ஒரு காமெடி (காதல்) கடிதம்..


நெட்ல ஏதோ தேடிகிட்டு இருந்தப்ப இந்த தெய்வீகமான காதல் கடிதம் கெடச்சது.
அத நீங்களும் படிங்க.. (இத தமிழாக்கம் பண்றதுக்கு என்னால முடியல.. அதுனால அப்படியே போட்ருக்கேன்.)
***********
To ,
ANU
UKG A.

Dear ANU,

I love you. My dream I see you. Everywhere you. You no, I live no.
I come red shirt 2morrow. You love I, you come red frock. I wait down
mango tree. You no come, i jump train. Sure come...

yours lovely,
VICKY
Std 1 B

************ ********* ********* ********* ********* *********

Reply....by ANU....

Darling, your letter mama see. Papa beat me beat me so many beat me.
I cry. i cry. So no come to mango tree. No jump train. I love you.
See another day. I no red frock. Only green.

You love me, you love me you green shirt. Give I gift. I see you with pinky.
Where you go.. NO talk to her. Okay My dream also only you

Lovely
ANU...
UKG A
.
.

Comments

thalir said…
அட்டகாசம்!
Ramani said…
குழந்தைகளின் காதல் என்பதால்
தெய்வீகக் காதல் என்பது சரிதான்
விஷயம் புரிந்துவிட்டது
இலக்கணப்படி எழுதி
என்னத்தை சாதிக்கப் போறோம்
படமும் பதிவும் மிக மிக அருமை
//I see you with pinky.
Where you go.. NO talk to her//

இது ரொம்ப ஓவர்....

மீள் பதிவுன்னாலும் சிரிக்க வைச்சது..
சகோ என்னோட கடிதம் போல இருக்கு...அய்யயோ இப்போ நியூஸா வந்துடுச்சா.....!

-- விக்கி
//thalir said...

அட்டகாசம்!//


நன்றிங்க..
//அருண் பிரசாத் said...

:)//

அடடே... அபராதம் அறிவிக்க மறந்துட்டேனே...
//Ramani said...

குழந்தைகளின் காதல் என்பதால்
தெய்வீகக் காதல் என்பது சரிதான்
விஷயம் புரிந்துவிட்டது
இலக்கணப்படி எழுதி
என்னத்தை சாதிக்கப் போறோம்
படமும் பதிவும் மிக மிக அருமை//நன்றி ரமணி சார்..
வருகைக்கும் கருத்துக்கம்.
//வெட்டிப்பேச்சு said...

//I see you with pinky.
Where you go.. NO talk to her//

இது ரொம்ப ஓவர்....

மீள் பதிவுன்னாலும் சிரிக்க வைச்சது..//


நன்றி நண்பரே..
//விக்கியுலகம் said...

சகோ என்னோட கடிதம் போல இருக்கு...அய்யயோ இப்போ நியூஸா வந்துடுச்சா.....!

-- விக்கி//


ஆமாங்க.. அடுத்ததா இந்த கடிதத்த குடுத்து நீங்க வாங்கின அடிகள பத்தின நியூஸ் வரப் போகுதாம்ல..
siva said…
wow beautiful..:)
//siva said...

wow beautiful..:)//


வருகைக்கு நன்றி சிவா
you know .. i know this pathivu is super yes yes yes... childs love is good very good very very good.. ஹா ஹா ஹா ஹா
//மாய உலகம் said...

you know .. i know this pathivu is super yes yes yes... childs love is good very good very very good.. ஹா ஹா ஹா ஹா//


ரொம்ப அனுபவமோ????
ம்ம்ம்ம்....!!!!
வருகைக்கு நன்றிங்க.
i thing he speak english best than i am!..................
i am not follwing u, but ur comments will follow me!
//வால்பையன் said...

i thing he speak english best than i am!..................//


இதிலென்னங்க நமக்கு சந்தேகம்???
//வால்பையன் said...

i am not follwing u, but ur comments will follow me!//


ஏதோ சொல்றீங்கனு புரியுது.. என்னாது தான் விளங்கல..
why thitting thitting, i am small boy, my eyes full of water.

following means follower, follow the comments by follow through mail.

(mutiyala)
//வால்பையன் said...

why thitting thitting, i am small boy, my eyes full of water.

following means follower, follow the comments by follow through mail.

(mutiyala)//


ஷ்ஷ்ஷ்ஷ்... முடியல..

“இப்படிக்கு சம்மந்தமில்லாமல் கமெண்ட் போடுவோர் சங்கம்“னு ஒரு வரி சேர்த்திருக்கலாம்.
selvan said…
நான் இங்கிலீசு மீடியதுல படிக்கில.
பயபுல்ல என்னமாறியே எழுதீருக்கான்.
என்ன நான் இங்கிலீசு மீடியதுல படிச்சுருந்தா டிரைன்ல விலுந்துருப்பேன்.