வீழ்வேன் என நினைத்தாயோ ?தேடிச்சோறு நிதந்தின்று

பல சின்னஞ்சிறு கதைகள் பேசி

மனம் வாடித் துன்பமிக உழன்று

பிறர் வாடப் பல செயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவமெய்திக்

கொடுங்கூற்றுக் கிரைஎனப் பின்மாயும்

பலவேடிக்கை மனிதரைப் போல்

நான் வீழ்வேன் என நினைத்தாயோ ?------------------- பாரதி


Comments

அடேடே...

ரொம்ப வேகமா இருக்கீங்க போல..
ஆனாலும் ரொம்பத்தான் பயமுறுத்தரீங்க.. இது உங்க படம் இல்லையே...

சும்மாத்தான் கேட்டேன்.
ஹேமா said…
இந்திரா....சுகம்தானே தோழி.இப்பிடியெல்லாம் செய்வினைன்னுல்லாம் சொல்லிப் பயமுறுத்தக்கூடாது.அதான் உடனேயே ஓடி வந்திட்டேன் !

மன் உறுதி தரும் பாரதி பாடல்.இன்னும் உறுதி தேவை எங்களுக்கெல்லாம் !
உங்க பழய பிளாக் போஸ்ட்டெல்லாம் அப்பிடியே கூகுள் ரீடர்ல இருக்கு..பயப்படாதீங்க..

ஆனா பழய பிளாக்கை ஒபன் பன்ன முடியல..
வந்தாச்சு...
செய்வினை லிஸ்ட்ல என் பேரை எடுத்திருங்க.
நச்சுவையாக எழுத முயற்சி செய்துள்ளீர்கள்.
சுஜாதா,அ.முத்துலிங்கம் நூல்களை எல்லாம் படியுங்கள்.
எளிதாக வெற்றி கிட்டும்.
அருமையானதொரு கவிதை தோழி.... பகிர்வுக்கு நன்றிகள்
சந்ரு said…
நல்ல கவிதை
this is my favorite line from bharathi
நீங்க வெச்சிருக்கிற விட்ஜெட் எதிலயோ ரொம்ப மால்வேர் இருக்குங்க..

போதாக்குறைக்கு பிளாக் ஒபன் ஆகவே மாட்டேங்குது.. பேக்ரவுண்ட் கிரபிக்ஸ் காரணமான்னு தெரியலை..

கொஞ்சம் கவனம் செலுத்துங்க..
நண்பர்களின் கருத்துக்களுக்கு நன்றி
//வெட்டிப்பேச்சு said...

நீங்க வெச்சிருக்கிற விட்ஜெட் எதிலயோ ரொம்ப மால்வேர் இருக்குங்க..

போதாக்குறைக்கு பிளாக் ஒபன் ஆகவே மாட்டேங்குது.. பேக்ரவுண்ட் கிரபிக்ஸ் காரணமான்னு தெரியலை..

கொஞ்சம் கவனம் செலுத்துங்க..//


மிக்க நன்றி நண்பரே..
என்னானு பார்க்கிறேன்.
தகவலுக்கும் அக்கறைக்கும் நன்றி.
மனம் கவர்ந்த பாரதியின் பாடல் பகிர்வுக்கு நன்றி.