உணர்ந்துகொண்டேன்கலைந்துவிட்ட கனவுகளிலும்
கலைந்திடாத கற்பனைகளோடு..
விடிந்துவிட்ட இரவுகளிலும்
விழித்திடாத இருட்டுக்களோடு..
உனக்காகக் காத்திருந்த போது தான்
உணர்ந்து கொண்டேன்..
தென்றலும் சுடும் என்ற உண்மையை..

Comments

நன்றாக இருக்கு...வரிகள்..