ஆரம்பம்


பதிவுலகில் காலடி எடுத்து வைக்கிறேன்..

சக பதிவாளர்கள் ஆலோசனைகளையும் ஆதரவுகளையும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில்..
.
.
.

Comments

You have Reached Indra ....
All the Best ....

After completing your 1st Year Blog Writing , i am posting this comment for your very 1st post...

anyway all the best ....
முதல் பதிவிற்கு பின்னூட்டமிட்டதற்கும் உங்களது வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே..
அன்பின் இந்திரா - வலைப்பூ ஆரம்பித்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கழித்து இங்கு வருகிறேன். பதிவுகளைப் படிக்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா - மதுரை 98406 24293
//cheena (சீனா) said...

அன்பின் இந்திரா - வலைப்பூ ஆரம்பித்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கழித்து இங்கு வருகிறேன். பதிவுகளைப் படிக்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா - மதுரை 98406 24293 //


வாங்க சீனா சார்.
வாழ்த்துக்கு நன்றி.
தொடர்ந்து என் பதிவுகளைப் படித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.
வருகைக்கு நன்றி.