பல்பு வாங்குறதே எனக்குப் பொழப்பா போச்சு....
நா நேத்து ஆபீஸ் நேரத்துல, ரொம்ப சின்சியரா வேலை பாத்துகிட்டிருந்தேன். (ப்ளாக் பாத்துகிட்டிருந்தேன்னு உண்மைய சொல்ல மாட்டேனாக்கும்..) சார் ஒரு ரிப்போட் ரெடி பண்ணன...