புகைப்படம் பார்த்து பதில் சொல்லுங்க..

கீழ இருக்குற படத்த சொடுக்கி பெருசு பண்ணி, வெள்ளை கலர் டிரெஸ் போட்டிருக்குற பொண்ணோட சட்டைல எத்தனை ப்ளூ கலர் புள்ளிகள் இருக்குனு கண்டுபிடிச்சு சொல்லுங்க பாக்கலாம்.. நல்லா உத்த்த்த்துப் பாக்கணும் சொல்லிட்டேன்..Comments

Unknown said…
நான் பயப்படலீங்கோ...
ஹா.ஹா..

நல்லா கேட்குராங்கையா டீடைலு?
ரொம்ப கஷ்டப்பட்டு பதிவு போடுவது எப்படி? ஹி ஹி
இன்றைய என் பதிவான “ஜாதிப்பூ” வுக்கு வாங்க. அதில் உங்களுக்கான பதில் இருக்கும். vgk
COOL said…
இந்த விளையாட்டுக்கு நான் வரலங்க...
ஹய்யோடா... அந்த சிகப்பு சட்டை போட்ட பொண்ணு நீங்க தானா?
பட்டனா? எங்கே இருக்கு?
Unknown said…
கேட்குற டீடைல பாருங்க
SURYAJEEVA said…
கணக்குல நான் வீக் இல்ல, month
ஏன் இந்த கொலவெளி...?
கொன்னேபுடுவேன் எட்றா அந்த அருவாளை, எட்றா வண்டியை, நேரே வால்ப்பாறை கோடாங்கி வீட்டுக்கு வண்டியை விடுடா.....
Anonymous said…
பதினாறு ))))
baleno said…
நல்லா உத்த்த்த்துப் பார்த்து எண்ணும் போது கீழ உள்ள பெண்ணு பயம்காட்டுது. சட்டையில் பதினாலு புள்ளிகள்.
இது அரத பழசு!
நாங்க சும்மா தான் இருக்கோங்கற தெரிஞ்சுக்கிட்டீங்க.. இருங்க எண்ணிட்டு வரேன்
என்னங்க எண்ணிக்கிட்டே இருக்கும்போது திடிர்னு பேய் வந்து பயமுறுத்துது... போங்க பச்ச புள்ளைய பயமுறுத்திட்டீங்க
bayenthuten,pooi mathirekanum,, oru sinna kulanthaiya ipodiya baye mudothurathu, cha,,
ஐயோ சாமி நானில்லைங்க...........
பயந்துட்டேன்.
வலைச்சரத்தில் உங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன் - http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_01.html - முடிந்த போது பார்க்கவும்!
அய்யோ அவனுக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க..

எங்க வீட்டு சத்தம் கேக்குதா..
vinu said…
me the 25th again...........
vinu said…
i was really really scared.........

naan ungakittey seriously "kaa"


i was seriously scared!

u kittey "kaa"
கருத்துக்களைப் பகிர்ந்த நண்பர்களுக்கு என் நன்றிகள்..

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..