ஏதாவது உருப்படியா செய்யணும்ல..


வணக்கம் வணக்கம் வணக்கம்..
இந்த விருது வழங்கும் விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும்
என் நன்றிகள்..
முதல் முறையாக நான் இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறேன்..
ஏதாவது குற்றம் இருந்தால் மன்னித்துவிடுங்கள்..

இப்போது விருதுகளை அள்ளி வழங்க ஆரம்பிக்கிறேன்...

இதோ முதல் விருது..


கவிதை காதலன்
பிற மொழிப் படங்கள்.. தமிழில்..

அடுத்த விருது




பனித்துளி சங்கர்
ஜில்தண்ணி
எங்கே செல்லும் இந்தப் பாதை

அடுத்த விருது..

(அடிக்கடி வெளியே சென்றுவிடுவதால்)



சைவகொத்துபரோட்டா
மங்குனி அமைச்சர்
வாழ்க்கைப் பயணம்

அடுத்ததாக வாங்குபவர்கள்..


ஸ்டார்ட் மியூசிக்
ஜெய்லானி
ப்ரியமுடன் வசந்த்

இறுதியாக கொடுக்கப்படும் விருது..



குப்பைத்தொட்டி
கொஞ்சம் வெட்டிப் பேச்சு
பட்டாபட்டி

ஏதோ எனக்கு தெரிஞ்ச அளவுக்கு நான் விருது குடுத்துருக்கேன்..
காமெடி பண்ணிருந்தா மன்னிச்சுகங்க ..
நான் தற்போது தான் பதிவுலகில் உலவுகிறேன்.... நெறைய பதிவாளர்கள் எனக்கு தெரியாது..
அதுத்த முறை நிறைய பேர்களை தெரிஞ்சுகிட்டு விருது கொடுக்குறேன்..

விழாவுல கலந்துகிட்ட உங்களுக்கு என்னால முடிஞ்சுது..
இந்தாங்க..
சாப்ட்டு தெம்பா போங்க..

Comments

vinu said…
ellaarukkum viruthu kodutthu soru pottu annuppura unga naala manasai ninaichaa udambellam oru fullea arrikkuthu
எல்லாருக்கும் வாழ்த்துக்கள். விருது கொடுத்ததுக்கு ரொம்ப செலவாயிடுச்சு. விருது வாங்கின எல்லோரும் என்கிட்டே வந்து 500 ரூபாய் கொடுத்துட்டு போங்க..
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்... விருது கொடுத்த உங்களுக்கு நன்றி....
விருதுக்கு கொடுத்ததுக்கு நன்றி. அதை பெற்ற வர்களுக்கும் வாழ்த்துக்கள்
உங்களுக்கு மிகுந்த நன்றியும், அன்பும்..
நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்....
விருது பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

அட மேடம் எனக்கு கிரியேட்டிவ் விருதா

கவ்விக் கொண்டேன் ரொம்ப நன்றிங்க :)

அடுத்த முறை முப்பெரும் விழா நடத்தும் அளவுக்கு பெருசா நடத்தனும்,ஆமாம் சொல்லிட்டேன்
எங்களுக்கு முறையாக அழைப்பு வராததால் இந்த விருது வழங்கும் விழாவை புறக்கணிக்கிறேன். இருந்தாலும் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் .சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு.
//vinu ..

ellaarukkum viruthu kodutthu soru pottu annuppura unga naala manasai ninaichaa udambellam oru fullea arrikkuthu //

உங்க பாராட்டுக்கு நன்றி vinu ..



//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எல்லாருக்கும் வாழ்த்துக்கள். விருது கொடுத்ததுக்கு ரொம்ப செலவாயிடுச்சு. விருது வாங்கின எல்லோரும் என்கிட்டே வந்து 500 ரூபாய் கொடுத்துட்டு போங்க..//

அட இது நல்லா இருக்கே...



//சௌந்தர் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்... விருது கொடுத்த உங்களுக்கு நன்றி....//

நன்றி சௌந்தர்..



//ஜெய்லானி..

விருதுக்கு கொடுத்ததுக்கு நன்றி. அதை பெற்ற வர்களுக்கும் வாழ்த்துக்கள்//



நன்றியும் வாழ்த்துக்களும் உங்களுக்கு தான்..



//கே.ஆர்.பி.செந்தில் said...

உங்களுக்கு மிகுந்த நன்றியும், அன்பும்..
நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்....//

உங்கள் அன்பிற்கு என் நன்றி செந்தில்..


//ஜில்தண்ணி..

அடுத்த முறை முப்பெரும் விழா நடத்தும் அளவுக்கு பெருசா நடத்தனும்,ஆமாம் சொல்லிட்டேன்//

கண்டிப்பா யோகேஷ்.. அசத்திடலாம்..


//கொல்லான்..

எங்களுக்கு முறையாக அழைப்பு வராததால் இந்த விருது வழங்கும் விழாவை புறக்கணிக்கிறேன். இருந்தாலும் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் .சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு.//



அடுத்ததடவை முறையா அழைக்கிறேன் நண்பரே...

விழாவைப் புறக்கணித்தாலும் விருந்து சாப்பிட்டதற்கு நன்றி..
நல்லாவே இருக்கு கூட்டம்..:)
ஆஹா... விருது கொடுத்ததுக்கு நன்றிங்க. ஆணிகள் காரணமா எழுத நேரம் கிடைக்கிறதில்ல. இந்த மாதிரி விருதுகள் எழுத வைக்கத்தோணுதுங்க.

ரொம்ப நன்றிங்க :)
ஆகா.. எனக்கே எனக்கா..?

ரொம்ப நன்றிங்க மேடம்....
பெரிய ஆளுங்களோட சேர்த்து நமக்கும் விருது கொடுத்திருக்கீங்க, இதுல எதுவும் காமெடி கீமெடி இல்லியே!
ஆஹா....இனி நம்மலும் உருப்படியா ஏதாவது எழுதியாகனும் போல இருக்கே!
விருது வாங்குனவுங்க எல்லாருக்கும் வாழ்த்துக்கள், விருது வழங்குனவுங்களுக்கு ஒரு பெரிய நன்றிப்பா!
Jey said…
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Chitra said…
Thank you very much.
You are so sweet!

...will be back soon!
மிக்க நன்றி தோழி. உங்கள் விருது எனக்கு மேலும் உற்சாகமளிக்கிறது
pinkyrose said…
ஹாய் இந்திரா!

எல்லாத்தையும் விட அந்த ஸ்னாக்ஸ் தான் சூப்பர்
//நான் ஆதவன்☀ said...
ஆஹா... விருது கொடுத்ததுக்கு நன்றிங்க. ஆணிகள் காரணமா எழுத நேரம் கிடைக்கிறதில்ல. இந்த மாதிரி விருதுகள் எழுத வைக்கத்தோணுதுங்க.
ரொம்ப நன்றிங்க :)//

உண்மை தான் ஆதவன்.. ஏதோ என்னால முடிஞ்சுது.. தொடர்ந்து எழுதுங்க..

//Cable Sankar said... .
நல்லாவே இருக்கு கூட்டம்..:)//

நீங்களும் கலந்துகிட்டதுக்கு நன்றி சங்கர்..

//பட்டாபட்டி.. said...
ஆகா.. எனக்கே எனக்கா..?
ரொம்ப நன்றிங்க மேடம்....//

உங்களுக்கே உங்களுக்கு தான்..
வாழ்த்துக்கள் நண்பரே..
//jey ..
உஜிலாதேவி ..
சித்ரா..
கவிதை காதலன்..//

எல்லாருக்கும் நன்றி..
//pinkyrose ..
ஹாய் இந்திரா!
எல்லாத்தையும் விட அந்த ஸ்னாக்ஸ் தான் சூப்பர்//

நன்றி rose..
HariShankar said…
ஆஹா. நல்லா இருக்கே...

இந்திரா : முன்னாடி சுருசுருப்பா எழுதீட்டு இருந்த நீங்க இப்போ ப்ளாக் பக்கமே வரது இல்ல போல.. சரி உங்களோட பணிச்சுமை அல்லது நேரமின்மை etc காரணமா இருக்கலாம் .. திருன்பவும் நேரம் கிடைக்கும்போது வந்து நெறைய எழுதுங்க இங்கே..
HariShankar said…
ஆஹா. நல்லா இருக்கே...

இந்திரா : முன்னாடி சுருசுருப்பா எழுதீட்டு இருந்த நீங்க இப்போ ப்ளாக் பக்கமே வரது இல்ல போல.. சரி உங்களோட பணிச்சுமை அல்லது நேரமின்மை etc காரணமா இருக்கலாம் .. திருன்பவும் நேரம் கிடைக்கும்போது வந்து நெறைய எழுதுங்க இங்கே..

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்