வந்துட்டேன்.. வந்துட்டேன்...



ஒரு வழியா நெட் பிரச்சனை சரியாகி திரும்ப வந்துட்டேன். நானும் எத்தனை தடவை தான் திரும்ப வந்துட்டேன்.. திரும்ப வந்துட்டேன்“னு சொல்றது??? நல்லா பதிவெழுதுறேன்னு திருஷ்டி படுது போல... (அட... காரி துப்புறத நிறுத்துங்க பாஸூ...)
முதல்ல என் பழைய ப்ளாக் தொலைஞ்சு போய் புது ப்ளாக் ஆரம்பிச்சப்ப “நா திரும்ப வந்துட்டேன்“னு சொன்னேன். அப்புறம் கொஞ்சம் உடம்பு சரியில்லாம போய் பதிவெழுதுறதுல இடைவெளி விட்டுட்டேன். அப்ப மறுபடியும் “திரும்ப வந்துட்டேன்“னு சொன்னேன். அதுக்கப்புறம் இப்ப இன்னொரு தடவை சொல்லிக்கிறேன்.. (ஆமா.. உனக்கு வேற வேலையில்ல...“னு நீங்க முனங்குறது தெரியுது..)
ஒரு பிரபல.. (ஐய்யயோ.... வேணாம் வேணாம்..) நல்ல பதிவர்“னு பேர் எடுக்குறதுக்கு (ம்கும்..) எத்தன சோதனைய கடக்க வேண்டியதாயிருக்கு..
சரி சரி கடுப்பாகாதீங்க..
இதுனால நா சொல்ல வர்றது என்னனா... இனி மொக்கை பதிவுகள் வழக்கம்போல தொடரும்..
நீங்க கதறிக் கதறி அழுதாலும் பதிவுகள படிச்சுட்டு தான் போகணும் சொல்லிட்டேன்.
இனி வழக்கம்போல தொடரப் போகும் (மொக்கை) பதிவுகள்ல சந்திக்கிறேங்க..
.
.

Comments

வந்துட்டேன்னு சொல்றதுக்கு ஒரு பதிவு..

நல்லது..

இன்னும் இரண்டு நாள் பொறுத்துக்கங்க மேடம்...

புது ஆண்டில் புயலா இறங்கலாம் என்ன நான் சொல்றது...
தங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

தங்கள் குடும்பத்தாருக்கு இதை அறிவித்து விடுங்கள்...
திரும்பி வந்ததுக்கு சந்தோஷம். மொக்கைக்காக காத்திருப்பு. அதோட என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கு!
ஹேப்[பி நியூ இயர்னு ஒரு போஸ்ட் போடப்போறாங்க அவ்வ்வ்வ்
Moortthi JK said…
This comment has been removed by the author.
Moortthi JK said…
நீங்க எனக்கு அக்கா வா இல்ல தங்கையானு தெரியல. எப்படி இருந்தாலும் பரவல்ல. தயவு செஞ்சி எனக்கு உதவி பண்ணுங்க. இது தான் என்னோட புது பதிவுலகம். நிறைய சந்தேகம் இருக்கு. http://loveableblacky.blogspot.com/

moovjabi@gmail.com
இது தான் என்னோட ஈமெயில் அட்ரஸ்.
அன்பின் இந்திரா - வந்தது தான் வந்தீங்க - வந்தத வச்சி ஒரு பதிவு தேத்தியாச்சு - பரவால்ல - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
SURYAJEEVA said…
தாங்கலியே ஆத்தா உன் லொள்ளு தான்..
இந்திரா பதிவெழுதக்கூடாதுன்னு கேரளா போய் சூனியம் வச்சது பலிக்கலயே..
இனி ஆந்திரா மாந்த்ரீகம்தான்...
வாங்க சகோதரி வாங்க,
என்ன மொக்கைப் பதிவுன்னாலும் நாங்க அசர மாட்டோம்ல...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Unknown said…
welcome with vanakkam.
நல்வரவாகுக..
CHARLES said…
வாழ்த்துக்கள் இந்திரா ..,
வாங்க...!

நாங்க பழந்தின்னு கொட்ட போட்ட ஆளுங்க..!

எங்களுக்கேவா....!

Popular posts from this blog

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..