அலார்ட்டா இருக்கீங்களா??.
கிட்டத்தட்ட எழுத்து நடையை வச்சே கண்டுபிடிச்சிருப்பீங்கனு நெனைக்கிறேன்.
ஓவரா கிறுக்கி இம்சை குடுத்ததுனாலயோ என்னவோ, என் முந்தைய ப்ளாக்குக்கு யாரோ செய்வினை வச்சுட்டாங்க.. (அவங்களோட நலன் கருதி பெயர் வெளியிடலங்க.. நல்லாயிருங்க சாமி..). என்னோட பழைய ப்ளாக், சில உள்நாட்டு சதியால அழிஞ்சு போய்டுச்சு. அத திரும்ப எடுக்குறதுக்கு முயற்சி செஞ்சேன், முடியல. பேக்-அப் எடுத்து வச்சிருக்கேன். ஆனாலும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக, அத திரும்ப எடுக்க விருப்பம் இல்ல.
அதுனால என்ன? கிறுக்கணும்னு முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்குறதில்ல.. (ஹிஹி). புதுசாவே ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு நம்ம வலைப் பயணத்த தொடரலாம்னு முடிவு பண்ணிட்டேன். கொஞ்சம் ஸ்லோவா பிக்-அப் ஆகும். பரவாயில்லங்க.. நடக்கட்டும்.
எங்க??? நா யாருனு கண்டுபிடிங்க பாக்கலாம்... தெரியலனு சொல்லி வழக்கம்போல பல்பு குடுத்துடாதீங்க.
.
.

Comments

ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா நீங்க தான் அவங்கன்னு சொல்லி தான் தெரியனுமா. அதெல்லாம் தெரியும். சரி ஒரு மெயில் ஒன்னு தட்டி விடப்படாதா?
நீங்க அதே "இம்சை" தானோனு எனக்கு இப்ப தோணுது... அப்படி இருந்தா ரெம்ப சந்தோஷம்...:))
epdi.. nethe correcta kandu pidichomla............
//☀நான் ஆதவன்☀ said...

ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா நீங்க தான் அவங்கன்னு சொல்லி தான் தெரியனுமா. அதெல்லாம் தெரியும். சரி ஒரு மெயில் ஒன்னு தட்டி விடப்படாதா?//

ஓக்கேப்பா....
//அப்பாவி தங்கமணி said...

நீங்க அதே "இம்சை" தானோனு எனக்கு இப்ப தோணுது... அப்படி இருந்தா ரெம்ப சந்தோஷம்...:))//


எந்த இம்சை????
//கவிதை காதலன் said...

epdi.. nethe correcta kandu pidichomla............//


அறிவாஆஆஆஆளி சார் நீங்க...
அய்யய்யோ நீங்களா. உடனே unfollow பண்ணிடுறேன்
அப்போ நான் சந்தேகப்பட்டது சரிதான்......
பிளாக் மாற்றினாலும் இம்சை போகலே...

நீங்கதானே..!

வாழ்த்துக்கள்..
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அய்யய்யோ நீங்களா. உடனே unfollow பண்ணிடுறேன்//


ம்ம்ம்.. அந்த பயம் இருக்கட்டும்.
டேய்... ரமேசுக்கு ப்ளான் பண்ணின செய்வினைய கேன்சல் பண்ணிடுங்கடா..
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ நான் சந்தேகப்பட்டது சரிதான்......//


நீங்க ரொம்ம்ம்ம்ப புத்திசாலி தான் போங்க..
//வெட்டிப்பேச்சு said...

பிளாக் மாற்றினாலும் இம்சை போகலே...

நீங்கதானே..!

வாழ்த்துக்கள்..//


நன்றிங்க.. தொடர்ந்து வாங்க..