Friday, 24 December 2010

காதல் கடிதம் – தொடர்பதிவு அழைப்பு


எல்லாரும் ஆளாளுக்கு தொடர்பதிவு எழுதுறாங்க. நாமளும் ஏதாவது அப்டி அழைக்கலாம்னு தோணுச்சு. (நெறைய பயபுள்ளைகள மாட்டி விடணும்ல)

அரசியல், சமுதாயம், சினிமா அப்டினெல்லாம் நெறைய பேர் எழுதிட்டாங்க. அதுனால நமக்கு அது வேணாம்.

நாம ஏதாவது வித்தியாசமா செய்யலாம்.

ஒரு காதல் கடிதம் எழுதணும்.

யாருக்குனு கேக்குறீங்களா??? அவங்கவங்க (உண்மையான அல்லது கற்பனை) காதலியை நெனச்சு, அவங்ககிட்ட கொடுக்குற மாதிரி எழுதணும்.

விதிமுறைகள்:

1. கவிதை, இலக்கியம், எதுகை, மோனை இதெல்லாம் முக்கியம் இல்ல. மொக்கையா இருந்தாலும் பரவாயில்ல. ஆனா எழுதணும்.

2. காதலியின் செல்லப் பெயரை குறிப்பிட வேண்டும்

3. குறைந்தது பத்து வரிகளுக்கு குறையாமல் இருக்கணும் (அதிகமானா பரவாயில்ல).

4. வெறுமனே ஐ லவ் யூனு பத்து தடவை பேஸ்ட் பண்ணி கணக்கு காட்ட கூடாது.

இந்த தொடர்பதிவில் நான் மாட்டிவிடும் பலியாடுகள்..

சிரிப்பு போலீஸ்

கோமாளி செல்வா

மங்குனி அமைச்சர்

கவிதைக் காதலன்

தஞ்சை வாசன்

நான் ஆதவன்

அருண் பிரசாத்

வெறும்பய

பன்னிக்குட்டி

ரசிகன் சௌந்தர்

பாலாஜி சரவணா

சங்கவி

எல்.கே

.

.

52 comments:

karthikkumar said...

மொதல்ல நீங்க பதிவு எழுதுங்க அதுக்கு அப்புறம் தொடர கூபிடுங்க :)

karthikkumar said...

கொலைவெறி தாக்குதல் அவங்க மேல ..

karthikkumar said...

தெனாவெட்டு படத்தில வர்ற வெறும் பேப்பர் மாதிரி பதிவு போட்டா என்ன பண்ணுவீங்க...

எல் கே said...

நீங்க முதலில் எழுதிவிட்டு பிறகுதான் அடுத்தவங்களை எழுதக் கூப்பிடணும்.அதுதான் முறை... சரி மாட்டிவிட்டுடீங்க, எழுதிடலாம்

roshaniee said...

மாட்டினவங்களுக்கு வாழ்த்துக்கள் .எழுதுங்க சீக்கிரமா வெயிட் பண்றோம்

சௌந்தர் said...

எல்லாரும் ஆளாளுக்கு தொடர்பதிவு எழுதுறாங்க. நாமளும் ஏதாவது அப்டி அழைக்கலாம்னு தோணுச்சு. (நெறைய பயபுள்ளைகள மாட்டி விடணும்ல///

எவ்வளவு நல்ல எண்ணம்

சௌந்தர் said...

விதிமுறைகள்:///

:(

அருண் பிரசாத் said...

செல்லாது செல்லாது... முதல்ல நீங்க எழுதங்க....

என் மனைவிக்கே காதலிச்சப்போ ஒரு லட்டர் கூட எழுதினது இல்ல... இப்போ எழுதுனா நான் காலி... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஜில்தண்ணி said...

என்னய கூப்பிடலயே :(

இருந்தாலும் நாங்களும் எழுதுவோம்ல :)

சீக்கிரம் எழுதுறேன் படிங்க

அமுதா கிருஷ்ணா said...

நீங்க முதல்ல எழுதி இருக்கலாமே..

ப்ரியமுடன் வசந்த் said...

தொடர் பதிவப்பத்தி சந்தோஷமுங்க ஆனா கூப்பிட்ருக்க சக்கரக்கட்டிகள நினைச்சாத்தான் பயமா இருக்கு இன்னும் ஒருவாரத்துக்கு இவிங்க அலும்பு தாங்க முடியாதே ஆவ்வ்வ்வ் எத்தனை கெடா வெட்டப்போறாய்ங்களோ ? இன்னிக்கு கூட ஒரு கெடா வெட்டு நடத்தி பிரியாணி போட்டாய்ங்க...ரைட்டு இனி ஒரு வாரத்துக்கு பிரியாணிதான்..கலக்குங்க மாப்ளைகளா...

நான் சக்கரக்கட்டின்னு சொன்னது இவிங்கள மட்டும்தான்ப்பா

சிரிப்பு போலீஸ்
மங்குனி
கவிதைக்காதலன்
செல்வா
அருண்பிரசாத்
வெறும்பய
பன்னிகுட்டி
சௌந்தர்
பாலாஜி சரவணா

வெறும்பய said...

யக்கா என்னக்கா இது..
இப்படி மாட்டிவிடுறீங்க,...
நமக்கு புடிச்ச சப்ஜெக்ட் தான்.. ஆனாலும் இதில நிறைய பிரச்சனை இருக்கே,,...

எழுதி முடிச்சதுக்கப்புறம் நான் நிறைய பேருக்கு பதில் செல்ல வேண்டியிருக்கும்....

எப்படியோ காதல்ன்னு ஒரு வார்த்தை வந்து போச்சு.. ஜமாய்ச்சிடுவோம்....

வெறும்பய said...

roshaniee said...

மாட்டினவங்களுக்கு வாழ்த்துக்கள் .எழுதுங்க சீக்கிரமா வெயிட் பண்றோம்

//

மட்டிகிட்டவங்களுக்கு வாழ்த்தா.. இல்ல மாட்டிவிட்டவங்களுக்கு வாழ்த்தா....

Arun Prasath said...

ஜெயந்த் பேரு மட்டும் ஏன் செகப்பா இருக்கு - டவுட்

logu.. said...

elloraium kooptuttu.. neenga onnum elutha kanom?

வெறும்பய said...

Arun Prasath said...

ஜெயந்த் பேரு மட்டும் ஏன் செகப்பா இருக்கு - டவுட்

//

ஜெயந்தா யாருல அவன்....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

//ப்ரியமுடன் வசந்த் said...

நான் சக்கரக்கட்டின்னு சொன்னது இவிங்கள மட்டும்தான்ப்பா//

அப்ப நாங்க இல்லையா? நண்பா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

கொடுத்திருக்கும் 13 பேரில் 10 மட்டும் எழுதினா போதுமா?

அப்படியென்றால்... நான் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பேன்... :)

ப்ரியமுடன் வசந்த் said...

// தஞ்சை.வாசன் said...
//ப்ரியமுடன் வசந்த் said...

நான் சக்கரக்கட்டின்னு சொன்னது இவிங்கள மட்டும்தான்ப்பா//

அப்ப நாங்க இல்லையா? நண்பா...
//

பாஸ் எனக்கு இவிங்கள மாமு மச்சின்னு கூப்புடற அளவுக்கு தெரியும் ம்ம்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

//ப்ரியமுடன் வசந்த் said...

நான் சக்கரக்கட்டின்னு சொன்னது இவிங்கள மட்டும்தான்ப்பா//


இதுல உள்குத்து எதுவும் இல்லையே...

ப்ரியமுடன் வசந்த் said...

//Arun Prasath said...
ஜெயந்த் பேரு மட்டும் ஏன் செகப்பா இருக்கு - டவுட்//

அது மட்டுமா எனக்கு இந்த பிலாக்கே டவுட்டாத்தான் இருக்கு...

ப்ரியமுடன் வசந்த் said...

////ப்ரியமுடன் வசந்த் said...

நான் சக்கரக்கட்டின்னு சொன்னது இவிங்கள மட்டும்தான்ப்பா//


இதுல உள்குத்து எதுவும் இல்லையே...//

சே சே எதுனாலும் நெஞ்சுலயே நேருக்கு நேராத்தான் குத்திப்பழக்கம் எனக்கு இதுவும் அவிங்களுக்கே நல்லாத்தெரியும்...சைடு குத்து உள்குத்தெல்லாம் எனக்கு குத்த தெரியாது...

vinu said...

karthikkumar said...
மொதல்ல நீங்க பதிவு எழுதுங்க அதுக்கு அப்புறம் தொடர கூபிடுங்க :)ripeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeetu

வெறும்பய said...

ப்ரியமுடன் வசந்த் said...

//Arun Prasath said...
ஜெயந்த் பேரு மட்டும் ஏன் செகப்பா இருக்கு - டவுட்//

அது மட்டுமா எனக்கு இந்த பிலாக்கே டவுட்டாத்தான் இருக்கு...

//

மச்சி என்ன இது.. நீயே இத சொல்றதா... நோ டா செல்லம் .. நம்பிக்கை தன் முக்கியம்.. எழுதுறோம்...

vinu said...

அன்னை "இந்திராவின்" - கடித்தத்தை படிக்க ஆவலோடு காத்து இருக்கும் உண்மை தமிழன்

vinu said...

வெறும்பய said...
Arun Prasath said...

ஜெயந்த் பேரு மட்டும் ஏன் செகப்பா இருக்கு - டவுட்

//

ஜெயந்தா யாருல அவன்....:nee தமிழன்; "உங்கப்பன் குதிருக்குள் இல்லை"ங்கிற - பழமொழி உமக்கு நல்லாவே தெரியும் போல இர்ருகே

ப்ரியமுடன் வசந்த் said...

// வெறும்பய said...
நோ டா செல்லம் .. நம்பிக்கை தன் முக்கியம்.. எழுதுறோம்...
//

ரைட்டு டவுட் கன்ஃபர்மாயிடுச்சு

vinu said...

Leave your comment

ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்.. சொல்லிப்புட்டேன்..

:)
:)
:)
:)

vinu said...

ப்ரியமுடன் வசந்த் said...
// வெறும்பய said...
நோ டா செல்லம் .. நம்பிக்கை தன் முக்கியம்.. எழுதுறோம்...
//

ரைட்டு டவுட் கன்ஃபர்மாயிடுச்சு


வாங்க வாங்க உங்க ரெண்டு பேரு தொடை கறியும்; நெஞ்சுக்கரியும் பார்சல் சொல்லி இர்ருக்காங்க மறக்காம சீக்கிரமா பதிவை போட்டுருங்க வர்ட்டா

இந்திரா said...

//Arun Prasath said...

ஜெயந்த் பேரு மட்டும் ஏன் செகப்பா இருக்கு - டவுட்//


சகோதரர் வெறும்பயலுக்கு மட்டும் அவசரத்துல கலர் மாத்தி குடுத்துட்டேன்
இதெல்லாம் ஒரு சந்தேகமா??
எதையாவது கெளப்பி விட்டு கும்மி அடிச்சிடாதிங்க நண்பர்களே..

இந்திரா said...

என்னைய யாரும் இந்த தொடர் பதிவுக்கு கூப்டல.. அதன் காரணமாக ந எழுதலா. (எப்புடி)
அதுனால நா தொடர்ச்சியா கூப்ட எல்லாருமே பதிவு எழுதனும் .
அதுனால இதுக்கு பேர் தொடர் பதிவு..
பெயர் காரணம் நல்ல இருக்கா? எஸ்கேப் ஆயிட்டோம்ல ..

இந்திரா said...

ரெண்டு நாள் நா ஊருக்கு போறேன்..
திங்கக்கிழமை எல்லாரோட தொடர் பதிவையும் பாக்குறேன்.
வரட்டுமா?

(ஒரு தொடர்பதிவுக்கு கூப்டது தப்பாயா?)

இந்திரா said...

//ப்ரியமுடன் வசந்த் said...

அது மட்டுமா எனக்கு இந்த பிலாக்கே டவுட்டாத்தான் இருக்கு...//


என்ன சந்தேகம் இந்த ப்ளாக்ல?

சந்தேகத்த கேட்டு தெளிவு பண்ணிக்கங்க வசந்த்.

(உங்க போரையும் கூர்த்து விட்ருக்கணும்.. மறந்துட்டேன், ம்ம்ம் நெக்ஸ்ட் மீட் பண்றேன்)

கோமாளி செல்வா said...

// மொக்கையா இருந்தாலும் பரவாயில்ல. ஆனா எழுதணும்//

மொக்கை இருக்கையிலே எனக்கென்ன மனக்கவலை ..?

கோமாளி செல்வா said...

கண்டிப்பா எழுதுறேங்க .!!

கல்பனா said...

சிரிப்பு போலீஸ்

கோமாளி செல்வா

மங்குனி அமைச்சர்

கவிதைக் காதலன்

தஞ்சை வாசன்

நான் ஆதவன்

அருண் பிரசாத்

வெறும்பய

பன்னிக்குட்டி

ரசிகன் சௌந்தர்

பாலாஜி சரவணா

சங்கவி

எல்.கே

//


:)
:)
:)
:)
:)
vazdhuggal

Ravi kumar Karunanithi said...

kolai veriyudan ravikumar
:):):)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு நாள் பிளாக் பக்கம் வராம இருந்தது தப்பா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன ஒரு கொலை வெறி. எனக்கு வேற முன்ன பின்ன காதலிச்சு பழக்கம் இல்லியே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யாராவது எனக்கு காதல் கடிதம் எழுதி தரவும். செமையாக கவனிக்க படும். மாணவன் பிளாக்கில் உள்ள பீர் கொடுக்கப்படும்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

தொடர்பதிவுல முதல்பதிவு என்னுடையது தான்... So வடை இதற்கு கண்டிப்பா எனக்கு கொடுக்கனும்...

http://thanjai-seenu.blogspot.com/2010/12/blog-post_24.html

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

// கல்பனா said... //

மிக்க நன்றி தங்களின் இனிய வாழ்த்திற்கு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

//roshaniee said...

மாட்டினவங்களுக்கு வாழ்த்துக்கள் . எழுதுங்க சீக்கிரமா வெயிட் பண்றோம்.//


மிக்க நன்றி தங்களின் வாழ்த்திற்கு...

வாங்க வாங்க அன்புடன் அழைக்கிறோம்....

சி.பி.செந்தில்குமார் said...

aahaa என்னை யாரும் மதிக்கலையே

சி.பி.செந்தில்குமார் said...

huum ஹூம்,நாங்க எல்லாம் கல்யாணத்துக்கே அழையா விருந்தாளியா போய் பந்தில உக்கார்ற ஆளுங்க ,எங்க் கிட்டேயாவா?நாங்களும் பதிவு போடுவோமில்ல?

மங்குனி அமைச்சர் said...

எச்சூச்மி ...... இந்த காதல் கடிதம் , காதல் கடிதம்ன்னு சொல்லி இருக்கிங்களே அப்படின்னா என்னா மேடம் ??? (மன்குவின் டாடி: ஏன் மேடம் சின்னப்பசங்கள இப்படி கெடுக்குரிங்க )

காஞ்சி முரளி said...

கருப்பா இருக்கவங்க... பொய்சொல்லமாட்டாங்க....!

ரஹீம் கஸாலி said...

தமிழ்மணத்தில் 12-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

முதலில் உஙக்ள் கடிதம் எங்கே?

சிவகுமாரன் said...

ம்ம்ம்ம்.....
எழுதுங்க எழுதுங்க
நாங்கல்லாம் எப்பவோ எழுதி, கொடுத்து, வாங்கி, (வாங்கிக் கட்டிக்கிட்டது தாங்க.)......ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே.

தமிழரசி said...

சிக்க வைக்க எப்படியெல்லாம் யோசிக்கிறீங்கப்பா....

அட நீங்களும் ஊருக்கு போனீங்களா? நானும் தான்...

Balaji saravana said...

ரைட்டு.. எழுதிடுவோம்..
சாரி நான் கொஞ்சம் லேட் :)

Related Posts Plugin for WordPress, Blogger...