தீபாவளிப் பலகாரம் சாப்டுங்க..


ஏதோ என்னால முடிஞ்ச பலகாரங்கள இங்க செஞ்சு வச்சிருக்கேன்.

வேணுங்குறவங்க எடுத்து சாப்பிட்டுக்குங்கப்பா..

யாருக்கு எந்த பலகாரம் வேணுமோ சண்டை போடாம எடுத்து சாப்டுங்க.

எல்லாருக்கும் இந்த தீபாவளி நல்லதா அமைய வாழ்த்துறேன்.

சாப்டுட்டு யார் யாருக்கு என்னென்ன ஸ்வீட் பிடிச்சிருந்ததுனு சொல்லுங்க பாக்கலாம்..
.

Comments

இனிய தீபாவளி வாழ்த்துகள்ங்க :)

கொஞ்சூண்டு ஸ்வீட்டும் நிறைய முறுக்கும் எடுத்துக்கிறேன் :)
இனிய தீபாவளி வாழ்த்துகள்ங்க :)

கொஞ்சூண்டு ஸ்வீட்டும் நிறைய முறுக்கும் எடுத்துக்கிறேன் :)
R.Gopi said…
இந்திரா....

பலகாரம் எல்லாம் பார்த்த உடனேயே வயிறு ரொம்பிடுச்சு...

என்னோட ஆல்டைம் ஃபேவரிட் ஈஸ் குலோப் ஜாமூன்....

தங்களுக்கும், வலையுலக தோழமைகள் அனைவருக்கும் மற்றும் குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... இங்கேயும் சென்று பார்க்கலாம்...

.http://edakumadaku.blogspot.com/2010/11/blog-post.html
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
Balaji saravana said…
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
எல்லாமே சூப்பரு...
கடைசில இருக்கிறது என்ன சூப் ஆ? ;)
//Balaji saravana said...

கடைசில இருக்கிறது என்ன சூப் ஆ? ;)//

அத பாத்தா சூப் மாதிரியா இருக்கு?
பாயாசம்னுல்ல நெனச்சேன்.
சரி விடுங்க.. வித்தியாசமா இருந்துட்டுப் போகட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்கா ...
சாப்டாச்சு, இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தங்கச்சி.
Mythees said…
mmm happy diwali
//நான் ஆதவன்☀
R.Gopi
LK
Balaji saravana //


தீபாவளி வாழ்த்துக்கள்.
//சைவகொத்துப்பரோட்டா..

சாப்டாச்சு, இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தங்கச்சி.//


தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணாத்தை
இனிய தீபாவளி வாழ்த்துகள். மாமூல் இன்னும் வரல
உங்களுக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்ததுக்கள்!
அன்னு said…
//யாருக்கு எந்த பலகாரம் வேணுமோ சண்டை போடாம எடுத்து சாப்டுங்க.//

GGGRRRRRRRRRRRRRrrrrrrrrrrrrrrrrr.........
தீபாவளி வாழ்த்துக்கள்... இதே மாதிரி நீங்களும் டீசண்டா சொல்லி இருக்கலாம்... அத விட்டுட்டு இப்படி படம் போட்டுட்டு இதுல சண்டை வேற போடக் கூடாதாம்... மம்மீஈஈஈஈஈஈ!!!
Chitra said…
SUPER!!!

HAPPY DEEPAVALI!!!
என்ன மேடம் இது...? ஏதாவது ரெசிபி சொல்லி அசத்துவீங்கனு பாத்தா படங்கள போட்டு ஏமாத்திட்டீங்களே... சரி, எனக்கு குலோப் ஜாமுன் தான் வேணும்... அது என்ன கட்சி படத்துக்கு முந்தின படத்துல இருக்குற ஸ்வீட்... எதோ புதுசா இருக்கு...
Jaleela Kamal said…
naan murukkum jilepiyum eduththu koNdeen. rompa armai nanRi
DEVA said…
இது எல்லாம் நீங்க செஞ்சதா?????????
இனிப்பாக இருந்தது ........
இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்
abinesh said…
இதெல்லாம் சாப்பிட்டால் சுகர் வந்துருமேங்க !!!!!!!!!
பலகாரங்கள் எல்லாம் செய்து இரண்டு நாள் ஆகிவிட்டதா இன்று தான் பார்க்கிறேன்...

எல்லாமே நல்லா இருக்கு தோழி...

தங்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்...
இப்பதிவு... அழகு... அருமை...!

தங்களுக்கும்...
தங்கள் குடும்பத்தாருக்கும்...

மற்றும்

வலையுலக நண்பர்களுக்கும்..
அவர்தம் குடும்பத்தினர்க்கும்...
அனைவருக்கும்...
என் இதயங்கனிந்த " தீபஓளி வாழ்த்துக்கள்" ....!

நட்புடன்..
காஞ்சி முரளி...
படத்தை போட்டு ஆசையை கிளப்பிட்டீங்க..!! இன்னைக்கு உங்களால 30 திர்ஹம்ஸ் செலவு ..எல்லாத்திலேயும் ரெண்டு பீஸா வாங்கி சாப்பிட்டுடுதான் வந்தேன் ..!!

உங்களுக்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்