இது பொண்ணுங்க தலைல வைக்குற க்ளிப்.
உத்துப்பாத்ததும் தான் தெரியுது. அது செருப்பு டிசைன்.
அடக்கொடுமையே.. எதையெதைத்தான் தலைல வைக்குறதுனு விவஸ்தை இல்லயா? இவனுகளோட,
டிசைன்பண்ற ஆர்வத்துக்கு அளவே இல்லாமப் போச்சு. (இத வாங்குறதுக்கும் சில பயபுள்ளைக
இருக்கத்தான் செய்யுது)
Comments
அதை சொல்லவேயில்ல
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...