என்னைப் பார்த்து சிரிக்கும் உன் கொலுசுகள்
காற்றிற்கும் ஒலியிருக்குமா
உண்மையை சொல்.. அது உன் கால் கொலுசின் ஓசை தானே..
எல்லாப் பெண்களின் கொலுசுகளும் சத்தமிடுகின்றன..
உன் கொலுசுகள் மட்டும் சங்கீதம் பாடுகின்றன..
குளியலிலும் பிரியாது உன்னுடனிருக்கும் போதும்
உன்னை முந்திக்கொண்டு வெட்கப்பட்டு சிணுங்கும் போதும்
மௌனங்களை களைந்து
ஊடல்களை உடைத்து
கூடல்களை நெருக்கும்போதும்
பின் வந்து கண்பொத்தும் தருணங்களில் காட்டிக்கொடுக்கும் போதும்
என்னைப் பார்த்து ரகசியமாய் சிரிக்கின்றன..
உன்னுடன் சேர்ந்து உன் கொலுசுகளும்..
Comments
இருக்கு போல!!! நல்லாவே இருக்கு.
கொலுசுக்கு பின்னால ஒரு கதையே
இருக்கு போல!!! நல்லாவே இருக்கு. //
எப்படி அண்ணாத்தை..
போஸ்ட் போட்டவுடனே வந்துட்ரிங்க..
பிண்றீங்களே .....
உற்சாகப்படுத்துவதற்கு நன்றி
நல்லா இருக்குது
என்னைப் பார்த்து ரகசியமாய் சிரிக்கின்றன..
நல்லா இருக்குது//
கருத்துக்கு நன்றி
அருமை அருமை
நம்ம கிறுக்கியத பாருங்க
www.naankirukiyathu.blogspot.com
very nice and sweet! :-)//
நன்றி சித்ரா
//+ யோகி+....
வார்த்தைகளை படிக்கும் போது என்னென்னவோ நினைவுக்கு வருது
அருமை அருமை//
ஓ அப்படியா?
நினைவுகளின் மகிழ்ச்சியில் மூழ்குங்கள் யோகி..
பாராட்டுக்கு நன்றி.
over feelings ah irukudhey indhu :)
நல்லா இருக்குது
over feelings ah irukudhey indhu :)//
என்னடா இன்னும் உங்க comment வரலயேனு பாத்தேன்..
வந்துடுச்சு.
பீல் பண்ணாதிங்க கோபி..
எப்படியோ நல்ல பீலிங்க இருந்த ok தான்.
கருத்துக்கு நன்றி
பக்கா ரொமான்ஸ்!!!
சோ கியூட்!
பக்கா ரொமான்ஸ்!!!//
ரசிகனுக்கு என் நன்றி..
//suffix ..
வரிகள் கொலுசை அழகாக கொஞ்சுகிறது!!//
கொஞ்சுவதை ரசித்ததற்கு நன்றி நண்பரே..