ஏமாற்றங்களால் ஆனது காதல்


எங்கு தான் மறைத்து வைத்திருக்கிறாய்?
பெயரில்லா பறவையின் கூடுகளிலும்
உருவில்லா மலர்களின் மகரந்தங்களிலும்
இருக்கக் கூடுமோ உன் காதல்?
மௌனங்களால் ஆனதா காதல் எப்போதும்?
வலிகளால் ஆனதா காதல் எப்போதும்?
ஏமாற்றங்களால் ஆனது தான் காதல் எப்போதும்.

Comments

வார்த்தைகளில் வலி இருக்கிறது.
//சைவகொத்துபரோட்டா

வார்த்தைகளில் வலி இருக்கிறது.//


கருத்துக்கு நன்றி
kalai said…
s correct than