சும்மா ஒரு பில்ட்-அப்..









என்னடா சம்மந்தமில்லாம ஹார்லிக்ஸ், காம்ப்ளான், பழங்கள், ஜூஸ் எல்லாம் இருக்கேனு பாக்குறீங்களா???

இதெல்லாம் உங்களுக்கு இல்லங்க.. எனக்கு.

கொஞ்ச நாளா பதிவு எழுத முடியாத அளவுக்கு வேலை.

அதுமட்டுமில்லாம பழைய ப்ளாக் தொலைஞ்சுபோனதால கொஞ்சம் சோம்பேறித்தனம் வந்துடுச்சு.

என்னோட கிறுக்கல்கள படிக்காம நிறைய பேர் நிம்மதியா இருக்குறதா கேள்விப்பட்டேன்.

ம்ஹூம்.. விட மாட்டேன்.

அதுனால இதெல்லாம் குடிச்சிட்டு தெம்பா எழுதப் போறேனாக்கும்..

.......................

உங்களுக்கு இதுல பங்கு தரமாட்டேன்.

ம்ம்ம்ம்.. வேணும்னா கீழ வர்ற படத்த எடுத்துக்கங்க. ஏன்னா.. என்னோட பதிவுகள படிக்கிறவங்களுக்கு இது கண்டிப்பா தேவைப்படும்.





.
.

Comments

ஒரே பயமுறுத்தலா இருக்கு..

நடக்கட்டும் ..நடக்கட்டும்.
பயங்கரப் பயமுறுத்தல். நாங்க யாரு. இதுக்கெல்லாமா பயப்படுவோம்!!
பழைய ப்ளாக் தொலைஞ்சுபோனதால //
இது வேற ஆகுமா?
// ம்ஹூம்.. விட மாட்டேன்.
அதுனால இதெல்லாம் குடிச்சிட்டு தெம்பா எழுதப் போறேனாக்கும்.. //

அப்படி மட்டும் எதாவது நடந்தது..
அப்புறம் நான் ஹார்லிக்ஸ்,
காம்பிளான் கம்பெனி மேல கேஸ்
போடுவேன்... பீ கேர் புல்..!
முதல்ல எழுத ஆரம்பிங்க.. எழுதுறதுக்கு முன்ன இந்த பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல :))
//வெட்டிப்பேச்சு said...

ஒரே பயமுறுத்தலா இருக்கு..

நடக்கட்டும் ..நடக்கட்டும்.//


ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்...
ஹிஹிஹி..
//இராஜராஜேஸ்வரி said...

பயங்கரப் பயமுறுத்தல். நாங்க யாரு. இதுக்கெல்லாமா பயப்படுவோம்!!//


இப்படியெல்லாம் பல்பு குடுக்கப்படாது சொல்லிட்டேன்.
(அவ்வ்வ்வ்)
//நாய்க்குட்டி மனசு said...

பழைய ப்ளாக் தொலைஞ்சுபோனதால //
இது வேற ஆகுமா?//


அட ஆமாங்க..
நடக்குது..
நடத்துறாங்க..
சாக்குறதையா இருங்க..
//வெங்கட் said...


அப்படி மட்டும் எதாவது நடந்தது..
அப்புறம் நான் ஹார்லிக்ஸ்,
காம்பிளான் கம்பெனி மேல கேஸ்
போடுவேன்... பீ கேர் புல்..!//


அப்டினா நஷ்டயீட்டுத் தொகைல கமிஷன் குடுத்துடணும் சொல்லிபுட்டேன். பீ கேர் புல்.
//☀நான் ஆதவன்☀ said...

முதல்ல எழுத ஆரம்பிங்க.. எழுதுறதுக்கு முன்ன இந்த பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல :))//


அதுக்கு தான் அலார்ட்டா தலைப்பு வச்சிருக்கோம்..
சும்ம்ம்ம்ம்மா ஒரு பில்ட்-அப்“னு..
எப்பூடிஈஈஈஈஈஈஈ...

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்