ஆத்தா நா டீச்சராயிட்டேன்..


தலைப்ப பாத்துட்டு, இந்திராவுக்கு டீச்சர் வேலை கெடச்சிருச்சு போல, இனிமே வலைப் பக்கம் அதிகம் மொக்கை போட மாட்டா“னு யாரும் சந்தோசப்பட வேணாம்.
அவ்ளோ சீக்கிரம் உங்கள விட்ற மாட்டேன்..
டீச்சர்னா ஆசிரியை“னு ஒரு அர்த்தம் இருக்குதுல. சரி சரி விசயத்துக்கு வரேன்.
என்னையும் ஒரு ஆளா மதிச்சு நம்ம சீனா ஐயா வலைச்சரம் எழுத அழைச்சிருக்கார்.
அதுனால இனி வரப்போற ஆறு நாளும் வலைச்சரம் சரம் தொடுக்கப் போறேன்னு சொல்லிக்கிறேங்க.
அதுனால நண்பர்கள் அனைவரும் அங்கயும் வந்து உங்க கருத்துக்கள சொல்லணும்னு கேட்டுக்குறேன்.
கூப்பிடலனாலும் நீங்க வருவீங்க.. ஏன்னா நீங்க ரொம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்லவங்க..
.
.

Comments

siva said…
அன்பான வாழ்த்துக்கள்
டீச்சர்
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்குள்.. அங்கேயும் கலக்குங்க.... enzoy
கலக்க வாழ்த்துக்கள்.( உங்கள் புதிய நண்பன்.)
வாழ்த்துக்கள்...

(இதை சொன்னாலும் திட்டுவீங்களோ ? அவ்வ்வ்வ்வ்வ்வ்)
Yoga.s.FR said…
வலைச்சர "ஆசிரியைக்கு" வாழ்த்துக்கள்!(யாரைய்யா அது,"ஆசிரியர்" அப்புடீன்னு எழுதி ஆணாதிக்கம் பண்ணுறது?)
siva said…
இதை சொன்னாலும் திட்டுவீங்களோ ? அவ்வ்வ்வ்வ்வ்வ்)
15 August 2011 14:04
:

hahaha
siva said...

அன்பான வாழ்த்துக்கள்
டீச்சர்//


முதல் ஆளா வந்து வாழ்த்துனதுக்கு நன்றி சிவா
//மாய உலகம் said...

வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்குள்.. அங்கேயும் கலக்குங்க.... enzoy//


நன்றி நண்பரே..
//கே. ஆர்.விஜயன் said...

கலக்க வாழ்த்துக்கள்.( உங்கள் புதிய நண்பன்.)//


புதிய நண்பருக்கு நன்றிகள்
//அருண் பிரசாத் said...

வாழ்த்துக்கள்...

(இதை சொன்னாலும் திட்டுவீங்களோ ? அவ்வ்வ்வ்வ்வ்வ்)//


சரி சரி பயப்புடாதீங்க..
திட்ட மாட்டேன்.
நண்பர்களுக்குள் இதெல்லாம் ஜகஜம் தானே..
நன்றி அருண்.
//Yoga.s.FR said...

வலைச்சர "ஆசிரியைக்கு" வாழ்த்துக்கள்!(யாரைய்யா அது,"ஆசிரியர்" அப்புடீன்னு எழுதி ஆணாதிக்கம் பண்ணுறது?)//


நன்றிங்க.. அது யாருனு மட்டும் சொல்லுங்க.. பிச்சுப்புட்றேன் பிச்சு..
koodal bala said…
அணு உலைக்கெதிரான போராட்டத்தில் பிசியாக இருப்பதால் பிறகு வருகிறேன் ....
டீச்சர்! உங்க வலைச்சர வகுப்புல இருந்து நிறைய நோட்ஸ் எடுத்துக்கொண்டோம். (பிட் அடிக்கறவங்களுக்கு எதுக்கு நோட்ஸ்ன்னெல்லாம் கேட்கக்கூடாது) வகுப்பு சிறப்பாய் இருந்தது. வாழ்த்துக்கள்!
My days(Gops) said…
13 my fav number....

about valaicharam post


enakku remba perumai ah irukunga... thanks a lot... ungaluku kaavey indha weekend kandipa oru padhivu poduren...

u knw wht, aftr a long time i miss my blog :( ....

thank u thank u....
கருத்துக்களைப் பகிர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.