நண்பர்களே.. உதவுங்கள்..

நண்பர்களுக்கு வணக்கம்..

என் பழைய ப்ளாக்குக்கு யாரோ சூன்யம் வச்சுட்டாங்கனு சொல்லிருந்தேன்ல..

அது பேக்-அப் மூலமா கொண்டு வந்துட்டேன். ஆனா பழைய ப்ளாக்ல இருந்த ஃபாலோயர்ஸ் பட்டியல திரும்ப கொண்டு வர முடியல.

கிட்ட தட்ட 270 பேர் இருந்தாங்க. அத எப்படி கொண்டு வர்ரது??

நண்பர்கள் யாருக்காவது தெரிந்தால் உதவுங்கள்.

பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Comments

இப்பவும் ஏதோ பிராப்ளம்க..

உங்க பிளாக் மீண்டும் அப்டேட் ஆகலை..ஆனா பழய பேக் அப் எல்லாம் அப்டேட் ஆகியிருக்கு. ஜுலை 1 பதிவு மட்டும் ஆகலை.. ஏன்னு தெரியலை..

நான் கவனிச்சிட்டு இருந்ததால இந்த பதிவுக்கு வந்தேன்..
இதுக்கு ஒரே வழி உங்க பழைய பிளாக்கை மீட்பதுதான். நீங்க கூகுள் பிளாக் ஹெல்ப் போய்ப் பாருங்க.. உங்க பழய பிளாக் மெயில் அய்டி கொடுத்து கேட்டு பாருங்க. அப்பத்தான் எல்லாம் சரியாகும் இல்லைனா இதே குழப்பம் நீடிக்கும்,,
பிளாக்கர் ஹெல்ப் போய் ஹெல்ப் ஃபோரத்துல உங்க பிராப்ளத்த பொஸ்ட் செய்ங்க..
Admin said…
ஃபாலோயர்ஸ் பட்டியல திரும்ப கொண்டு வர என்னுடைய இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

http://shanthru.blogspot.com/2009/07/followers.html
//சந்ரு said...

ஃபாலோயர்ஸ் பட்டியல திரும்ப கொண்டு வர என்னுடைய இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

http://shanthru.blogspot.com/2009/07/followers.html//

நண்பரின் ஆலோசனைக்கு நன்றி.
ஆனால் என்னிடம் விட்ஜெட் உள்ளது. பழைய பட்டியலில் இடம்பெற்றவர்களை திரும்ப கொண்டுவர முடியவில்லை.
அதற்குதேனும் ஆலோசனை கூறுங்களேன்.
//வெட்டிப்பேச்சு//


தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.
உங்கள் ஆலோசனைகளை பின்பற்றினேன்.

அப்புறம் என்னாச்சுனு கேட்டா???? புரியும்படியா கேளுங்கப்பா..
Unknown said…
Mee the firstu...
பிளாக்கர் ஹெல்ப் போனீங்களா?..

பழய பாலோயர்ஸ் எல்லாம் பழய பிளாக் அய்டி, மற்றும் பழய பிளாக் ஈ மெயிலோடுதான் கனெக்ட் ஆகி யிருப்பாங்க..

in bloggers forum there may be someone who could help you.. so I asked you to try..
Moortthi JK said…
http://www.google.com/support/forum/p/blogger/thread?tid=3559d2fceef71286&hl=en
Moortthi JK said…
try with this one....

http://www.google.com/support/forum/p/blogger/thread?tid=3559d2fceef71286&hl=en
//Moortthi JK said...

try with this one....

http://www.google.com/support/forum/p/blogger/thread?tid=3559d2fceef71286&hl=en
//


தகவலுக்கு நன்றி நண்பரே..

Popular posts from this blog

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..