அடப்பாவிகளா.. நீங்க நல்லா இருப்பீங்களா???


ராஜீ : ஹலோ
சிவா : என்ன செல்லம் பண்ணிகிட்டு இருக்க?
ராஜீ : ஃபோன வச்சு ரெண்டு நிமிசம் கூட ஆகல.. அதுக்குள்ளயா?
சிவா : உன் குரல் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்குடா குட்டிமா..
ராஜீ : அடி வாங்கப் போற.
சிவா : எங்க.. அடி பாக்கலாம்..
ராஜீ : ----- (சிரிப்பு சத்தம்) இப்ப என்னதான் வேணும்?
சிவா : கொஞ்ச நேரம் பேசுப்பா ப்ளீஸ்ஸ்ஸ்
ராஜீ : மணி என்ன தெரியுமா?? நைட் 2 ஆகுது..
சிவா : அதுனால என்ன? என் செல்லத்துகூட நான் விடிய விடிய பேசுவேன்..
ராஜீ : ம்ம்ம்.. அப்புறம்??
சிவா : நீ தான் சொல்லனும்..
ராஜீ : என்ன சொல்லனும்?
சிவா : ஏதாவது சொல்லு..
ராஜீ : என்ன சொல்றது??
சிவா : ம்ம்.. அங்க என்ன ஸ்பெஷல்?
ராஜீ : ஒண்ணுமில்லடா.. எல்லாமே நார்மல் தான்.
சிவா : ம்ம்.. அப்புறம்..
ராஜீ : வேறென்ன??
சிவா : நீ தான் சொல்லணும்.
ராஜீ : தூக்கம் வரலயா?
சிவா : ஏன் உனக்கு வருதா?
ராஜீ : இல்லப்பா..
சிவா : பின்ன?
ராஜீ : சும்மா தான் கேட்டேன்..
சிவா : ம்ம்.. அப்புறம்??
ராஜீ : வேறென்ன??
சிவா : நாளைக்கு என்ன ஸ்பெஷல்??
ராஜீ : எப்பவும் போல தான்..
சிவா : ம்ம்..
ராஜீ : அப்புறம்??
சிவா : சொல்லு..
ராஜீ : என்ன சொல்லனும்?
சிவா : ஏதாவது சொல்லு..
.

அடப்பாவிகளா??? என்ன தாண்டா பேசுறீங்க?
எப்ப தாண்டா முடிப்பீங்க??
நீங்க நல்லா இருப்பீங்களா???
நாசமாப் போக..
நிம்மதியா தூங்க விட்டுத்தொலைங்களேண்டா..
.
இப்படிக்கு
லவ் பண்ணுவோருக்கு ரூம்மேட்டாக இருந்து அவதிப்படுவோர் சங்கம்.
.

Comments

R.Gopi said…
ஹா....ஹா...ஹா...

இது தானா மேட்டரு....

சூப்பர்.... கடைசிவரைக்கும் ஏதாவது விஷயம் கண்டிப்பா வரும்னு நெனச்சுட்டே படிச்சேன்...

கடைசி வரி படிச்சதும்.... சிரிப்பு தாங்க முடியல....
siva said…
ETHAI Vanmaiya kandikkieren...

enathu peyarai use paniyarthargu....

vaal anna enga poiteenga?????
என்ன ஒரு அராஜாகம் :))
சொந்த அனுபவமோ..?
அன்புடன் வெற்றி,
http://vetripages.blogspot.com/
தோழி said…
ரொம்ப அவதிப்பட்டீங்க போல...
//vaal anna enga poiteenga?????//

நல்லவேளை என் பெயர் வரலையேன்னு சந்தோசத்தில் இருக்கேன்!
மொத்தம் நாலு அப்புறம் இருக்கு!
இதுக்கு விழப்புரம் போயிட்டு வந்துருக்கலாம்!
//நீங்க நல்லா இருப்பீங்களா???
நாசமாப் போக..
நிம்மதியா தூங்க விட்டுத்தொலைங்களேண்டா..//


இப்படியெல்லாம் சாபம் விடக்கூடாது, பாவம்ல
Balaji saravana said…
ஹா ஹா... விடுங்க விடுங்க..இதல்லாம் சகஜமப்பா :)
நல்லா இருக்கு :) !!
siva said…
இப்படியெல்லாம் சாபம் விடக்கூடாது, பாவம்ல...amam..ethai naan vali molikiren...

நல்லவேளை என் பெயர் வரலையேன்னு சந்தோசத்தில் இருக்கேன்!---veravil varum....
NOTE PANIKONGA...ENTHA NALL....:)))
இதுக்கெல்லாம் அர்த்தம் தெரியாதா? இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கீங்க...
dharumi said…
//லவ் பண்ணுவோருக்கு ரூம்மேட்டாக இருந்து அவதிப்படுவோர் சங்கம்.
.//

அப்டி தெரியலையே ..!
இதாவது பரவாயில்ல

நைட்டு 12 மணிக்கு பாட்டு பாடுற பயபுள்ளைகள என்னன்னு சொல்ல :)
//நைட்டு 12 மணிக்கு பாட்டு பாடுற பயபுள்ளைகள என்னன்னு சொல்ல :) //


எப்பய்யா வந்து ஒட்டு கேட்டிங்க இதெல்லாம்!
DRபாலா said…
ரொம்ப கஷ்டம்ங்க
உண்மை, நானும் இந்த கொடுமையை அனுபவிச்சிருக்கேன். வாழ்த்துக்கள்.....
ஹா ஹா..
நானும் இதைதாங்க ரொம்ப காலமா அனுபவிச்சுட்டு இருக்கேன்.
அய்யோ சாமி!! இந்த கொடுமைபத்தி பக்கம் பக்கமா எழுதலாம்!!

(இப்படிக்கு லவ் பண்ண பெண் கிடைக்காமல் பொறாமையில் ரூம்மெட்டை கலாய்ப்போர் சங்கம்..)

நீங்க வரசொன்னதை மதிச்சி வந்துட்டேன். வெளியூர்காரன் மரியாதை தெரிஞ்சவன்... ! :)
GSV said…
அட இப்படி பேசுறது தான் காதல இது தெரியாம இருந்துட்டேனே.... பயபுள்ள நிறைய பேசுன தான் பிகர் பிக் அப் அவுன்னு வேற சொன்னானுவோ...ட்ரை பண்ணுறேன்...:)
அன்னு said…
கவலையே படாதீங்க. இவங்களுக்கெல்லாம் இவிங்க ஆளுங்களோடவே கல்யாணம் நடந்துரணும்னு வேண்டிக்குங்க. அதுக்கப்புறம் ரெண்டு நாளானாலும் ஒரு ஃபோன் பண்ணி பேச ஒரு மேட்டரும் இருக்காது.

:))
good post...

http://kuwaittamils.blogspot.com/2010/09/blog-post_2921.html
ரூம் மேட்ஸ் ரொம்ப தான் நொந்துப் போய் இருக்காங்க போல. ஒரு சங்கமே இதுக்காக ஏறபடுத்தி இருக்காங்கன்னா அவங்க கஷ்டம் என்னான்னு நல்லாவே புரியுது.

அவங்க கஷ்டங்களை பகிர்ந்த தோழி! நீ வாழி!
monika said…
ssshhhhh!!! idhukae kanna katudhunga.
DEVA said…
raji unga roommate ah?
romba kashtam thanga. pavam nenga.
இப்படிக்கு
லவ் பண்ணுவோருக்கு ரூம்மேட்டாக இருந்து அவதிப்படுவோர் சங்கம்///

ஹி ஹி பாவம் ரொம்ப அவதி படுறாங்க போல இந்திரா யாருங்க அந்த firend
என்னா..! நக்கலு...!
இது... கொஞ்சம் ஓவர்தான்..!

இந்திரா எதோ சீரியஸா சொல்ல வராங்களேன்னு பார்த்தா...!
ஓவராத்தான் போய்டிருக்கீங்க...!

///இப்படிக்கு... லவ் பண்ணுவோருக்கு ரூம்மேட்டாக இருந்து அவதிப்படுவோர் சங்கம்////
இத படிச்சவுடனே...! கோபம் போய்... சிப்பு வந்டுட்சி...!

நட்புடன்...
காஞ்சி முரளி...
அன்னு said…
இந்திராக்கா, உங்களை ஒரு மெகா (!!) தொடருக்கு அழைத்திருக்கிறேன். தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html
kalai said…
appa alla loversku pinadi epudi oru katharal eruko?????????
லவ் பன்னாவே இப்படித்தான் விடுங்க.
வைத்தேரிச்சல்ல பேசதிங்க
பிரமாதம். படித்து ரசித்தேன். பிறகு ரசித்துப் படித்தேன்.
guna said…
why blood same blood.. ingayum adhe prachna than..
HariShankar said…
hah./ha.h.ha..... romba kodumaiyana anubavam bola ungalukku...

// இப்படிக்கு
லவ் பண்ணுவோருக்கு ரூம்மேட்டாக இருந்து அவதிப்படுவோர் சங்கம். //

ROFL ..

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..