150 மொக்கை போட்டாச்சு… (ஏதோ என்னால முடிஞ்ச இம்சை..)இது என்னோட 151வது பதிவு..
இதுவரைக்கும் எழுதுன 150 மொக்கை பதிவுகளையும் பொறுமையா படிச்சுகிட்டு (!!!!) வந்த நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் என் நன்றி... நன்றி.. நன்றி..
இனி வருங்காலத்தில் எழுதப்போற கடஞ்செடுத்த பல மொக்கைகளையும் (ஏதோ என்னால முடிஞ்ச இம்சைய குடுக்கணும்ல..) தைரியமாப் படிக்கப் போகிறவர்களுக்கு என் அனுதாபம் கலந்த நன்றிகள்..
ம்ம்ம்ம்ம்... ஸ்டார்ட் மியூசிக்..
.
.

Comments

கணேஷ் said…
இதின்னா பெரிய மொக்கை... இதவிடப் பெரிய மொக்கைன்னாலும் தாங்குவோமில்ல... (நம்மள நல்லவேன்னு சொல்லிட்டாங்கப்பா...)
ஆகா.. கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க....
150!!!! தடவை மொக்கை போட்டுட்டீங்களா? அவ்வ்வ்வ்வ்
தொடர்ந்து போடுங்கள் .. வாழ்த்துக்கள்..
வாழ்க்கை ஒரு வட்டம்டா இதுல மொக்கை போடுறவன் ஜெயிப்பான், ஜெயிக்கிறவன் மொக்கையாவான்.....எப்பூடி...?
வாழ்த்துகள்.
வாழ்த்துகள்... சகோ...
cool said…
மொக்கை தொடரட்டும்.
வாழ்த்துக்கள்...
எழுதப்போகும் கடஞ்செடுத்த மொக்கைக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்....
This comment has been removed by the author.
151 வது பதிவுக்கு நல்வாழ்த்துகள்
Ramani said…
சாதித்ததற்கும் இனி சாதிக்க இருப்பதற்கும்
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
suryajeeva said…
சகிச்சுக் கொண்டதற்கு எங்களுக்கு தான் நீங்க வாழ்த்து சொல்லணும்... நன்றி எல்லாம் வேணாம்... வாழ்த்து சொல்லுங்க
வாழ்த்துக்கள் சகோ! தொடருங்கள்...
அன்பின் இந்திரா

150 க்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
150!!!! தடவை மொக்கை!
வாழ்த்துகள்!
சகோ, இந்த பதிவோட சேர்த்து 151 மொக்கை.... வாழ்த்துக்கள். இன்னும் நிறைய மொக்குங்கள்
வாழ்த்துக்கள்.
தாங்க மக்க இருக்கும் போது என்ன கவலை. போட்டுத் தாக்குங்க
சரி...
ரைட்டு....

150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
ஒன்னரைச்சதமா? அதுவும் மொக்கை ரகமா?

இனிய பாராட்டுகள்.
வாழ்த்துக்கள்.

{ 151 தடவையாக என் பேத்தி போன்ற சாயலில் உள்ள தங்கள் வலையின் மேலேயுள்ள பெண் குழந்தையை தரிஸிக்க வைத்ததற்கு. }
baleno said…
வாழ்த்துக்கள்!
தொடர்க உங்கள் பணி.
siva said…
ம் பட்டையை கிளப்புங்கள்...
K.s.s.Rajh said…
வாழ்த்துக்கள் மேடம்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்!
//கணேஷ் //

//கவிதை வீதி... சௌந்தர் //

//Thanjai Vasan (தஞ்சை.வாசன்) //

//சி.பி.செந்தில்குமார் //


வாழ்த்துக்கு நன்றிங்க..
//!* வேடந்தாங்கல் - கருன் *! //


நன்றிங்க..
//MANO நாஞ்சில் மனோ said...

வாழ்க்கை ஒரு வட்டம்டா இதுல மொக்கை போடுறவன் ஜெயிப்பான், ஜெயிக்கிறவன் மொக்கையாவான்.....எப்பூடி...?//


ஜூப்பரு..
நன்றி மனோ சார்..
(ஏதோ வஞ்சப் புகழ்ச்சி மாதிரி இருக்கே... )
//மாதேவி //

//ராஜா MVS //

//cool //

//சங்கவி //

குடந்தை அன்புமணி //

//ரிஷபன் //


வாழ்த்துக்களுக்கு நன்றி..
//Ramani said...

சாதித்ததற்கும் இனி சாதிக்க இருப்பதற்கும்
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்//நன்றிங்க...
//suryajeeva said...

சகிச்சுக் கொண்டதற்கு எங்களுக்கு தான் நீங்க வாழ்த்து சொல்லணும்... நன்றி எல்லாம் வேணாம்... வாழ்த்து சொல்லுங்க//


அனுதாபம் கலந்த நன்றினு பதிவுலயே சொல்லிட்டேனே..
நன்றிங்க..
//மாய உலகம் //

//cheena (சீனா) //

//இராஜராஜேஸ்வரி //

//தமிழ்வாசி - Prakash //

//சிவகுமாரன் //

//மகேந்திரன் //

//துளசி கோபால்//


வாழ்த்துக்கு நன்றிங்க..
//வை.கோபாலகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள்.

{ 151 தடவையாக என் பேத்தி போன்ற சாயலில் உள்ள தங்கள் வலையின் மேலேயுள்ள பெண் குழந்தையை தரிஸிக்க வைத்ததற்கு. }//


151 முறை வருகை தந்தமைக்கு நன்றிங்க..
//baleno //

//siva //

//K.s.s.Rajh //

//சண்முகம் //

விக்கியுலகம்//


வாழ்த்துக்கு நன்றிகள்..
CHARLES said…
என்னங்க எனக்கும் சொல்லி தாங்க எப்படி மொக்கை போடணும் ணு ..,
வாழ்த்துக்கள் உங்கள் பணி இன்னும் சிறப்பாக தொடர ...,
ஐம்பதாவது பதிவில் வாழ்த்திய... வாழ்த்துக்களுடன்...!

ரீப்ப்ப்பப்ப்ப்பபபிபிபிபிப்பிபிபிபிபிபிட்டு...!

காஞ்சி முரளி said...
நண்பியே...

ஐம்பது....
ஐநூறாகி...
ஐயாயிரமாக வளர...
"வாழ்த்துக்கள்..!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்.......!"

இன்று நூற்றிஐம்பதாவது...!

வாழ்த்துக்கள்...!

நட்புடன்...
காஞ்சி முரளி....
//CHARLES said...

என்னங்க எனக்கும் சொல்லி தாங்க எப்படி மொக்கை போடணும் ணு ..,
வாழ்த்துக்கள் உங்கள் பணி இன்னும் சிறப்பாக தொடர ...,//


நன்றிங்க..
//காஞ்சி முரளி //


நன்றி முரளி சார்..
தொடர்ந்து வாங்க..