இது தான்டா பாதுகாப்பு – காமெடி புகைப்படங்கள்..
 .

நண்பர்களுக்கும் சக பதிவர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
.
.

Comments

நல்ல முன்னெச்செரிக்கை முத்தண்ணாக்கள் தான்.

பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
இது தான்டா பாதுகாப்பு – காமெடி புகைப்படங்கள்..


நண்பர்களுக்கும் சக பதிவர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
கணேஷ் said…
படங்களைப் பார்த்ததும் ‘இதுதாண்டா இந்திரா’ என்று சொல்ல வைத்தது. அருமையாகத் தேடித் தந்துள்ளீர்கள். உங்களுக்குப் பாராட்டுக்களும், என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்களும்!
அன்பின் இந்திரா - அருமையான காமெடி - படங்கள் இரசித்தேன் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ஹாஹா...இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோ!
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

பாதுகாப்பு படங்கள் அருமை... பார்த்த படங்கள் என்றாலும்.... மீண்டும் பார்க்க, சிரிப்பை வரவழைத்தது...
RAMVI said…
ஹா..ஹா... எல்லா பாதுகாப்பும் அருமையாக இருக்கு...

பொங்கல் நல்வாழ்த்துக்கள் இந்திரா.
ராஜி said…
எல்லாருமே முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் போல
இந்த போட்டோவில இருக்கிறவங்க எல்லாருமே
"முன்ஜாக்கிரதை முனுசாமியா" இருக்காங்களே...!

ஹா...! ஹா...! ஹா...!

தைத் திங்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!
சிலது கொஞ்சம் பழசுதான், இருந்தாலும் செம காமெடி.......
Esther sabi said…
நல்லாதான் சிரிக்க வைக்கிறிங்க....
ரேவா said…
ஹ ஹ எல்லா படமும் சிரிப்ப வரவச்சது தோழி, என்ன பாதுக்காப்பு என்ன பாதுக்காப்பு...

இனிய பொங்கள் வாழ்த்துக்கள் தோழி :)
நல்ல தொகுப்பு! (1,2,4 & 10 சிரிப்பை வரவழைத்தது! நன்றி!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் அழைக்கிறேன் :
"பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"
ரூம் போட்டு யோசிப்பாங்களோ..?!!

:)
ஸலாம் சகோ.இந்திரா,
கடைசி புகைப்படம்...

சமயோஜித அறிவுக்கு
சான்று மட்டுமல்ல...
தன்னலம் பேணா
தந்தையின் பாசக்கவிதை..!

பகிர்விற்கு நன்றி சகோ.
Anonymous said…
last but one தான் கிளாஸிக்
Rathnavel said…
அருமை.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
Tamilraja k said…
மகவும் வித்தியாசமான பதிவு.
அருமை
baleno said…
நீங்கள் மிகவும் பிரபல்யம் ஆகிவிட்டீர்கள்.
http://rajanscorner.wordpress.com/
ஐயோ கையோ.........
joe.....! said…
:))))))))))))))))))))))))))))))))