இப்படியும் ஒரு காதல் கடிதம்..


நெட்ல ஏதோ தேடிகிட்டு இருந்தப்ப இந்த தெய்வீகமான காதல் கடிதம் கெடச்சது.

அத நீங்களும் படிங்க.. (இத தமிழாக்கம் பண்றதுக்கு என்னால முடியல.. அதுனால அப்படியே போட்ருக்கேன்.)

***********

To ,
ANU
UKG A.

Dear ANU,

I love you. My dream I see you. Everywhere you. You no, I live no.
I come red shirt 2morrow. You love I, you come red frock. I wait down
mango tree. You no come, i jump train. Sure come...

yours lovely,
VICKY
Std 1 B

************ ********* ********* ********* ********* *********

Reply....by ANU....

Darling, your letter mama see. Papa beat me beat me so many beat me.
I cry. i cry. So no come to mango tree. No jump train. I love you.
See another day. I no red frock. Only green.

You love me, you love me you green shirt. Give I gift. I see you with pinky.
Where you go.. NO talk to her. Okay My dream also only you

Lovely
ANU...

UKG A

.

Comments

ஹா ஹா ஹா... சூப்பரு
அப்படி போடு....
Balaji saravana said…
இப்போ இருந்து ட்ரைனிங் எடுக்கிறாங்க போல :)
R.Gopi said…
ஹலோ....

என்னாங்க இது....

இத படிச்சா, ஏதோ “படிச்ச பெரியவங்க” எழுதின மாதிரி இருக்கு...

படிச்சவங்களே இந்த காலத்துல இதை விட கேவலமா தான் இங்கிலிபீசு எழுதறாங்க.....
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
Arun Prasath said…
லவ்ஸ்க்கு வயசு வித்யாசமே கெடையாது, எந்த வயசுலயும் லவ்ஸ் வரலாம்
oohh my god , cho chweet . . .
awesome love . .
thanks for a cute post indra . .
என்ன கொடும சார் இது?
வர வர காதல் கவிதை கதை இந்த பிலாகுல வருதே. ஏன்?# டவுட்டு
ஹேமா said…
இந்திரா.....!
இளம் காதலர்களின் அந்தரங்கங்களை இப்படித்தான் வெளியிடுவதா... கடும் கண்டனங்கள்...
ஐயையோ.. நான் ஒண்ணாவது படிக்கும் போது எழுதினது எப்படி உங்க கையில கிடைச்சுது?
பையனுக்கு ஆண்டிபோபியாவா இருக்குமோ :-))
பிங்கி பாங்கின்னு பல பிகர்வேறையா :-)))
geetyuvi said…
idu summa yaro kalata seidu irukanga pa, yarum namba vendam
//ஹேமா said...

இந்திரா.....!//

பின்னூட்டம் போட சொன்னா என் பேர சொல்லிட்டுப் போறீங்களே ஹேமா???
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வர வர காதல் கவிதை கதை இந்த பிலாகுல வருதே. ஏன்?# டவுட்டு//

அட ஆமா.. சரி சரி இது நமக்குள்ளயே இருக்கட்டும் ரமேஷ். எனக்கு பப்ளிகுட்டி பிடிக்காது.
//philosophy prabhakaran said...

இளம் காதலர்களின் அந்தரங்கங்களை இப்படித்தான் வெளியிடுவதா... கடும் கண்டனங்கள்...//

யாரும் நஷ்ட ஈடு கேட்டு கேஸ் போட்றாதீங்கய்யா..
//கவிதை காதலன் said...

ஐயையோ.. நான் ஒண்ணாவது படிக்கும் போது எழுதினது எப்படி உங்க கையில கிடைச்சுது?//

இப்டி சொன்னா நீங்க ஒண்ணாவது படிச்சிருக்கீங்கனு நாங்க நம்பிடுவோமா??
//geetha said...

idu summa yaro kalata seidu irukanga pa, yarum namba vendam//

கீதா.. உங்களுக்கு ரொம்பவே நல்ல மனசுங்க. நீங்க ரொம்ம்ம்ம்ம்ப நல்லவங்க தானே??
நல்லா இருக்கே இந்த கடிதத்த நா ஊஸ் பண்ணிக்கிறேன்
@ சித்ரா

அந்த பெரிய கண்ணாடி எங்கே!
அது இல்லாம உங்களை அடையாளமே தெரியல!
யூ ஜம்ப்

ஐ ஜம்புக்கு இது எவ்வளவோ தேவல போலயே!
HariShankar said…
இது யாரோ நகைச்சுவைக்கு எழுதினாலும், ரசிக்கும்படி தான் இருக்கு.. சிறு குழந்தைகள் உலகம் அலாதியானது... என்றைக்குமே..!!

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..