விழித்தூண்டில்..



உன் விழித்தூண்டிலில் மாட்டிக்கொண்டது
என் இதயம்..
உனக்காக எனும்போது துடிக்க மட்டுமல்ல..
வெடிக்கவும் தயங்காமல்..!


Comments

துடிக்க மட்டும் செய்யட்டும் .,, வெடித்தால் யாருக்கும் பயனில்லாமல் போய்விடும்... வாழ்த்துக்கள்
//உனக்காக எனும்போது துடிக்க மட்டுமல்ல..
வெடிக்கவும் தயங்காமல்..!//

வெடிச்சா யாருக்காக வெடிக்குதே அவுங்களோட மகிழ்ச்சிய வாழ முடியாது...
அருமை..

ஆனால் வெடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்...
ஏனுங்க வெடிக்க போறிங்க ??? இதய வெடிகுண்டு கட்டி அனுப்புங்க
அய்யய்யோ வெடிச்சுட்டா யார் பதிவு போடரது? ஹா ஹா
தீபாவளி வரைக்கும் வெயிட் பண்ணுங்கோ. . . வெடி எல்லாம் தீபவளிக்குதான் ஹி ஹி ஹி ஹி
innum vedikalaiya indhu...hahhaha appa sari..
Jeni said…
Adadada....

Vara vara unga imsai thanga mudila ka

.
.
.

But very nice.

Keep rocking....

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..