படத்துல இருக்குறது என்னானு தெரியிதா?


இது பொண்ணுங்க தலைல வைக்குற க்ளிப்.
உத்துப்பாத்ததும் தான் தெரியுது. அது செருப்பு டிசைன். அடக்கொடுமையே.. எதையெதைத்தான் தலைல வைக்குறதுனு விவஸ்தை இல்லயா? இவனுகளோட, டிசைன்பண்ற ஆர்வத்துக்கு அளவே இல்லாமப் போச்சு. (இத வாங்குறதுக்கும் சில பயபுள்ளைக இருக்கத்தான் செய்யுது)Comments

என்ன ஒரு ஆணாதிக்க சமூகம்
சரி சரி, எத்தனை ஜோடி வாங்குனிங்க
அதை சொல்லவேயில்ல
ராஜி said…
அசல் செருப்புக்கூட கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருக்கும். ஆனா, இது ஒரு துளி பிசிறு இல்லாம அழகா இருக்கே!
இது வந்து பல மாதங்கள் ஆயிற்றே...! (தோடு கூட உண்டு...!)
ஹாஹா... இது எனக்குத் தெரிவதற்குப் பெண் இல்லையே... :( நான் வைத்துக் கொள்ளலாமோ ;-)
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...