படித்ததில் பிடித்தது..


படுக்கையில்

கழன்று கிடக்கிறது

உன் கொலுசு..

காணாமல் போன

திருகாணியாய்

என் மனசு..

இது என் சொந்த கற்பனை இல்லை..
ஒரு புத்தகத்தில் படித்தேன்.
(திருட்டுப்பதிவு தொல்லை தாங்க முடியல.
அதுக்கு தான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை)

Comments

கவியரசி ,
கொலுசும் திருகாணியும் ஒண்ணு சேந்துச்சுங்களா இல்லையா?
//கொல்லான் said...
கவியரசி ,
கொலுசும் திருகாணியும் ஒண்ணு சேந்துச்சுங்களா இல்லையா?//


நானா?? கவியரசியா ???
உங்கள மாதிரி நல்ல மனசுள்ளவங்க இருக்குற வரைக்கும் கண்ணடிப்பா சேந்திடும்.
(ice வச்சுட்டோம்ல.. )
திருகாணி கிடைத்ததா இல்லையா
அந்த ஸ்டில் நல்லாயிருக்குங்க :)

ஆமாம் அந்த கொலுசு தங்கமா????
//இது என் சொந்த கற்பனை இல்லை..
ஒரு புத்தகத்தில் படித்தேன்.
(திருட்டுப்பதிவு தொல்லை தாங்க முடியல.
அதுக்கு தான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை)//

antha payam irukkanum!!!!
//Chitra said...
nice //
டாங்க்ஸ் சித்ரா

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
antha payam irukkanum!!!!//

இப்படியெல்லாம் பயமுறுத்தப்படாது ரமேஷ்..
//சௌந்தர் said...

திருகாணி கிடைத்ததா இல்லையா//

கேட்டு சொல்றேங்க..


//ஜில்தண்ணி - யோகேஷ் said...

அந்த ஸ்டில் நல்லாயிருக்குங்க :)
ஆமாம் அந்த கொலுசு தங்கமா????//

ஏன்?? அடகு வைக்கபோறிங்களா???


//நான் ஆதவன்☀ said...

:))//

'கருத்து'(!!!) சொன்னதுக்கு நன்றிங்க ஆதவன்.
பார்த்தேன்...படித்தேன்...ரசித்தேன்...

உங்களின் ரசனையும் எண்ணி மகிழ்ந்தேன்...

எங்களுடன் பகிர்ந்துக்கொண்டமைக்கும் மிக்க நன்றி...
இதத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்..

எப்படியோ..கொலுசும், திருகாணியும் கிடைத்ததே..

மறக்காம..எனக்கு கூரியரில அனுப்பிவையுங்க..
//தஞ்சை.வாசன் said...
பார்த்தேன்...படித்தேன்...ரசித்தேன்...
உங்களின் ரசனையும் எண்ணி மகிழ்ந்தேன்...
எங்களுடன் பகிர்ந்துக்கொண்டமைக்கும் மிக்க நன்றி...//

நன்றி தஞ்சை நண்பரே..
அடிக்கடி வரவும்..


//பட்டாபட்டி.. said...
இதத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்..
எப்படியோ..கொலுசும், திருகாணியும் கிடைத்ததே..
மறக்காம..எனக்கு கூரியரில அனுப்பிவையுங்க..//


கண்டிப்பா அனுப்புறேன்..
கூடவே ரெண்டு அடியாளுங்களையும் அனுப்புறேன்..
உங்களை speciala கவனிக்கிறதுக்கு ..
R.Gopi said…
அழகான இந்த கவிதையை ரசித்து பகிர்ந்ததில் உங்கள் ரசனையையும்,

//இது என் சொந்த கற்பனை இல்லை..
ஒரு புத்தகத்தில் படித்தேன்.
(திருட்டுப்பதிவு தொல்லை தாங்க முடியல.
அதுக்கு தான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை) //

நான் தான் எழுதினேன் என்று வாய் கூசாமல் பொய் சொல்லும் இந்த காலத்தில், இது போல் தைரியமாக உண்மையை சொன்ன உங்க நேர்மையும் எனக்கு பிடிச்சுருக்கு...

வாழ்த்துக்கள் இந்திரா....
guru said…
nice sharta sweeta eruku
kalai said…
paruda nalla eruke
//R.Gopi said...
அழகான இந்த கவிதையை ரசித்து பகிர்ந்ததில் உங்கள் ரசனையையும்,
நான் தான் எழுதினேன் என்று வாய் கூசாமல் பொய் சொல்லும் இந்த காலத்தில், இது போல் தைரியமாக உண்மையை சொன்ன உங்க நேர்மையும் எனக்கு பிடிச்சுருக்கு...
வாழ்த்துக்கள் இந்திரா....//

நன்றி கோபி..
பாராட்டியதற்கும் வாழ்த்தியதற்கும்.

//guru said...
nice sharta sweeta eruku //
//kalai said...
paruda nalla இருக்கே//

குருவிற்கும் கலை-க்கும் என் நன்றி..
siva said…
AUNTY..

UNGA NERAMAI ENAKU PIDICHU ERUKKU..

VALTHUKKAL..

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..