கிறுக்கல்களுக்கு வயது இரண்டு..
நேத்து தான் கிறுக்க ஆரம்பிச்ச மாதிரியிருக்குது. ரெண்டு வருஷம் ஓடிருச்சு. (பதிவுகள படிச்சுட்டு எத்தன பேர் ஓடுனாங்கனு நாம அப்பாலிக்கா டீல் பண்ணிக்குவோம்.)
முதன் முதலா பதிவு எழுத ஆரம்பிச்சது இதே நாள்ல தான்.. நடுவுல ப்ளாக் தொலைஞ்சுபோய் மறுபடியும் (இரண்டாவதா) முதல் பதிவு“னு எழுதுனது வேற விஷயம். (அதுக்கு இன்னொரு நாள் பிறந்த நாள் கொண்டாடிக்கலாம். ஆனா ட்ரீட் எல்லாம் கேகப்படாது சொல்லிட்டேன்..)
என்னோட கிறுக்கல்களுக்கு தொடர்ந்து ஆதரவு (என்ன சிரிப்பு ராஸ்கல்ஸ்...) குடுத்துகிட்டு இருக்குற எல்லாருக்கும் நன்றிங்க..
இனி எழுதப்போகிற கிறுக்கல்களைப் படிக்கப்போற நண்பர்களுக்கும் (அனுதாபங்கள் கலந்த) நன்றிகள்.. (யாருப்பா அது ஓடுறது???).
மறுபடியும் சொல்லிக்கிறேன்........
சக பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் என் மனமார்ந்த
நன்றி.. நன்றி.. நன்றி..
மூணாவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் அடுத்த கிறுக்கலில் சந்திக்கிறேங்க..
நன்றிகளுடன்
--------- இந்திரா
.
.
Comments
வாழ்த்துக்கள் இந்திரா
மேலும் மேலும் பல வருடங்கள் அடியெடுத்து வைத்து எல்லாரையும் கிறுக்காக்க மனமார்ந்த வாழ்த்துகள்
ஆமா...!
உங்களுக்கு ரெண்டு வயசுதானா...!
ச்சே...!
"டங்" ஸ்லிப்பாவுது....!
உங்க பதிவுக்கு ரெண்டு வயசா...!
உங்க டீலிங் எனக்கு ரொம்ம புடிச்சிருக்கு.....
வாழ்த்துகள் சகோ!
அப்ப அப்ப நமக்கும் எப்படி எழுதறதுன்னு கொஞ்சம் டிப்ஸ் குடுங்க.
காதல் உங்களை கிறுக்க வைக்கும்
இறுதில் உங்களை கவிஞனாக்கும்
அருமை பதிவு வாழ்த்துகள்
எனது மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
இப்பவே கண்ணை கட்டுதே....
இன்னுமா...
நடக்கட்டும்...
//sasikala //
வாழ்த்துக்கு நன்றிங்க..
நேத்து தான் முதல் பர்த்டே போஸ்ட் படிச்சேன். அதுக்குள்ளையும் 2வதா ஹி..ஹி..
வாழ்த்துக்கள் இந்திரா
மேலும் மேலும் பல வருடங்கள் அடியெடுத்து வைத்து எல்லாரையும் கிறுக்காக்க மனமார்ந்த வாழ்த்துகள்//
நன்றி ஆமினா..
கட்டாயம் கிறுக்காக்கி கிறுக்காகிறேன்..
:))
// RAMVI //
//சங்கவி //
//மனசாட்சி //
வாழ்த்துக்கு நன்றிங்க..
வணக்கம் அக்கா, கிறுக்கல்கள் தொடர்ந்தும் வெற்றி நடை போட வாழ்த்துக்கள்.//
வாங்க நிரூபன்..
வாழ்த்துக்கு நன்றி.
வாழ்த்துக்கள்...!
ஆமா...!
உங்களுக்கு ரெண்டு வயசுதானா...!
ச்சே...!
"டங்" ஸ்லிப்பாவுது....!
உங்க பதிவுக்கு ரெண்டு வயசா...!//
நன்றி முரளி சார்..
வழக்கம்போல இனிவரும் வருடங்களிலும் உங்கள் வருகை தொடரட்டும்.
வாழ்த்துக்கு நன்றி.
மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி...//
நன்றி ரேவா..
வாழ்த்துகள் சகோதரி..தொடர்ந்து கிறுக்குங்கள்.//
நிச்சயமாக..
வாழ்த்துக்கு நன்றி சகோ..
//இனி எழுதப்போகிற கிறுக்கல்களைப் படிக்கப்போற நண்பர்களுக்கும் (அனுதாபங்கள் கலந்த) நன்றிகள்..//
உங்க டீலிங் எனக்கு ரொம்ம புடிச்சிருக்கு.....
வாழ்த்துகள் சகோ!//
ஹிஹி..
தாங்க்ஸ்ங்க..
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்....
அப்ப அப்ப நமக்கும் எப்படி எழுதறதுன்னு கொஞ்சம் டிப்ஸ் குடுங்க.//
வாழ்த்துக்கு நன்றிங்க..
டிப்ஸ் தானே.. சொல்லிட்டாப்போச்சு.
வாழ்த்துகள்.//
நன்றி ஸ்ரீராம்..
காதல் உங்களை ரசிக்க வைக்கும்
காதல் உங்களை கிறுக்க வைக்கும்
இறுதில் உங்களை கவிஞனாக்கும்
அருமை பதிவு வாழ்த்துகள்//
காதல்???
ஏதோ சொல்றீங்க..
ம்ம்ம்.. தாங்க்ஸ்ங்கோ..
என்னது... அனுதாபம் கலந்த நன்றிகளா... பட், உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு. தொடர்ந்து நிறையக் கிறுக்குங்க. 3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்கு நன்றிங்க..
தொடரப்போகும் கிறுக்கல்களுக்கு உங்கள் வருகையும் தொடரட்டுமுங்க.
வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டை துவக்கும் தங்களுக்கு
எனது மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்//
மனமார்ந்த நன்றிகள் ரமணி சார்..
வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்களின் எழுத்துப் பயணம் .//
நன்றி சங்கர்..
வருகை தொடரட்டும்.
இந்த பிளாக் படிச்சு நல்லபடியா இருக்குறவங்களுக்கு வாழ்த்துக்கள் :)//
என்னோட ப்ளாக் படிச்சா நல்லபடியா இருப்பாங்களா???
வருகைக்கு நன்றி ரமேஷ்.
(என்ன ரமேஷ்.. ஆளையே காணோம்?? ஆட்டோ அனுப்பணுமா?)
வாழ்த்துகள்... இரண்டு- இன்னும் பலகோடியாக வாழ்த்துகள்...//
நன்றி.. நன்றி.. நன்றி..
//siva sankar //
வாழ்த்தக்கு நன்றி நண்பர்களே..
வாழ்த்துக்கள் இந்திரா... தொடர்ந்து எழுதுங்கள். எங்கள் ஆதரவு எப்பவும் உண்டு..//
வாழ்த்தக்கும் ஆதரவுக்கும் வருகைக்கும் நன்றி மணி சார்..
(அடுத்த கவிதை எப்போ?)
ரைட்டு...
இப்பவே கண்ணை கட்டுதே....
இன்னுமா...
நடக்கட்டும்...//
ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்..
வருகைக்கு நன்றி சௌந்தர்..
ஹி ஹி ஹி எப்பவுமே தமாசுதான் போங்க உங்களுக்கு.....//
அட.. நம்ம வினுவா இது??
//baleno //
//கே. பி. ஜனா//
//Esther sabi //
//Balasenthil //
வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே..
அன்பின் இந்திரா - மூன்றாம் ஆண்டுத் துவக்கத்திற்கு நல்வாழ்த்துக்ள் -மேன்மேலும் சிறக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
நன்றிங்க..
:)