உலகின் மிகச் சிறந்த தம்பதிகளுக்கு ஒரு வாழ்த்து...என்னப் பொறுத்தவரைக்கும் இந்த உலகத்துலயே மிகச் சிறந்த தம்பதிகள்னா அது என்னோட அப்பா, அம்மா தான். “மேட் ஃபார் ஈச் அதர்“ங்குற வாக்கியமே இவங்களுக்காகத் தான் படச்சிருக்காங்களோனு நா பலமுறை நெனச்சிருக்கேன். ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சு நடந்துக்குறதும், கேலியா கிண்டல் பண்ணிக்கிறதும், ஆறுதலா பேசிக்கிறதும், எண்ணங்களப் பகிர்ந்துக்குறதும்.. ஈகோ பாக்காம விட்டுக்குடுக்குறதும்னு..... கணவன் மனைவின்னா இப்படித்தான் இருக்கணும்னு பல தடவை நானே அவங்களப் பாத்து கண்ணு வச்சிருக்கேன்.

இந்த அளவுக்கு ஒருத்தர ஒருத்தர் உயிரா காதலிக்க முடியுமானு ஆச்சர்யப்பட வைக்கிற காதலர்கள். அவங்களுக்குள்ள இருக்குற காதல், வார்த்தைகளால வர்ணிக்க முடியாதது.

தலைமுறை இடைவெளினு தள்ளிவச்சுப் பாக்காம நண்பர்கள் மாதிரி எங்களோட அரட்டை அடிக்கும்போதெல்லாம் சந்தோசத்துக்கு அளவே இருக்காது. ஒருத்தர ஒருத்தர் கலாய்ச்சுக்கும்போதும், எங்களோட சரிக்கு சரியா ஆட்டம் போடும்போதும் இத விட சிறந்த நட்பு இருக்க முடியாதுனு தோணும்.

தங்களோட மூணு பொண்ணுங்கதான் இவங்களோட உலகமே... 24 மணி நேரமும் எங்களுக்காகவே வாழ்ற இவங்களுக்கு நாளைக்கு (22.01.2011) திருமண நாள். (ரெண்டு நாளைக்கு இந்தப் பக்கம் வரமுடியாது. அதுனால தான் இன்னைக்கே சொல்லிட்டேன்).

என்னோடு சேர்ந்து நீங்களும் இவங்கள மனசார வாழ்த்துங்க...

என் முதல் நண்பர்களான அப்பா, அம்மாவுக்கு..

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..

என்னைய மாதிரி ஒரு இம்சைய சகிச்சுகிட்டு இருக்குறதுக்கே இவங்கள ஸ்பெஷலா வாழ்த்தணும். (அப்பாடா இனிமேயாவது மூத்த பொண்ணா பொறுப்பா நடந்துருக்கியானு அடிக்கடி திட்டமாட்டாங்க..)

அப்புறம் ஒரு விசயம்.. இவங்களோட திருமண நாள் அன்னைக்கு தான் இவங்க மூத்த பொண்ணுக்கும் பிறந்த நாள். அவங்க ஒரு மொக்கைப் பதிவர். (புரியுதா??)

(பதிவ முழுசாப் படிக்காதவங்க யாருனு இப்ப தெரிஞ்சிடும்.. ஹிஹிஹி மாட்டிக்கிட்டீங்களா.. மாட்டிக்கிட்டீங்களா..)

.

.

Comments

vinu said…
me tooooooooooo vaalthukkal vaalthukal
sulthanonline said…
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சந்தோஷமா இருக்கு இந்திரா அப்பா அம்மாவுக்கு திருமணநாள் வாழ்த்துகள்


உங்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்..
sulthanonline said…
உங்கள் முதல் நண்பர்களான அப்பா, அம்மாவுக்கு..

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.. மற்றும் உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Speed Master said…
அப்பா, அம்மாவுக்கு..

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.. மற்றும்

உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

என்றும் உங்கள் வாழ்வில் புன்னகை மலரட்டும்
Balaji saravana said…
அன்பான பெற்றோருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள், உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)
karthikkumar said…
அப்பா அம்மாவுக்கு என்னோட வாழ்த்துகள் சொல்லிருங்க.... :)
உங்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்..... ட்ரீட் வெப்பீங்கல்ல....
vinu said…
pathivulagin DON(i) [DON ukku ethirppatham DONi thaane]indiraa avargal piranthulla intha ponnaana naalinai ulaga thukka thinamaaga arivikkumbadi UN Counsilukku parinthuraikkkirom;
vinu said…
பதிவுலகின் DON(i) [DON க்கு எதிர்ப்பதம் DONi தானே ]இந்திரா அவர்கள் பிறந்துள்ள இந்த பொன்னான நாளினை உலக துக்க தினமாக அறிவிக்கும்படி UN Counsilukku பரிந்துரைக்கிறோம் ;
இன்னும் பல்லாண்டுகள் இதே நிறைவோடு அவர்கள் வாழ இறைவனை வேண்டுகிறேன்...


தங்களுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...
உங்கள் பெற்றோருக்கு என் திருமண வாழ்த்துக்கள் . (எனக்கும் நாளைக்குத்தான் திருமண நாள் ). உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.
மங்குனி அமைச்சர் said…
ஹி,ஹி,ஹி,............... நான் பதிவ முழுசா படிக்கல

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
உங்கள் முதல் நண்பர்களான அப்பா, அம்மாவுக்கு..

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.. மற்றும் உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

By Copy & Paste sangkam.. hehe
(பதிவ முழுசாப் படிக்காதவங்க யாருனு இப்ப தெரிஞ்சிடும்.. ஹிஹிஹி மாட்டிக்கிட்டீங்களா.. மாட்டிக்கிட்டீங்களா..)

சிக்க மாட்டமே.
//என்னோடு சேர்ந்து நீங்களும் இவங்கள மனசார வாழ்த்துங்க...//வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.................
மூவருக்கும் வாழ்த்துக்கள்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..

மற்றும்,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
Jeni said…
Appada, ungala neengale mokkai nu othukitathuku romba thanks ka :)


Many more happy returns of the day to you and your sweet parents...
ரேவா said…
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
// உங்கள் முதல் நண்பர்களான அப்பா, அம்மாவுக்கு..

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.. மற்றும் உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

By Copy & Paste sangkam.. hehe //

Copy Paste SINGAM..!!
vinu said…
இந்த உலகின் அனைத்து நல்ல நிகழ்வுகளும் இந்த ஆண்டு உங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்க வாழ்த்துகிறேன் [அன்னய்கின்னு பார்த்து நீங்க வூட்டை சாத்திட்டுவேற எங்கேயாவது outing போய் இர்ருக்கனும்னு நான் ஆண்டவன் வேண்டிக்குறேன் ஹி ஹி ஹி ஹி ]
wish u many many many many more happy returns of the day; bye; my best wishes. tatatatatatatatatatataaaaaaaaaaa
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. இனிய ஜோடிக்கு என் மனம் கணிந்த வாழ்த்துக்கள்..
உங்கள் முதல் நண்பர்களான அப்பா, அம்மாவுக்கு..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..

மற்றும் உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

By Copy & Paste sangkam.. hehe
உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பாவுக்கு வணக்கம் இந்திரா..இனியும் இது போல் இனிதே வாழ இறைவனை வேண்டுவோம்..
டைட்டிலை படிக்கும்போது ஃபாரீன் மேட்டர்னு நினைச்சேன். இந்திரா பின்னீட்டீங்க
//ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சு நடந்துக்குறதும், கேலியா கிண்டல் பண்ணிக்கிறதும், ஆறுதலா பேசிக்கிறதும், எண்ணங்களப் பகிர்ந்துக்குறதும்.. ஈகோ பாக்காம விட்டுக்குடுக்குறதும்னு.....//
எல்லோர்க்கும் இது போல வாய்ப்பதில்லை. உங்க பெற்றோருக்கு எங்கள் வந்தனங்கள்.
உங்களுக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்.
என்னை பொறுத்தளவில்...
இறை நம்பிக்கை உண்டென்றாலும்கூட...
மனிதரில் மனிதராய் வாழ்வோரை... வாழ்ந்தோரை...
"வானுறையும் வைக்கப்படும்" எனும்
வள்ளுவன் வாய்மொழியின்படி வணங்கக் கடமைப்பட்டவன்...!

வாழ்க்கையை
வசந்தமாக்கி... என்றும்
வசந்தகாலமாய்
வாழ்ந்துவரும்
தங்கள்
"உலகத்துலயே மிகச் சிறந்த தம்பதிகளுக்கு"
என் வாழ்த்துக்கள்...!

"வாழ்த்துக்கள்" என வாய் சொன்னாலும்...
மனது சொல்கிறது..."வாழ்த்த வயதில்லை.... வணங்குகிறேன்...!" என...

அடுத்து...!
ஓர் மனிதனின் வாழ்க்கையில் "திருப்புமுனை" என்றாலே, "பிறந்த நாள்".... "மண நாள்".... தனக்கு முதற்குழந்தை "பிறந்த நாள்"... என்பது இச்சிறியோனின் சிறிய எண்ணம்...!

இப்படி...
தனக்கு பிறந்த முதற்குழந்தை... தன் மணநாளில் பிறந்தது எனும் செய்தி எத்தனை பேர்க்கு வாய்க்கும்...?

தங்கள் பெற்றோருக்கு..... எந்த மனிதருக்கும் கிடைக்காத (நான் அறிந்த வரையில்) "மகிழ்ச்சியான நாள்" இந்நாள்...!

ஒன்று.... தங்கள் மணநாள்...
மற்றொன்று தங்கள் சந்ததியெனும் பூ... அதுவும் முதற்ப் பூ... இப்புவியில் பூத்த நாள்...!

அன்று....
புத்தம்புதுப் பூவாய் பிறந்த
"இந்திரா"யெனும் பூவிற்கு...!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

sorry...! பின்னூட்டமே ஓர் பதிவாகிவிட்டதோ...?
Chitra said…
Convey our anniversary wishes to your parents.
HAPPY BIRTHDAY to you!
ப்பா அம்மாவுக்கு திருமணநாள் வாழ்த்துகள்


உங்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்..
logu.. said…
Vazhthugal...
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வாழ்த்துகள் கூறி ஆசி வாங்கிக்கிறேன்.

அந்த அழகு தெய்வங்களின் மொக்கை மகளா இவள்! :)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)
பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

பிறந்த நாளுக்கு வீட்டுக்கு வந்தா கேக்காவது தருவீங்களா?

(அங்க வந்து யாரும் "வடை" கேக்க மாட்டாங்க)
S Maharajan said…
அப்பா அம்மாவுக்கு திருமணநாள் வாழ்த்துகள் உங்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்
உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்கள் பெற்றோருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்!
guna said…
manamaarndha vaazhthukal...
vinu said…
wish you happy new yearrrrrrrrrrrrrrrrrrrrrrrr
vinu said…
wish you happy new yearrrrrrrrrrrrrrrrrrrrrrrr
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்
வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மகிழ்ச்சியான நன்றிகள்.
நன்றி.. நன்றி.. நன்றி..
மீ த லாஸ்ட்.... ஹி..ஹி..
லேட்டா சொன்னாலும் நாங்க லேட்டஸ்ட்'டா சொல்லுவோம்ல..

(சோம்பேறித்தனத்துக்கு இப்படி ஒரு பில்டப்பு)
My days(Gops) said…
அப்பா அம்மாவுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..

உங்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்...

sorry for the late wishes :)
kalai said…
nice antha lovers kum engaloda wishes sollirunga den belated happy birth day
உங்க பெற்றோருக்கும், உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!
அந்த பீத்த பொண்ணு நீங்கதானே? ஏன் இந்த வெளம்பரம்?
பெற்றோருக்கும் உங்களுக்கும் நல் வாழ்த்துகள்..

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..