சொர்க்கம்??? நரகம்???சொர்க்கம்...

ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தாமல்

ஒருதலையாய்க் காதலித்துக்கொண்டிருக்கும்போது

இருவருக்கும், தற்செயலாய் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்படும்போது..

*************************************************

நரகம்..

ஒருதலையாய்க் காதலிக்கப்பட்டவள்,

தன் காதலனை நினைத்து அழுவதை,

அருகிருந்து மௌனமாய்ப் பார்க்கும் தருணம்..

.

.


Comments

அடடடடடடடா சொர்க்கம்தான் அருமையா இருக்கு, ஹோ காற்றில் பறப்பது போன்ற சுகம் இல்லையா...
படங்கள் கருத்துக்கு கூடுதல் பலம் சேர்பதாகவுள்ளது.
சொர்கம் நரகம்...
உண்மையான ஒப்பீடு...
ரசித்தேன்..
VELU.G said…
ரொம்ப நல்லாயிருக்குங்க

நான் என்ன நினைச்சேன்னா

சொர்க்கம் என்பது

ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தாமல்

ஒருதலையாய்க் காதலித்துக்கொண்டிருக்கும்போது


நரகம் என்பது

இருவருக்கும், தற்செயலாய் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்படும்போது..
Balaji saravana said…
ஒப்பீடும் அதற்கேற்ற படமும் நன்று இந்திரா!
இருவருக்கும், தற்செயலாய் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்படும்போது..சொர்க்கம்

திருமான பின் தொடங்கிவிடும் நரகம்
அரசன் said…
இதுதாங்க இதைதான் எதிர் பாத்தேன் ...
நன்றி ..
Chitra said…
super! super!
//MANO நாஞ்சில் மனோ said...

அடடடடடடடா சொர்க்கம்தான் அருமையா இருக்கு, ஹோ காற்றில் பறப்பது போன்ற சுகம் இல்லையா...//


உண்மைதான் மனோ சார்..
வருகைக்கு நன்றி..
//முனைவர்.இரா.குணசீலன் said...

அழகான ஒப்பீடு.

படங்கள் கருத்துக்கு கூடுதல் பலம் சேர்பதாகவுள்ளது.//


கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி..
//Balaji saravana said...

ஒப்பீடும் அதற்கேற்ற படமும் நன்று இந்திரா!//


நன்றி பாலாஜி...
வருகைக்கும் கருத்துக்கும்.
//யாதவன் said...

இருவருக்கும், தற்செயலாய் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்படும்போது..சொர்க்கம்

திருமான பின் தொடங்கிவிடும் நரகம்//


எப்படி இப்படியெல்லாம்????
ம்ம்ம்..
//# கவிதை வீதி # சௌந்தர் said...

சொர்கம் நரகம்...
உண்மையான ஒப்பீடு...
ரசித்தேன்..//


ரசித்தமைக்கு நன்றி சௌந்தர்.
//VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்குங்க

நான் என்ன நினைச்சேன்னா

சொர்க்கம் என்பது

ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தாமல்

ஒருதலையாய்க் காதலித்துக்கொண்டிருக்கும்போது


நரகம் என்பது

இருவருக்கும், தற்செயலாய் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்படும்போது..//


அட.. இது கூட நல்லாயிருக்கே..
நொந்துபோன மாதிரி தெரியுதே...
ம்ம்ம்ம்
//அரசன் said...

இதுதாங்க இதைதான் எதிர் பாத்தேன் ...
நன்றி ..//


வருகைக்கு நன்றி அரசன்.
//Chitra said...

super! super!//


நன்றி சித்ரா
//தோழி பிரஷா( Tholi Pirasha) said...

realy Super//


நன்றி தோழி பிரஷா
ஹே.. புதுசா இருக்கு...
HariShankar said…
indha naragam yaarukume vaika koodadhu'nu ninachalum neraiya peeru adhunaale siki thavipadhu maruka mudiyalanga...

Moonu varile romba simple'ah aana nachu'nu soleetenga...

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..