கேட்டதில் ரசித்தவை..


படம் : வெயில்
பாடல் :
இறைவனை உணர்கிற தருணமிது
இங்கே வாழும் நிமிடம் இது.
இந்த உறவின் பெயரினை யார் சொல்வது
முடிந்ததை விதி வந்து இணைக்கின்றது.
முகவரி மாறிய கடிதம் ஒன்று
மறுபடி இங்கே வருகின்றது.
மழலைக் காலம் கண்முன் வந்து
மயிலிறகாய் அசைகின்றது.
--------------------------------------------------------------------
படம் : மொழி
பாடல் :
மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு.......
பார்வைகள் போதுமே அதில் வார்த்தை பேசி பழகு.........

சொல்லி முடிக்கும் ஓர் சொல்லின் வட்டத்தில்
பலர் சொல்லி போன ஒரு பொருள் இருக்கும்
சொல்லை கடந்த பெண்ணின் மௌன கூட்டுக்குள்
பல கோடி கோடி பொருள் குடி இருக்கும்.....
---------------------------------------------------------------------

படம் : அழகன்
பாடல் :
மழையும் நீயே.. வெயிலும் நீயே..
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே..
அடடா.. உனைத்தான்.. இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா.
(
மழையும்)
இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா..
சரசம் பயிலும் விழியில் வருமே.
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா..
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே.
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே அதுதானா காதல் கலை.
தோளோடு அள்ளிச் சேர்த்தாளே அதுதானா மோன நிலை.
இதுதான் சொர்க்கமா...
இது காமதேவனின் யாகசாலையா.
(
மழையும்)
கலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம்..
கடல்நீர் அலைபோல் மனமும் அலையும்.
கருநீலக் கண்கள் ரெண்டும் பவளம் பவளம்..
எரியும் விரகம் அதிலே தெரியும்.
ஏகாந்தம் இந்த ஆனந்தம் இதன் எல்லை யாரறிவார்..
ஏதேதோ சுகம் போதாதோ இந்த ஏக்கம் யாரறிவார்..
முதலாய்.. முடிவாய்.. இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்
(
மழையும்)


.
.
.

Comments

Mathuran said…
பகிர்ந்துகொண்ட பாடல்கள் எல்லாமே அருமை.... பகிர்வுக்கு நன்றி
:)

வேற என்ன கமெண்ட் போடலாம்.....

ஆகா...அருமை... ஆழ்ந்த கருத்துக்கள்...

:)
ஹேமா said…
மொழி படப் பாடல் மிகவும் பிடித்தது.அதுவும் இசை அருமை !
M.R said…
அருமையான பாடல்களை பகிர்ந்துள்ளீர்கள் ,அருமை

பகிர்வுக்கு நன்றி சகோ ..
Unknown said…
)

வேற என்ன கமெண்ட் போடலாம்.....

ஆகா...அருமை... ஆழ்ந்த கருத்துக்கள்...

:) repeatu....
இதுக்கு தலைப்பு கேக்காதீங்க..ன்னுல்ல வெச்சிருக்கனும்.. ?
இசையாலே வசம் ஆகா இதயம் எது?
ரசணையுள்ள பாடல்கள்...

பகிர்வுக்கு மிக்க நன்றி...
எனக்கு பிடித்த பாடல்..

மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு.......
விரக்தி - மௌனத்தின் வலிமை - காதல் மூன்று விதமான பாடலை பதிவிட்டியுள்ளீர்கள்...அருமை

//சொல்லி முடிக்கும் ஓர் சொல்லின் வட்டத்தில்
பலர் சொல்லி போன ஒரு பொருள் இருக்கும்//

மொழி பாடலில் வலிமையான அர்த்தம் கொண்ட வரிகள்... வாழ்த்துக்கள்
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகப் படுத்த கிடைத்த வாய்ப்பை
ஒரு நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்
தங்கள் பதிவுலகப் பணி தொடர்ந்து சிறக்க
மனப் பூர்வமான வாழ்த்துக்கள்
//மதுரன் said...

பகிர்ந்துகொண்ட பாடல்கள் எல்லாமே அருமை.... பகிர்வுக்கு நன்றி//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுரன் சார்.
//அருண் பிரசாத் said...

:)

வேற என்ன கமெண்ட் போடலாம்.....

ஆகா...அருமை... ஆழ்ந்த கருத்துக்கள்...

:)//


ஆழ்ந்ந்ந்ந்ந்ந்த கருத்துக்கள் தெரிவித்த உங்களுக்கு நன்றிங்க.
வேற என்ன சொல்லலாம்???

வருகைக்கும் நன்றிங்க.
//ஹேமா said...

மொழி படப் பாடல் மிகவும் பிடித்தது.அதுவும் இசை அருமை !//


ரசித்தமைக்கு நன்றி ஹேமா
//M.R said...

அருமையான பாடல்களை பகிர்ந்துள்ளீர்கள் ,அருமை

பகிர்வுக்கு நன்றி சகோ ..//


வருகைக்கு நன்றி நண்பரே.
//Chitra said...

nice.//


வாங்க சித்ரா.
வருகைக்கு நன்றி.
//siva said...

)

வேற என்ன கமெண்ட் போடலாம்.....

ஆகா...அருமை... ஆழ்ந்த கருத்துக்கள்...

:) repeatu....//


வாங்க சிவா..
ரிப்பீட்டு பின்னூட்டமா???
அப்டினா ரிப்பீட்டு நன்றி.
//வெட்டிப்பேச்சு said...

இதுக்கு தலைப்பு கேக்காதீங்க..ன்னுல்ல வெச்சிருக்கனும்.. ?//


அந்ந்ந்ந்ந்த அளவுக்கு பதிவு பேசுதா???
ஹிஹிஹி நன்றிங்க..
//சி.பி.செந்தில்குமார் said...

இசையாலே வசம் ஆகா இதயம் எது?//


உண்மை தான் செந்தில் சார்.
வருகைக்கு நன்றிங்க.
//# கவிதை வீதி # சௌந்தர் said...

ரசணையுள்ள பாடல்கள்...

பகிர்வுக்கு மிக்க நன்றி...//


ரசித்தமைக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சௌந்தர்.
//# கவிதை வீதி # சௌந்தர் said...

எனக்கு பிடித்த பாடல்..

மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு.......//


அழகான பாடல் தான்.
நன்றி.
//மாய உலகம் said...

விரக்தி - மௌனத்தின் வலிமை - காதல் மூன்று விதமான பாடலை பதிவிட்டியுள்ளீர்கள்...அருமை

//சொல்லி முடிக்கும் ஓர் சொல்லின் வட்டத்தில்
பலர் சொல்லி போன ஒரு பொருள் இருக்கும்//

மொழி பாடலில் வலிமையான அர்த்தம் கொண்ட வரிகள்... வாழ்த்துக்கள்//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
//Ramani said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகப் படுத்த கிடைத்த வாய்ப்பை
ஒரு நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்
தங்கள் பதிவுலகப் பணி தொடர்ந்து சிறக்க
மனப் பூர்வமான வாழ்த்துக்கள்//


அப்படியா?
மிக்க நன்றி ரமணி சார்.
இதோ வருகிறேன்.
வாழ்த்துக்களுக்கும் நன்றி.
பதிவர் தென்றல் மாத இதழ் பற்றிய அறிவிப்பு. வருகை தாருங்கள்...
பகிர்ந்துகொண்ட பாடல்கள் எல்லாமே அருமை.... பகிர்வுக்கு நன்றி ....
Unknown said…
To truly laugh, you must be able to take your pain, and play with it! - Charlie Chaplin
இதில் தொடங்கி இந்த பதிவில் உள்ள பாடல் எல்லாம் என எல்லாமே அசத்தல்

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
அருமை!திரும்பத் திரும்ப பாட்டைக் கேட்ட பிறகே பின்னூட்டம் போட்டேன்.
அருமையான பாடல்கள்னு தெரிந்தாலுமே.
//குடந்தை அன்புமணி said...

பதிவர் தென்றல் மாத இதழ் பற்றிய அறிவிப்பு. வருகை தாருங்கள்...//


நன்றி நண்பரே.. கட்டாயம் வருகிறேன்.
// வேடந்தாங்கல் - கருன் *! said...

பகிர்ந்துகொண்ட பாடல்கள் எல்லாமே அருமை.... பகிர்வுக்கு நன்றி ....//


நன்றிங்க
//ரியாஸ் அஹமது said...

To truly laugh, you must be able to take your pain, and play with it! - Charlie Chaplin
இதில் தொடங்கி இந்த பதிவில் உள்ள பாடல் எல்லாம் என எல்லாமே அசத்தல்

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்//


கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.
//Murugeswari Rajavel said...

அருமை!திரும்பத் திரும்ப பாட்டைக் கேட்ட பிறகே பின்னூட்டம் போட்டேன்.
அருமையான பாடல்கள்னு தெரிந்தாலுமே.//


திரும்ப திரும்ப கேட்டதுக்கும் கருத்து சொன்னதுக்கும் நன்றிங்க.

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..