இவர்தான் அடுத்த பிரபுதேவா.. எப்படி ஆடணும்னு இவரைப் பார்த்து கத்துக்கங்க.. (காமெடி வீடியோ..)


வீடியோவுல வெள்ளை சட்டை போட்டு ஆடுறவரை மட்டும் கவனிங்க. டான்ஸ்“ல என்னமா பிண்றார் பாருங்க.. அடுத்த பிரபுதேவா இவருதான்.
(வலிப்பு“னு தப்பா நெனச்சுடாதீங்க. நிஜமாவே டான்ஸ் தான் ஆட்றார்..)
.
 .
 .
.

Comments

ஓஹோ இவர்தான் அடுத்த பிரபுதேவாவா? இது நயன்தாராவுக்கு தெரியுமா?
பாவமே - அவரும் கஷ்டப்பட்டு மத்தவங்கலயும் கஷ்டப்படுத்தி -ம்ம்ம்ம்ம்ம்ம்
நயன்தாரா....உசார் ஆகிடுங்க
sulthanonline said…
அந்த வீடியோ பார்த்தா சிரிப்ப நிறுத்தமுடியல :))))
@பன்னிக்குட்டி ராமசாமி
//ஓஹோ இவர்தான் அடுத்த பிரபுதேவாவா? இது நயன்தாராவுக்கு தெரியுமா?//

குட் கொஸ்டின்!!!???
வணக்கம் இந்திரா அக்கா,
நல்லா இருக்கீங்களா?
இந்த வீடியோவை ஆல்ரெடி பார்த்திட்டேன்.
நம்ம ஊரு சிங்களப் பாட்டிற்கு வலிப்பு வந்தவர் போல ஆடுறாரு!

ஹே ஹே ஹே.

ஓவர் பில்டப்பு குடுக்கிறாரு என நினைக்கிறேன்.
கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..
லேட்டா இப்பதான் இதைப்பார்க்கிறேன். நல்ல வர்ணனை தந்திருக்கிறீர்கள்.
''காரி துப்புறதுனாலும் எங்க இஷ்டம்தாங்க'' ஆனால் எங்க மேலேயேதானே படுங்க ஹீஇஇ ஹீஈஈ