நாளை கண்டிப்பாக...
புல் மீது விழும்
பூவின் மௌனமாய்
உன் மீதெழும் காதல்
என்னுள்ளாய்..
***
உனது துப்பட்டாவில் பட்டு
சிதறிச் செல்வது
காற்று மற்றுமல்ல
என் காதலும் தான்.
***
கிறுக்கல்கள் கூட
காவியமாய்..
உளறல்கள் கூட
ரகசியமாய்..
எனக்கான ஓருலகம்
ஓவியமாய்.
***
நீளும் என் இரவுகள்
விடியாமல் விழிப்புடன்..
நாளும் உன் நினைவுகள்
முடியாமல் தவிப்புடன்..
***
எத்தனையோ விழுப்புண்கள்
தாங்கிக்கொள்ள முடிந்தது
தாங்க முடியாமல்
தவிக்கிறேன்.
உன் விழி்ப்புண் பட்டதை..
***
எனைக் கடக்கும்
உன் பார்வைக்கு,
ஏற்றதொரு அர்த்தத்தை
எப்போதும் தருவதில்லை
எந்த ஒரு அகராதியும்..
***
கடலையும் நிலவையும்
புதிதாய் ரசிக்கக்
கற்றுக்கொடுத்த நீ
காதலைத் தெரிவிக்க
கற்பிக்கவில்லையே..
***
இதோ..
கொடுக்கப்படாத
உனக்கான என் கடிதங்கள்,
இன்றும் என் அலமாரியில்..
தயக்கங்கள் என்ற பெயரில்.
***
வழக்கம்போல்
சொல்லிக்கொண்டேன்.
“நாளை கண்டிப்பாக”.
***
பூவின் மௌனமாய்
உன் மீதெழும் காதல்
என்னுள்ளாய்..
***
உனது துப்பட்டாவில் பட்டு
சிதறிச் செல்வது
காற்று மற்றுமல்ல
என் காதலும் தான்.
***
கிறுக்கல்கள் கூட
காவியமாய்..
உளறல்கள் கூட
ரகசியமாய்..
எனக்கான ஓருலகம்
ஓவியமாய்.
***
நீளும் என் இரவுகள்
விடியாமல் விழிப்புடன்..
நாளும் உன் நினைவுகள்
முடியாமல் தவிப்புடன்..
***
எத்தனையோ விழுப்புண்கள்
தாங்கிக்கொள்ள முடிந்தது
தாங்க முடியாமல்
தவிக்கிறேன்.
உன் விழி்ப்புண் பட்டதை..
***
எனைக் கடக்கும்
உன் பார்வைக்கு,
ஏற்றதொரு அர்த்தத்தை
எப்போதும் தருவதில்லை
எந்த ஒரு அகராதியும்..
***
கடலையும் நிலவையும்
புதிதாய் ரசிக்கக்
கற்றுக்கொடுத்த நீ
காதலைத் தெரிவிக்க
கற்பிக்கவில்லையே..
***
இதோ..
கொடுக்கப்படாத
உனக்கான என் கடிதங்கள்,
இன்றும் என் அலமாரியில்..
தயக்கங்கள் என்ற பெயரில்.
***
வழக்கம்போல்
சொல்லிக்கொண்டேன்.
“நாளை கண்டிப்பாக”.
***
Comments
கூடவே லேசான சோகத்தை கூட சொன்னது....
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இதோ :
//நீழும் என் இரவுகள்
விடியாமல் விழிப்புடன்..
நாளும் உன் நினைவுகள்
முடியாமல் தவிப்புடன்..
***
எத்தனையோ விழுப்புண்கள்
தாங்கிக்கொள்ள முடிந்தது
தாங்க முடியாமல்
தவிக்கிறேன்.
உன் விழி்ப்புண் பட்டதை//
நீழும் என்பது நீளும் என்ற சொல்லை போன்றதேவா?
//இதோ..
கொடுக்கப்படாத
உனக்கான என் கடிதங்கள்,
இன்றும் என் அலமாறியில்..
தயக்கங்கள் என்ற பெயரில்.//
இதில் அலமாறி என்றிருப்பது அலமாரி என்றிருக்க வேண்டும்....
சுட்டிக்காட்டிய பிழைகளை திருத்திவிட்டேன்.
சரிதானே கோபி??
விடியாமல் விழிப்புடன்..
நாளும் உன் நினைவுகள்
முடியாமல் தவிப்புடன்//
எனக்கு பிடித்த வரி இந்திரா.. நல்லாயிருக்கு..
http://verumpaye.blogspot.com/2010/09/blog-post.html
entha kavaju tholla thangamduilada sammi...
oh really...
neenga nadathunga..
rightu...
விடியாமல் விழிப்புடன்..
நாளும் உன் நினைவுகள்
முடியாமல் தவிப்புடன்..
எத்தனையோ விழுப்புண்கள்
தாங்கிக்கொள்ள முடிந்தது
தாங்க முடியாமல்
தவிக்கிறேன்.
உன் விழி்ப்புண் பட்டதை..//
ரொம்ப யதார்தமா எழுதிருக்கீங்க!
அழகான கவிதை ஆனால் சோகம் தான் கொஞ்சம் தூக்கலா இருக்கு.
பூவின் மௌனமாய்
உன் மீதெழும் காதல்
என்னுள்ளாய்..//
அவ்ளோ மென்மைன்னு சொல்ல வர்றிங்களா?
சிதறிச் செல்வது
காற்று மற்றுமல்ல
என் காதலும் தான்.//
எனக்கு தெரிஞ்சு எந்த ஆணும் துப்பட்டா போட்டத்தில்லையே!
விடியாமல் விழிப்புடன்..
நாளும் உன் நினைவுகள்
முடியாமல் தவிப்புடன்..//
ரியலி அமேசிங்!
காவியமாய்..//
உங்க ப்ளாக்கை சொல்றிங்களா?
தாங்கிக்கொள்ள முடிந்தது
தாங்க முடியாமல்
தவிக்கிறேன்.
உன் விழி்ப்புண் பட்டதை..//
உன் விழி்ப்புண் பட்டதை
இதுல சொற்குற்றம் இருக்குன்னு நினைக்கிறேன், வேற வார்த்தை பயன்படுத்தியிருக்கனும், சரி விடுங்க, கவிதையில் எதுக்கு லாஜிக்!
உன் பார்வைக்கு,
ஏற்றதொரு அர்த்தத்தை
எப்போதும் தருவதில்லை
எந்த ஒரு அகராதியும்..//
நல்லா பார்த்திங்களா? குமரி முத்து கண்ணா இருக்கப்போவுது!
சும்மா லுலுலாயிக்கு, டென்ஷன் ஆகி மானிட்டரை உடைச்சிராதிங்க!, அப்புறம் நீங்க தான் வாங்கி வைக்கனும்!
வேர்கடலையா?
சொல்லிக்கொண்டேன்.
“நாளை கண்டிப்பாக”.//
இதே போல் கவிதை எழுத வேண்டுமா?
நாடு தாங்குமா?
கொடுக்கப்படாத
உனக்கான என் கடிதங்கள்,
இன்றும் என் அலமாரியில்..
தயக்கங்கள் என்ற பெயரில்.//
எழுத்து பிழையெல்லாம் சகஜம் தான், இதுக்கே தயங்குனா எப்படி?
கொடுக்கப்படாத
உனக்கான என் கடிதங்கள்,
இன்றும் என் அலமாரியில்..///
இது வேலைக்காகாது
எச்சூமி , குட ஈவிங் நல்லா இருக்கிங்களா வால்ஸ் , ஒன்னும் இல்லை சும்மா ஒரு நலம் விசாரிப்பு
உன் பார்வைக்கு,
ஏற்றதொரு அர்த்தத்தை///
உப்படி பாத்து கிட்டே இருந்த அப்புறம் உங்க கடிதம் உங்க அலமாரில தான் இருக்கும் ,
நல்ல கவிதை
அப்படீன்னு சொல்லமுடியாதபடி எல்லாமே நல்லாயிருக்கு...
புதிதாய் ரசிக்கக்
கற்றுக்கொடுத்த நீ
காதலைத் தெரிவிக்க
கற்பிக்கவில்லையே..
....lovely!
கற்றுக்கொடுத்த நீ
காதலைத் தெரிவிக்க
கற்பிக்கவில்லையே...?
:((((
////புல் மீது விழும்..... பூவின் மௌனமாய்../////
மிகவும் மென்மையான...
கற்பனையின் உச்சத்தில் உருவான அழகு வரிகள்...
***
///உனது துப்பட்டாவில் பட்டு.... சிதறிச் செல்வது...
காற்று மற்றுமல்ல.... என் காதலும் தான்.////
it's nice...
***
////கிறுக்கல்கள் கூட... காவியமாய்..
உளறல்கள் கூட... ரகசியமாய்..////
நல்ல வரிகள்...
***
///நீளும் என் இரவுகள்...
விடியாமல் விழிப்புடன்..////
காதலின் வலியோ....!
***
///எத்தனையோ விழுப்புண்கள்
தவிக்கிறேன். உன் விழி்ப்புண்////
இக்கவிதையிலே மிகச் சிறந்த... அழகான... அருமையான வரி இது...
நிஜமாய்... இந்த விழுப்புண்... விழிப்புண்... அருமை...
***
///இதோ.. கொடுக்கப்படாத உனக்கான என் கடிதங்கள்,
இன்றும் என் அலமாரியில்.. தயக்கங்கள் என்ற பெயரில்.////
மிக அற்புதம்...
நண்பி இந்திரா... நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓர் நற்கவிதை....
நட்புடன்.. .
காஞ்சி முரளி....