Monday, 31 January 2011

தேடிப்போய் வாங்குன பல்பு...
ஏதோ வேண்டுதல்னு குலதெய்வம் கோயிலுக்கு அம்மா போகணும்னு சொல்லிகிட்டே இருந்தாங்க. லீவு கெடைக்காததால போகமுடியாம இருந்தது. என்னோட தங்கைக்கு மாப்பிள்ளை பாத்துகிட்டு இருக்குறதால, யாரோ ஜோசியர் அவளை அந்த கோவில்ல விளக்கேத்த சொல்லியிருந்தாராம். அதுனால இந்தவாரம் எல்லாரும் சேர்ந்து அந்த கோயிலுக்குப் போய்ட்டு வரலாம்னு முடிவெடுத்தாங்க.
ஒரு வேன் பிடிச்சு, எங்க குடும்பம், என் சித்தப்பா குடும்பம்னு ஒரு 12 பேர் போயிருந்தோம். எங்க சித்தப்பாவோட பேத்தி எங்களோட வந்திருந்துச்சு. அதுக்கு அஞ்சு அல்லது ஆறு வயசு இருக்கும்.
பூஜைய முடிச்சிட்டு வெளில வரும்போது வாசல்ல நெறைய பிச்சைக்காரங்க இருந்தாங்க. அம்மா அவங்களுக்கு காசு போட்டாங்க. எங்க கூட வந்திருந்த அந்த குட்டிப்பொண்ணு, தான்தான் காசு போடுவேணு அடம்பிடிச்சு என்கிட்ட வந்து கேட்டுச்சு. நானோ “அதான் அவங்க போட்டுட்டாங்கல்ல.. போதும் வா“னு கையப் பிடிச்சு இழுத்தேன். (சில்லரை எல்லாம் இருந்துச்சுங்க).
உடனே அந்தக் குட்டி, என்ன பாத்து “ஏன் இப்டி பண்ற??? காசு குடு, அப்பதான் நீ பிச்சையெடுக்கும்போது அவங்க போடுவாங்க“னு சொல்லுச்சு. (அவ்வ்வ்வ்..)
உடனே அந்த பிச்சைக்காரர்ல ஒரு பெரியவர் “கவலைப்படாத பாப்பா.. நாங்க சாப்பாடே வாங்கிப் போடுவோம்“னு சொன்னார். (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...)
அடப்பாவிகளா... நானா தேடி வந்து பல்பு வாங்கிகிட்டேன்.. என்னைய வச்சு காமெடி பண்ணிட்டீங்களே????
.
.

95 comments:

மங்குனி அமைச்சர் said...

motho vettu

MANO நாஞ்சில் மனோ said...

//உடனே அந்தக் குட்டி, என்ன பாத்து “ஏன் இப்டி பண்ற??? காசு குடு, அப்பதான் நீ பிச்சையெடுக்கும்போது அவங்க போடுவாங்க“னு சொல்லுச்சு. (அவ்வ்வ்வ்..)//

உமக்கு நல்லா வேணும் ஓய் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா............

MANO நாஞ்சில் மனோ said...

அடடடே வடையும் எனக்கா.......................
நடத்து மனோ சாப்பிடு வடையை.....

சே.குமார் said...

AYYO... AYYO...

MANO நாஞ்சில் மனோ said...

//motho vettu//

எப்பூடி.......ஹா ஹா ஹா ஹா ஹா........

♔ℜockzs ℜajesℌ♔™ said...

தேடி போய் வாங்கினாலும் நல்ல திறம்பட வாங்கி இருக்கீங்க பல்பு , வாழ்த்துக்கள் ....

☀நான் ஆதவன்☀ said...

:))))))

தாமஸ் ஆல்வா எடிசனுக்கு அப்புறம் பல்புல பெயர் வாங்கினது நீங்க தான் போங்க :)

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...

//motho vettu//

எப்பூடி.......ஹா ஹா ஹா ஹா ஹா........////////


ஏமாந்தான் மங்குனி ..........

மங்குனி அமைச்சர் said...

அடப்பாவிகளா... நானா தேடி வந்து பல்பு வாங்கிகிட்டேன்.. என்னைய வச்சு காமெடி பண்ணிட்டீங்களே????///

சீ, சீ..........அதுக்கெல்லாம் ஒரு முக ராசி வேனுமிங்க (அப்ப அதுக்கு கூட நீங்க சரிவர மாட்டிங்களா அவ்வ்வ்வ்வ்வ்வ்)

வெறும்பய said...

பல்பு வாங்குறதே இவங்களுக்கு பொழப்பா போச்சு.. சீக்கிரம் ஒரு நல்ல பல்பு கடையா தொடங்குங்க..

மங்குனி அமைச்சர் said...

ஒரு வேன் பிடிச்சு,////

அளவோ பெரிய வேனை எப்படிங்க பிடிச்சிங்க ???? ரொம்ப பலசாலியா இருப்பிங்க போல

வெறும்பய said...

புத்திசாலி குழந்தை..

♔ℜockzs ℜajesℌ♔™ said...

மங்குனி அமைச்சர் said...

motho vettu//

ஹி ஹி ஹி எப்படி மங்குனி சார் , பல்பு வாங்குனத பத்தி போட்ட பதிவுலையே வந்து பல்பு வாங்குறிங்க?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

மங்குனி அமைச்சர் said...

motho vettu///

க்காகக போ ....

சபாஷ் அமைச்சரே

மங்குனி அமைச்சர் said...

(சில்லரை எல்லாம் இருந்துச்சுங்க). ///

ஒ ......... அன்னைக்கு கலக்சன் ஜாச்த்தியோ ???

அப்பதான் நீ பிச்சையெடுக்கும்போது அவங்க போடுவாங்க“னு சொல்லுச்சு. ///

அடடா ..... என்னதான் இருந்தாலும் இப்படியா பப்ளிக்கா போட்டு உடைக்கிறது


மேலே உள்ள இருண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை

சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///ஏதோ வேண்டுதல்னு குலதெய்வம் கோயிலுக்கு அம்மா போகணும்னு சொல்லிகிட்டே இருந்தாங்க.///

இப்படி பல்பு வாங்கனும்ன்னு வேண்டுதல் போல ஹி ஹி ஹி

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///Leave your comment
ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்.. சொல்லிப்புட்டேன்..////

அபராதம் நீங்க குடுபிங்கள மேடம் ? ....
எல்லாம் ஒரு டவுட் தான் ..........

சங்கவி said...

அடிக்கடி பல்பு வாங்குவீங்க போல...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///சங்கவி said...

அடிக்கடி பல்பு வாங்குவீங்க போல...////

ஆமா இந்திரா மேடம் தீபாவளிக்கு கூட வெடி வாங்க மாட்டாங்க , பல்பு வாங்கித்தான் வெடிப்பாங்க . . . .

VELU.G said...

நல்ல வேளைங்க உங்கிட்டியும் இல்லைன்ன நீயும் உட்காரு நான் தாத்தா கிட்ட வாங்கி போடறேன்னு சொல்லலியே ஐயோ.... ஐயோ....

Speed Master said...

யப்பா வரபல்பு

வெட்டிப்பேச்சு said...

நெஜமாலுமே காமெடிதாங்க..

karthikkumar said...

உடனே அந்தக் குட்டி, என்ன பாத்து “ஏன் இப்டி பண்ற??? காசு குடு, அப்பதான் நீ பிச்சையெடுக்கும்போது அவங்க போடுவாங்க“னு சொல்லுச்சு. (/////

அந்த கொழந்தைக்கும் அந்த பெரியவருக்கும் என்னோட வாழ்த்துகள் சொல்லிருங்க ஹி ஹி

மாணவன் said...

வாழ்த்துக்கள்...

மாணவன் said...

//அடப்பாவிகளா... நானா தேடி வந்து பல்பு வாங்கிகிட்டேன்.. என்னைய வச்சு காமெடி பண்ணிட்டீங்களே????//

இது வழக்கமா நடக்கறதுதானே....ஹிஹி

மாணவன் said...

:)) :)) :)) :)) :)) :)) :))

அய்யயோ ஸ்மைலி போட்டுட்டேனே!!! அபராதம் டாலரா வேணுமா??? இல்ல ரூபாயா வேணுமா?? அக்கெளவுண்ட் நம்பர் கொடுங்க ட்ரான்ஸ்பர் பண்ணிடறேன்... ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எவ்ளோ வருமானம் தேறுச்சு. கடனை அடைசிடீங்க்களா?

Jeni said...

Nethu inaika asinga padrom. Arasiyal la ithellam sagajamappa......


I am very happy, Start music.....

dharumi said...

போட்ட சாப்பாடு நல்லா இருந்திச்சா?

அமுதா கிருஷ்ணா said...

சபாஷ் சரியான பல்பு.

தம்பி கூர்மதியன் said...

//அப்பதான் நீ பிச்சையெடுக்கும்போது அவங்க போடுவாங்க“//

ஓ.. அன்னைக்கி லீவ்ல இருந்தீங்களா.???

//நானா தேடி வந்து பல்பு வாங்கிகிட்டேன்..//

இங்க பல்பு வாங்குன மாதிரி தெரியலையே.!! எல்லாம் உண்மைதானே பேசியிருக்காங்க..

ரேவா said...

அடிக்கடி பல்பு வாங்குவீங்க போல.

தீபிகா said...

ஏன் உங்களுக்கு மடும் இப்படியெல்லாம் நடக்குது.???

vinu said...

presenttu

அன்னு said...

he he he
ha ha ha
ho ho ho... inga vantha santa clause siriccuttaar :))

paapaa nalla samarthu. :)

Chitra said...

:-))

எல் கே said...

அது எப்படி உனக்குன்னு பல்ப் கொடுக்க எல்லோரும் ரெடியா இருக்காங்க

sulthanonline said...

வேன் நிறைய பல்ப் வாங்கிட்டு வந்திருக்கீங்க போலிருக்கு வாழ்த்துக்கள். அவ்வ்வ்வ்வ்வ்

Balaji saravana said...

பாரபட்சம் பார்க்காம எல்லார்ட்டையும் பல்பு வாங்குற உங்க அன்புக்கு சல்யூட்! ;)

Philosophy Prabhakaran said...

அடங்கப்பா... ஆளவிடுங்கடா சாமி...

விக்கி உலகம் said...

why எனக்கு மட்டும் இப்படி(!?) -
>>>>>
ஒரு வேல நீங்க இப்படி நெனச்சு இருப்பீங்களோ

logu.. said...

\\உடனே அந்தக் குட்டி, என்ன பாத்து “ஏன் இப்டி பண்ற??? காசு குடு, அப்பதான் நீ பிச்சையெடுக்கும்போது அவங்க போடுவாங்க“னு சொல்லுச்சு.\\

Correctah sollirukku.

logu.. said...

\\ நானோ “அதான் அவங்க போட்டுட்டாங்கல்ல.. போதும் வா“னு கையப் பிடிச்சு இழுத்தேன். (சில்லரை எல்லாம் இருந்துச்சுங்க)\\

Chumma..chumma poi sollakoodathu..

இந்திரா said...

//MANO நாஞ்சில் மனோ said...


உமக்கு நல்லா வேணும் ஓய் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா............//

ஹிஹிஹி (அவ்வ்வ்)

இந்திரா said...

//சே.குமார் said...

AYYO... AYYO...//


எதுக்கு?? அமைச்சர் அசிங்கப்பட்டதுக்கா??? (பல்பு வாங்குனாலும் சமாளிப்போம்ல)

இந்திரா said...

//மங்குனி அமைச்சர் said...

motho vettu//


ஏமாந்தீங்களா.. ஏமாந்தீங்களா..

இந்திரா said...

//வெறும்பய said...

புத்திசாலி குழந்தை..//


பிச்சைக்காரன விட்டுட்டீங்களே..

இந்திரா said...

//♔ℜockzs ℜajesℌ♔™ said...

தேடி போய் வாங்கினாலும் நல்ல திறம்பட வாங்கி இருக்கீங்க பல்பு , வாழ்த்துக்கள் ....//


ஹிஹி நன்றிங்க.

இந்திரா said...

//☀நான் ஆதவன்☀ said...

:))))))

தாமஸ் ஆல்வா எடிசனுக்கு அப்புறம் பல்புல பெயர் வாங்கினது நீங்க தான் போங்க :)//


என்னய ரொம்ப புகழாதீங்க.. அப்புறம் எடிசன் கோவிச்சுக்கப் போறாரு. (தாமஸ் ஆல்வா எடிசன சொன்னேங்க..)

இந்திரா said...

//வெறும்பய said...

பல்பு வாங்குறதே இவங்களுக்கு பொழப்பா போச்சு.. சீக்கிரம் ஒரு நல்ல பல்பு கடையா தொடங்குங்க..//


அதுக்கு தலைமை தாங்க ஜோதிய கூப்டலாம்னு இருக்கேன். வருவாங்களா???

இந்திரா said...

//மங்குனி அமைச்சர் said...

ஒரு வேன் பிடிச்சு,////

அளவோ பெரிய வேனை எப்படிங்க பிடிச்சிங்க ???? ரொம்ப பலசாலியா இருப்பிங்க போல//


இதெல்லாம் நல்லா பேசுங்க.. ஆனா வடைய கோட்டை விட்டுட்டு அசிங்கப்படுங்க..

இந்திரா said...

//சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா//


hi hi ஹி ஹி

இந்திரா said...

//♔ℜockzs ℜajesℌ♔™ said...


இப்படி பல்பு வாங்கனும்ன்னு வேண்டுதல் போல ஹி ஹி ஹி//


ஓ.. அப்படியும் இருக்குமோ..

இந்திரா said...

//♔ℜockzs ℜajesℌ♔™ said...

///Leave your comment
ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்.. சொல்லிப்புட்டேன்..////

அபராதம் நீங்க குடுபிங்கள மேடம் ? ....
எல்லாம் ஒரு டவுட் தான் ..........//


இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேக்குறவங்க 2000 ரூபாய் அபராதம் எனக்குத் தரணுமாக்கும்..

இந்திரா said...

//சங்கவி said...

அடிக்கடி பல்பு வாங்குவீங்க போல...//


நம்ம ராசி அப்படிங்க.. (அவ்வ்வ்)

இந்திரா said...

//VELU.G said...

நல்ல வேளைங்க உங்கிட்டியும் இல்லைன்ன நீயும் உட்காரு நான் தாத்தா கிட்ட வாங்கி போடறேன்னு சொல்லலியே ஐயோ.... ஐயோ....//


அதுக்குள்ள தான் நாங்க எஸ்கேப் ஆயிட்டோம்ல..

இந்திரா said...

//♔ℜockzs ℜajesℌ♔™ said...


ஆமா இந்திரா மேடம் தீபாவளிக்கு கூட வெடி வாங்க மாட்டாங்க , பல்பு வாங்கித்தான் வெடிப்பாங்க . . . .//


அந்த மேட்டர் உங்களுக்கும் தெரிஞ்சுபோய்டுச்சா???

இந்திரா said...

//வெட்டிப்பேச்சு said...

நெஜமாலுமே காமெடிதாங்க..//


ஒருத்தி நொந்துபோய் புலம்பினா உங்களுக்கு காமெடியா இருக்கா??? என்ன கொடுமை சார் இது????

இந்திரா said...

//Speed Master said...

யப்பா வரபல்பு//


ஹி ஹி நன்றிங்க..

இந்திரா said...

//karthikkumar said...


அந்த கொழந்தைக்கும் அந்த பெரியவருக்கும் என்னோட வாழ்த்துகள் சொல்லிருங்க ஹி ஹி//

கண்ண்ண்ண்ண்டிப்பா சொல்லிட்றேங்க.. இப்ப சந்தோசமா???

இந்திரா said...

//மாணவன் said...

வாழ்த்துக்கள்...//

டாங்க்ஸ்ங்க..


//:)) :)) :)) :)) :)) :)) :))

அய்யயோ ஸ்மைலி போட்டுட்டேனே!!! அபராதம் டாலரா வேணுமா??? இல்ல ரூபாயா வேணுமா?? அக்கெளவுண்ட் நம்பர் கொடுங்க ட்ரான்ஸ்பர் பண்ணிடறேன்... ஹிஹி//


எதுக்கு உங்களுக்கு சிரமம்??? உங்க ATM கார்டும் பின் நம்பரும் குடுங்க.. நானே எடுத்துக்குறேன்.. (எங்ககிட்டயேவா???)

இந்திரா said...

//Jeni said...

Nethu inaika asinga padrom. Arasiyal la ithellam sagajamappa......


I am very happy, Start music.....//


பன்னி சார்.. உங்கள யாரோ கூப்பிட்றாங்க..

இந்திரா said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எவ்ளோ வருமானம் தேறுச்சு. கடனை அடைசிடீங்க்களா?//


வசூல் ஆகலங்க.. ரமேஷ் அளவுக்கு எனக்கு ட்ரைனிங்க இல்லையாம்.

இந்திரா said...

//அமுதா கிருஷ்ணா said...

சபாஷ் சரியான பல்பு.//


ஹி ஹி டாங்ஸ்ங்க..

இந்திரா said...

//தருமி said...

போட்ட சாப்பாடு நல்லா இருந்திச்சா?//


தருமி சார்.. நீங்களுமா??? அவ்வ்வ்..
அடுத்தவங்க பல்பு வாங்குனா என்னா சந்தோசம்..

இந்திரா said...

//தம்பி கூர்மதியன் said...


இங்க பல்பு வாங்குன மாதிரி தெரியலையே.!! எல்லாம் உண்மைதானே பேசியிருக்காங்க..//


என்ன கொடுமை சார் இது.. முடியல..

இந்திரா said...

//தீபிகா said...

ஏன் உங்களுக்கு மடும் இப்படியெல்லாம் நடக்குது.???//


அத தாங்க நானும் ஜிந்திச்சுகிட்டு இருக்கேன். எனக்கு மட்டும் ஏன் இப்டி பல்பா குவியுது???

இந்திரா said...

//ரேவா said...

அடிக்கடி பல்பு வாங்குவீங்க போல.//


இதெல்லாம் நம்ம வரலாற்றுல அடிக்கடி இடம்பெறுவது தானே..

இந்திரா said...

//vinu said...

presenttu//


ஓகே அட்டெண்டன்ஸ் போட்டுட்டேன்.

இந்திரா said...

//அன்னு said...

he he he
ha ha ha
ho ho ho... inga vantha santa clause siriccuttaar :))

paapaa nalla samarthu. :)//


சிரிச்சதுக்கு ரொம்ம்ம்ம்ப நன்றிங்க..

இந்திரா said...

//Chitra said...

:-))//


யாருப்பா அது??? சித்ரா மேடத்துக்கு 1000 ரூபாய் அபராத பில் போடு..

இந்திரா said...

//sulthanonline said...

வேன் நிறைய பல்ப் வாங்கிட்டு வந்திருக்கீங்க போலிருக்கு வாழ்த்துக்கள். அவ்வ்வ்வ்வ்வ்//


ஆமாங்க.. உங்களுக்கும் வேணும்னா சொல்லுங்க..

இந்திரா said...

//எல் கே said...

அது எப்படி உனக்குன்னு பல்ப் கொடுக்க எல்லோரும் ரெடியா இருக்காங்க//


இந்த அநியாயத்த நீங்களாவது கேளுங்க எல்கே..

இந்திரா said...

//Philosophy Prabhakaran said...

அடங்கப்பா... ஆளவிடுங்கடா சாமி...//


அதெல்லாம் முடியாது.. பதிவு படிச்சுதான் ஆகணும்.

இந்திரா said...

/Balaji saravana said...

பாரபட்சம் பார்க்காம எல்லார்ட்டையும் பல்பு வாங்குற உங்க அன்புக்கு சல்யூட்! ;)//


நாங்க பாசக்காரவுகனு சொல்றீங்களா.. ஓ.கேங்க..

இந்திரா said...

//logu.. said...

சில்லரை எல்லாம் இருந்துச்சுங்க)\\

Chumma..chumma poi sollakoodathu..


ஹிஹிஹி.. கண்டுபிடிச்சிட்டீங்களா???

இந்திரா said...

//விக்கி உலகம் said...

why எனக்கு மட்டும் இப்படி(!?) -
>>>>>
ஒரு வேல நீங்க இப்படி நெனச்சு இருப்பீங்களோ//


மைண்ட் வாய்ஸ் கேட்ருச்சா??? அவ்வ்வ்

My days(Gops) said...

//காசு குடு, அப்பதான் நீ பிச்சையெடுக்கும்போது அவங்க போடுவாங்க“னு சொல்லுச்சு///

enna kodumai indhu idhu :D... rotfl.... andha sinna pullai'ku embbuttu arivu.... aiyo :)

காஞ்சி முரளி said...

ஹா.... ஹா.........!

siva said...

beautiful
wonderful
bulp
:)nice one..

kalai said...

nalla bulp entha avamanatha epudi thangikuringa ha...........

ஜில்தண்ணி said...

bulb bulb :)

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

ஹா ஹா ஹா ஹா பல்புபல்பு பல்பு

கவிதை காதலன் said...

எப்பூடி???? கடைசியா வந்தோம்ல...

கவிதை காதலன் said...

உங்க வீடு ரொம்ப வெளிச்சமா இருக்குதாமே.. ஹி..ஹி..

Lakshmi said...

எல்லாவிதமான பல்புகளும் நீங்கதான் ஸ்டாக் வச்சிருக்கீங்களாமே. உண்மையா?

இந்திரா said...

//My days(Gops) said...


enna kodumai indhu idhu :D... rotfl.... andha sinna pullai'ku embbuttu arivu.... aiyo :)//


வாங்க கோபி... என்ன ரொம்ப நாளா இந்தப் பக்கம் ஆளைக் காணோம்????

இந்திரா said...

//siva said...

beautiful
wonderful
bulp
:)nice one..//


ஓகே.. அட்டெண்டன்ஸ் போட்டாச்சு.. நீங்க கிளம்பலாம்..

இந்திரா said...

//காஞ்சி முரளி said...

ஹா.... ஹா.........!//


பல்பு வாங்குனா மக்களுக்கு என்னா சந்தோசம்டா சாமி...

இந்திரா said...

//தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

ஹா ஹா ஹா ஹா பல்புபல்பு பல்பு//


அவ்வ்வ்...

இந்திரா said...

//ஜில்தண்ணி - யோகேஷ் said...

bulb bulb :)//


தாங்க்யூ.. தாங்க்யூ..

இந்திரா said...

//kalai said...

nalla bulp entha avamanatha epudi thangikuringa ha...........//


ஹிஹிஹி

இந்திரா said...

//Lakshmi said...

எல்லாவிதமான பல்புகளும் நீங்கதான் ஸ்டாக் வச்சிருக்கீங்களாமே. உண்மையா?//


யாருக்காவது குடுக்கலாம்னு பாக்குறேன்.. சிக்க மாட்டேங்குறாங்க.. எச்சூச்மி.. உங்க அட்ரஸ் ப்ளீஸ்..

இந்திரா said...

//கவிதை காதலன் said...

உங்க வீடு ரொம்ப வெளிச்சமா இருக்குதாமே.. ஹி..ஹி..//


ரொம்ம்ம்ம்ம்ம்ப...

Related Posts Plugin for WordPress, Blogger...