செல்போன் பேச நடுரோடு சிறந்த இடமோ??? உதாரணப் புகைப்படம் இதோ..
காலேல Staff Busக்கு வெய்ட் பண்ணிகிட்டு இருந்தேன். அப்ப, நடு ரோட்ல ஒருத்தர் வண்டில போய்கிட்டு இருந்தார்.. திடீருனு போன் வந்துச்சு போல.. அப்படியே வண்டிய நிறுத்திட்டு போன் பேசினார்.. பின் எந்த ரியாக்சனும் இல்லாம கிளம்பிட்டாரு. (இடம்: மதுரை டிஸ்ட்ரிக்ட் கோர்ட் எதிரில், ட்ராபிக் போலீஸ் கண்முன் தான்) இவரோட கடமை உணர்ச்சிய எப்படி பாராட்றதுனே தெரிலங்க.. . (குறிப்பு : ரெண்டு பக்கமும் வாகனங்கள் போய்கிட்டும் வந்துகிட்டும் இருக்கு.. அந்த கேஸ் வண்டி அவரை கடக்கும்போது எடுத்த புகைப்படம்.. அதுனால வண்டி நிக்குற மாதிரி தெரியும். படத்துல, அவரை தவிர எல்லா வாகனங்களுமே ஓடிகிட்டு இருக்கு) . .