பேசும் படம்.. (ஹய்யோ ஹய்ய்ய்ய்யோ)


(படம்: நன்றி Google)

.

.

Comments

karthikkumar said…
ஒன்னும் பேசலையே பேசியிருந்தா எனக்கு கேட்குமே :)
இதான் உங்க 'டக்'கா? இது நொம்ப பழசாச்சே! :)
Jeni said…
Enna kodumai sir ithu :(
ஹைய்யோ , ஹைய்யோ ..................... உண்மையிலே செம காமடிங்க
இன்னுமொரு பூனை குட்டியையும் வச்சிருந்தா இன்னும் நல்லாயிருக்கும்....
logu.. said…
mmm...


Ella uyirum samamthan.. amma.
உங்களை ஏன் தூக்கிட்டு போறாங்க? நடக்க முடியாதா?
S Maharajan said…
செம காமடிங்க..
VELU.G said…
// February 7, 2011 3:37 AM
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்களை ஏன் தூக்கிட்டு போறாங்க? நடக்க முடியாதா?
//

அட ஆமாங்க

ஏதும் பிரச்சனையா?
இந்த படமெல்லாம் ஹைதர் காலத்துலயே பார்த்தாச்சுங்க... இருந்தாலும் பகிர்வுக்கு நன்றிங்க.. :)))
Lakshmi said…
பொறந்தாலும் நாயாப்பொறக்கனும்போலதான் இருக்கு.
mahavijay said…
எதுவும் கிறுக்கலையா?
angelin said…
enakku pidichirukku.thanks for sharing.
மேடம்... இந்த புகைப்படத்தை வச்சி ஒரு புதுக்கவிதையே எழுதலாம்... யாராவது கவிதை எழுதும் பதிவர்களிடம் கொடுத்துப் பாருங்களேன்...
R.Gopi said…
இந்திரா...

இது மிகவும் பழைய புகைப்படம்... பெரிய அளவில் ரவுண்ட் வந்த ஞாபகம்...

எனிவே... அந்த குழந்தை அந்த தாயிடம் என்ன கேட்டிருக்கும்?
அந்த குழந்தை சந்தோஷமா சிரிக்கறத கவனிங்க..
siva said…
ஒரு நாய்க்குட்டி
மேலே
ஒரு குட்டிப்பெண்
கீழே....

அழகான புகைப்படம்
:)
என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடச்சிடுச்சா.??? அப்படி இருக்குங்க உங்க பதிவு...
மிருக குணமுள்ள ஓர் மனிதம்...
மிருகத்தை சுமந்து செல்கிறது...!
தன் மனிதத்தை மறந்து...!
அந்த குழந்தை பேரு பப்பி, நாய் பேரு ராணி!
அந்த குழந்தை பேரு பப்பி, நாய் பேரு ராணி! :)

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..