படித்ததைப் பகிர்ந்தால் தவறா? என்ன கொடும சார் இது?
எனக்கு நேற்று சாயந்திரம் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அந்த மெயில் : // இந்தக் கடிதம் ஒரு புத்தகத்தில் சுட்டது. நான் ஜிந்திச்சது இல்லங்க until i read this i fealt really really good about your post; after this sorry! stealling others work and getting vote in intly/getting good comments from your readers; sorry i'm disappointed. i'm a reader who seriously do blogg reading as a my full time profession.[sorry i don't like to do this at type in thanglish and then convert then commenting here, so that putting in english; excuse me]. and each day i visit to your blog to lookupon something which you posted by your likes, interest, creativity; not like this; i loved this until i see the intly voting option at the bottom, before that seriously even this is some one's work i would appreciate you for sharing with all. if i hurt you means sorry. but i just want to express what i felt when i read this. that's it nothing more. once again i appologise you if i hur...

Comments
Ella uyirum samamthan.. amma.
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உங்களை ஏன் தூக்கிட்டு போறாங்க? நடக்க முடியாதா?
//
அட ஆமாங்க
ஏதும் பிரச்சனையா?
இது மிகவும் பழைய புகைப்படம்... பெரிய அளவில் ரவுண்ட் வந்த ஞாபகம்...
எனிவே... அந்த குழந்தை அந்த தாயிடம் என்ன கேட்டிருக்கும்?
மேலே
ஒரு குட்டிப்பெண்
கீழே....
அழகான புகைப்படம்
:)
மிருகத்தை சுமந்து செல்கிறது...!
தன் மனிதத்தை மறந்து...!