வலி


மௌனமாய்ப் பார்க்கிறேன்..

உடைந்த உள்ளத்துடன்.

என்னவள் என்னெதிரில் அழுகிறாள்..

தன் அவனை நினைத்து.

Comments

kalai said…
cha supera eruku nanum entha vathanaiya oruthanuku kuduthuruken epathan puriuthu