இவர்தான் அடுத்த பிரபுதேவா.. எப்படி ஆடணும்னு இவரைப் பார்த்து கத்துக்கங்க.. (காமெடி வீடியோ..)
வீடியோவுல வெள்ளை சட்டை போட்டு ஆடுறவரை மட்டும் கவனிங்க. டான்ஸ்“ல என்னமா பிண்றார் பாருங்க.. அடுத்த பிரபுதேவா இவருதான். (வலிப்பு“னு தப்பா நெனச்சுடாதீங்க. நிஜமாவே டான்ஸ் தான் ஆட்றார்..) . . . .