நல்லாருப்போம்.. நல்லாருப்போம்.. எல்ல்ல்லாரும் நல்லாருப்போம்...எல்லா நாளுமே நமக்கு ஒரு புதுப் புது அனுபவத்த குடுத்துகிட்டு தான் இருக்கு. அந்த அனுபவம் சந்தோசமாவும் இருந்திருக்கலாம். சங்கடங்களையும் கொடுத்திருக்கலாம். அத நாம எப்படி கையாளுறோம்குறது தான் முக்கியம்.

என்னப்பொருத்த வரைக்கும் இந்த 2010 எனக்கு சந்தோசமான வருஷமா தான் இருந்துச்சு. ஒரு சில வருத்தங்கள் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் இருந்தால் எந்தக் கவலையுமில்லை. சரிதானே?

இந்த வருசம் தான் நான் ப்ளாக் எழுத ஆரம்பிச்சேன். (அதாவது மொக்கை போட ஆரம்பிச்சேன்). புது வருசத்துலயும் நெறைய மொக்கை எழுதி உங்கள ஒரு வழி பண்ணிடுவேன்னு நம்புறேன். கடந்து சென்ற இந்த நாட்கள் எனக்கு சில நட்புகளையும் கொடுத்துள்ளது. அப்படிப்பட்ட உண்மையான நட்பு கொண்ட என் நண்பர்களுக்கு நன்றி.

.

மனதின் காயங்களை மறக்கக் கற்றுக்கொண்டால் மாயமாகிப்போகும் வலிகள்

.

கசப்பான நிகழ்வுகளை செரிக்கவும் சுகமான சந்தோசங்களை அனுபவிக்கவும்.. ஆக மொத்தம் இந்தப் புது ஆண்டு நம்பிக்கையாய் அமைய வாழ்த்துக்கள்.

நல்லாருப்போம்.. நல்லாருப்போம்.. எல்ல்ல்லாரும் நல்லாருப்போம்...

.

.

Comments

தங்களுக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
அழியா வடுக்கள்
பதிவு எழுத வந்த குறுகிய காலத்திலேயே நிறைய நண்பர்களை சந்தித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். அருமையான பதிவுகள் எழுதி அனைவரையும் கவர்கிறீர்கள். . நீ அழையாத தொலைபேசி என்ற உங்கள் பதிவு இன்னமும் மனதில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டிருக்கிறது. உங்களின் மாஸ்டர் பீஸ் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.. உங்களுக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புதிய புத்தாண்டில் இன்னும் பல அட்டகாசமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்..
//ம.தி.சுதா said...

தங்களுக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.//நன்றி சகோதரா..
புது வருடம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.
//கவிதை காதலன் //


நன்றி நண்பரே..
மனதின் வெளிப்பாடுகள் தான் வரிகளாக வெளிப்படுகின்றன. உங்கள் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ஊக்குவிக்கப்படுவதை விட சிறந்த மகிழ்ச்சி வேறில்லை.
தங்களின் தொடர் வருகையையும் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?
//சண்முககுமார் said...

வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்//


நன்றி நண்பரே..
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//நல்லாருப்போம்.. நல்லாருப்போம்.. எல்ல்ல்லாரும் நல்லாருப்போம்...//


நிச்சயம் நல்லதே நினைப்போம்... நல்லாயிருப்போம்....
siva said…
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்

கவிதையிலும்
உரைநடையிலும்
கலக்கி கொண்டு இருக்கும்

உங்களுக்கு
எங்கள் புத்தாண்டு வாழ்த்துகளும்

வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
karthikkumar said…
:) அபராதம் போட்டாலும் ஸ்மைலி போடுவோம்...
karthikkumar said…
தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!
enjoy the new year and keep writing:)
தலைப்பு பாசிடிவா, உற்சாகமா இருக்கு! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
வைகை said…
அப்படியே ஆகட்டும்! புத்தாண்டு வாழ்த்துக்கள்! (தமிழ்மண பட்டை நல்லா கண்ணாம்பூச்சி காட்டுதுங்கோ!)
புத்தாண்டு வாழ்த்துக்கள்
logu.. said…
happy new year 2011.
///வருத்தங்கள் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் இருந்தால் எந்தக் கவலையுமில்லை. சரிதானே?///

முற்றிலும் சரியே... நண்பி...

////மனதின் காயங்களை மறக்கக் கற்றுக்கொண்டால் மாயமாகிப்போகும் வலிகள்”///

உண்மை...! உண்மை...! முற்றிலும் உண்மை...!

இந்த ஆண்டில்... இன்னும் நிறைய பதிவிட்டு... பதிவுலகில் முதலிடத்தைப் பெற வாழ்த்துக்கள்.... நண்பி...!


நண்பிக்கும்... நண்பர்களுக்கும்...
"என் இதயமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்"...!
புது வருடம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.
ரொம்ப நல்லாவே இருப்போம் :)

புத்தாண்டு வாழ்த்துக்கள் :)
//siva said...

வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்

கவிதையிலும்
உரைநடையிலும்
கலக்கி கொண்டு இருக்கும்

உங்களுக்கு
எங்கள் புத்தாண்டு வாழ்த்துகளும்

வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்//நன்றி சிவா.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
//சங்கவி said...


நிச்சயம் நல்லதே நினைப்போம்... நல்லாயிருப்போம்....//


ஆமாம் நண்பரே..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் புது வருட வாழ்த்துக்கள்.
//karthikkumar said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...//


நன்றி கார்த்திக். உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.


//:) அபராதம் போட்டாலும் ஸ்மைலி போடுவோம்...//


அடங்கமாட்டீங்கிறீங்களே..
//Samudra said...

enjoy the new year and keep writing:)//


டாங்க்ஸ்ங்க..
ஆப்பி நியூ இயருங்க..
//மாணவன் said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!//


நன்றி நன்றி நன்றி
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
//சேட்டைக்காரன் said...

தலைப்பு பாசிடிவா, உற்சாகமா இருக்கு! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!//


நன்றி சேட்டை..
இனிமே எல்லாமே பாசிடிவ்வா நடக்க வாழ்த்துக்கள்.
//vinu said...

valthukkal//


நன்றி வினு.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//அருண் பிரசாத் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்//


நன்றி அருண்.
புது வருட வாழ்த்துக்கள்.
//வைகை said...

அப்படியே ஆகட்டும்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!//

நன்றி நண்பரே.. வாழ்த்துக்கள்.


//(தமிழ்மண பட்டை நல்லா கண்ணாம்பூச்சி காட்டுதுங்கோ!)//


நீங்களும் அது கூட சேர்ந்து விளையாடுங்களேன்..
//டிலீப் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி//


நன்றி. புது வருட வாழ்த்துக்கள்.
//logu.. said...

happy new year 2011.//


நன்றி நன்றி நன்றி
புது வருட வாழ்த்துக்கள்
//காஞ்சி முரளி said...


இந்த ஆண்டில்... இன்னும் நிறைய பதிவிட்டு... பதிவுலகில் முதலிடத்தைப் பெற வாழ்த்துக்கள்.... நண்பி...!


நண்பிக்கும்... நண்பர்களுக்கும்...
"என் இதயமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்"...!//


வாழ்த்துக்களுக்கு நன்றி முரளி.
புது வருட வாழ்த்துக்கள்.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

புது வருடம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.//


அப்பாடா.. இந்த பதிவுலயாவது கலாய்க்காம பின்னூட்டம் போட்ருக்கீங்களே..
அந்த பயம் இருக்கட்டும்.
புது வருட வாழ்த்துக்கள் ரமேஷ்.
//ஜில்தண்ணி - யோகேஷ் said...

ரொம்ப நல்லாவே இருப்போம் :)

புத்தாண்டு வாழ்த்துக்கள் :)//


புது வருட வாழ்த்துக்கள் யோகேஷ்
நிச்சயமாக நன்றாக இருப்போம்!

வாழ்த்துக்கள் தோழி!
நிச்சயமாக நன்றாக இருப்போம்!

வாழ்த்துக்கள் தோழி!
Lakshmi said…
iniya puththaantu vaazththukkaL.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
யோவ் said…
தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
கண்டிப்பா நல்லாயிருப்போம் இந்து எல்லா விஷயத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து மனசு வரை கொண்டு போகாமல் இருக்கனும் என்ற பாடம் படித்த அனுபவம் இன்னும் இதற்கு மனசை பழகலை..உங்க பதிவில்

//ஒரு சில வருத்தங்கள் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் இருந்தால் எந்தக் கவலையுமில்லை. சரிதானே?//

வரிகள் வெகுவாய் பிடிச்சிருக்கு.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இந்து
ஜெ.ஜெ said…
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)
புது வருடம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழி...
Balaji saravana said…
தாமதமானாலும் சொல்லுவோம்ல புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஏன்னா நாமெல்லாம் மதுரைக்காரங்கல்ல..
நல்லாயிருப்போம் நல்லாயிருப்போம் :)
vinu said…
iiiiiiiiiiiiiiiiiiiiiya me the 50thu vaalthu
kavithaipoonka said…
உங்கள் எழுத்துநடை அருமை

கா.வீரா
சகோ இந்திரா அவர்களே,தங்களின் எழுத்து நல்லாவே இருக்கு..
கடந்த ஆண்டு அனுபவங்களை நேர்மறையாக ஏற்று இவ்வாண்டில் அடியெடுத்து வைக்கும் தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

2010 டைரி குறிப்பு குறித்த எனது கவிதை,என் தளத்தில்...
நேரம் கிடைக்கும் போது வாருங்கள்
அன்புடன்
ரஜின்