துறு துறனு சுறுசுறுப்பா இருக்குற ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும். (வெட்டியா இருந்தாலும் பிஸி“னு சொல்லுவோம்ல.. அதுமாதிரி. அதுக்காக அவங்க பக்கத்துல நின்னா கூட கண்டுக்காம ஓவரா பண்ண கூடாது ) 2. ஸ்மைலிங் ஃபேஸ் என்ன தான் டென்சனா இருந்தாலும் அத முகத்தில காட்டாம சாந்தமா ஸ்மைலிங் ஃபேஸா இருக்கணும். (அதுக்காக அவங்க டென்சனா மூட் அவுட்டா இருக்கும்போது கேனத்தனமா சி ரிச்சுகிட்டு இருக்கக் கூடாது.) 3. ஓவர் ஆக்ஷன் உடம்புக்கு ஆகாது ஃபிகர் இருக்குதுனு ஓவரா பந
Comments
ஹி ஹி ஹி.......
ஹா ஹா!
அந்த சங்கத்தில் நான் ஆயுள் மெம்பர்.
மித பிட்டு//
வாங்க வாங்க..
http://pinnoottavaathi.blogspot.com/2011/10/blog-post_08.html//
பார்த்தேன்.. படிச்சேன்.. பின்னூட்டமிட்டேனுங்க..
(எனக்கு வந்த மின்னஞ்சலில் இங்குள்ள புகைப்படங்களை எடுத்தேன்).
நீண்ட நாளுக்கு பின்னான வருகைக்கு நன்றி சார்..
திறமைசாலிகள்.//
ம்கும்.. நிச்சயமாக..
அடாடா... மாணவ மணிகளின் புத்திசாலித்தனம்(?) தான் என்னே... கடைசியில் நீங்க போட்டிருந்த படம்தான் சரின்னு தோணுதுக்கா...//
ஹிஹி நன்றிங்க..
ஹா ஹா ஹா ஹா ஹா கடைசி ரெண்டு படமும் அவ்வ்வ்வ் சான்ஸே இல்லை சிரிச்சி வயிறு வலிச்சி போச்சு, என் கூட வேலைபாக்குரவிங்க ஒருமாதிரியா என்னை பாக்குறாங்க...!!!//
உங்கள எப்பவுமே அப்படித்தானே பாக்குறாங்க..
இருந்தாலும் ரசித்ததற்கு நன்றி மனோ சார்..
நீங்கள் போட்டிருந்த கடைசி படம் தான் இதற்க்கு தீர்வு.//
ஆமாமில்ல???
சிரித்தேன் இரசித்தேன்//
படித்தேன்.. நன்றி சொல்றேன்..
நம்ம ஊரு பயபுள்ளைக திறமைசாலியா? இந்த புள்ளைங்க திறமைசாலியா?//
நம்ம ஊரு புள்ளைங்க இத விட கில்லாடிங்க.. இன்னும் போட்டோ சிக்கல.. இன்னொரு பதிவு தேத்திடலாம் விடுங்க வாசன்..
பிட்டு சூப்பர் collection//
தாங்க்ஸ்ங்க..
(எனக்கு மெயில் அனுப்பிய நண்பருக்கும்.. ஹிஹி)
ஹா ஹா ஜகலகலா வல்லர்கள்... என்னமா அடிக்கிறாய்ங்கிய//
ஆமாங்க.. எங்க டிரெய்னிங் எடுத்தாய்ங்கனு கேக்கணும்..
பிட்டுகளின் ராஜாக்கள்//
வருகைக்கு நன்றிங்க..
இந்த படத்தை எங்கிருந்து copy அடிச்சிங்க... பிரமாதம்...//
மெயில் அனுப்பிய நண்பரிடம் கேட்டு சொல்றேங்க..
பிட்டு அடிக்கிறத எப்படியெல்லாம் பிட்டு அடிக்கிறீங்க. ம்ம்ம். சூப்பர்.//
அடிக்கி“றீங்க“ளா??? நா நல்லா படிப்பேனாக்கும்...
ஹா..ஹா.... எப்படினாலும் பிட்டு அடிப்போம்ல....//
நாம யாஆஆஆரு...
தமிழ்மணம் ஏழு//
நன்றிங்க..
அமா பிட் அடிச்சா தானே பாஸ் ஆகமுடியும்//
காப்பி அடிச்சாலும்... எப்பூடி...
கடைசி படம் சூப்பர் பாஸ்,,,//
தாங்க்ஸ்ங்க..
யார் பின்நூட்டத்தயாவது பிட் அடிச்சுப் பாஸ் ஆகலாம்னு பாத்தா, பய புள்ளைங்க உருப்படியான பின்னூட்டமே போடல.. ச்சே//
அடப்பாவி.. இங்கயும் பிட்“டா????
அவ்வ்வ்...
சூப்பர். அதுவும் அந்த நக பிட்டு செம செம...//
வருகைக்கு நன்றிங்க..
உங்க பிளாக் பக்கம் வந்துட்டு போய் இருப்பாங்க!அதான் படிக்காதிங்கன்னு போட்டிருக்கிங்கல்ல!
ஹா ஹா!//
அத கிறுக்கல்கள்னு பழையபடி மாத்தி ரொம்ம்ம்ம்ப நாளாய்டுச்சுங்க.. அடிக்கடி வந்தா தானே தெரியும்..
ம்ம்ம் சரி சரி போய்ட்டுவாங்க..
பிட் அடிப்போர் சங்கத்திலிருந்து உங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் வரும்.ஜாக்கிரதை.
அந்த சங்கத்தில் நான் ஆயுள் மெம்பர்.//
சங்கத்துல சேர்றதுக்கு எவ்ளோ???
பிட்டு சூப்பர்!//
நன்றிங்க..
பேசாம பரிட்சை யெல்லாம் with books வைத்து விடலாம் போல இருக்கு.//
அதுக்கெதுக்கு பரிட்சை??? அதையே நிறுத்திடலாமே..
என்னவோ போங்க..
me 24
and me the 25 th toooooooooo//
லேட்... பென்ச் மேல ஏறி நில்லுங்க..
சூப்பர்!............//
நன்றிங்க..
ஏனா, படிக்கிற பசங்கள இப்படியா கிண்டல் பன்றது.
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_25.html