ஏதாவது கதை சொல்லேன்
எனும்போதெல்லாம்
ஏனோ உடன்வந்தமர்கிறது
இயல்பு தொலைத்த பெருங்கதையொன்று..
எனக்கான கதைகளில் வழக்கமாய்
அதனதன் இயல்பிலிருக்கவே முனைகின்றன
அத்தனையும்..
மரம் மரமாக..
பறவை பறவையாக..
நான் நானாக..
பின் நீங்களும்.. என
இயல்பிலிருப்பதாய்
ஒரு கதை சொல்லத் துவங்குகிறேன் நான்..!
.
Comments
நன்றாக உள்ளது.. தொடர வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
tamilmanam 2
கதை சொல்லுவீங்களா மாட்டீங்களா பாஸ்...//
அதுவும் இதே மாதிரி மொக்கையா தான் இருக்கும். பரவாயில்லையா?
அருமை அருமை//
தொடர்ந்து ஆதரவு குடுக்குறதுக்கு நன்றிங்க.
(நண்பேன்ங்க.. :) )
வணக்கம்
நன்றாக உள்ளது.. தொடர வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
சிறப்பான படைப்பு! நன்றி!//
நன்றிங்க.
nice//
நன்றிங்க..
நன்று. வாழ்த்துக்கள்.//
நன்றிங்க.
அட.... காலையிலேயே ஒரு கலக்கல் கவிதை...//
நன்றிங்க மணி
ரொம்ப நாள் கழிச்சு பின்னூட்டம் போட்டதுக்கும் :)
tamilmanam 2//
நன்றிங்க
அழகான கவிதை...!!!
தொடர வாழ்த்துக்கள் ...!!!