உன்னுள் என் நினைவுகள்தென்றல், மழை, வெயில், ஞாயிறு, நிலவு
காலை, மாலை - இப்படி
இயற்கை என்னைக் கடக்கும்போதெல்லாம்
நீ தான் நினைக்கப்படுகிறாய்.
நீ என்னை நினைப்பது எப்போதடி?
எதாவது இறுதி ஊர்வலம்
உன்னைக் கடக்கும்போதா?
உயிர் விடும் முன்னாவது துளிர் விடுமா?
உன்னுள் என் நினைவுகள்..??

Comments

டச் பண்ணீட்டீங்க, கவிதை அழகு.
//டச் பண்ணீட்டீங்க, கவிதை அழகு.//

நன்றி கொத்துபரோட்டா நண்பரே

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..