கிறுக்கல்களுக்கு வயது ஒன்று


போன வருஷம் இதே நாள் தான் என்னோட இந்த முதல் பதிவ எழுதினேன். அப்புறம் என்னென்னவோ கிறுக்க ஆரம்பிச்சு இன்னையோட ஒரு வருஷம் ஆய்டுச்சு.

வலையுலகம் மூலம் எனக்குக் கிடைத்த நண்பர்களுக்கும் அவர்களின் நட்புக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தொடர்ந்து என்னோட கிறுக்கல்களுக்கு வருகை தரும், தரப்போகும் நண்பர்களுக்கும் நன்றிகள்.

உங்கள் வாழ்த்துக்களும் ஆதரவுகளும் குட்டுக்களும் திட்டுக்களும் மென்மேலும் தொடர எதிர்நோக்கியபடி...

நன்றிகளுடன்...

----------- இந்திரா
.
.

Comments

வாழ்க! வளர்க!
:)) நூறு வருசம் எழுதி எல்லாரையும் இம்சிக்க கடவ
R.Gopi said…
வாவ்....

ஒரு வருடம் முடிந்து இரண்டாவது ஆண்டில் வெற்றிகரமாக காலெடுத்து வைக்கும் இந்திரா அவர்களே...

நீங்கள் இது போல் பல ஆண்டுகள் வலையுலகில் பல்லாயிரம் பதிவுகளை வெற்றிகரமாக எழுதிட வாழ்த்துகிறேன்..
கிறுக்கல்கள் மேன்மேலும்
தொடர வாழ்த்துக்கள்..!!!
மேலும் கிறுக்கு புடிச்சி அலைய வாழ்த்துக்கள் :)
தொடர்ந்து மென்மேலும் கிறுக்கி எங்களையும் கிறுக்கனாக்க வாழ்த்துக்கள் :))
ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்.. சொல்லிப்புட்டேன்..
வாழ்த்துக்கள்... நிறைய கிறுக்கித் தள்ளுங்க ..!
வாழ்த்துக்கள்....
பாராட்டுகள்! இன்னும் பல்லாண்டு சிறப்புடன் எழுத நல்வாழ்த்துகள்!
S Maharajan said…
பாராட்டுகள்...

வலையுலகில் பல்லாயிரம் பதிவுகளை வெற்றிகரமாக எழுதிட வாழ்த்துகிறேன்..
Speed Master said…
வாழ்த்துக்கள் தொடர்ந்து இணைந்திருங்கள்
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....

Keep going Indra....
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....

Keep going Indra....
சொல்லிக்கிறதுக்கு எதுவும் இல்லங்க..

வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிக்கிறேன். இனிமேலாவது சிரிப்பு போலீஸ் மாதிரி நல்ல பதிவுகள் எழுத பாருங்க
வாழ்த்துக்கள் இந்திரா...
kalai said…
வாழ்த்துக்கள் இந்திரா... treat kudunga
என்ன கொடுமை இந்திரா இது..? ஆண்டு விழாக்கொண்டாட்டத்திலும் மைனஸ் ஓட்டா? பிரபல பதிவர் ஆகீட்டீங்க போல..
வாழ்த்துக்கள் இந்திரா
Chitra said…
Congratulations!!!
வாழ்த்துக்கள்..

//என்ன கொடுமை இந்திரா இது..? ஆண்டு விழாக்கொண்டாட்டத்திலும் மைனஸ் ஓட்டா? பிரபல பதிவர் ஆகீட்டீங்க போல.//

நீங்க தானே அந்த மைனஸ் ஓட்டு போட்டது.!!!
Jaleela Kamal said…
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இந்திரா
வாழ்த்துக்கள்
அரசன் said…
வாழ்த்துக்கள் ..
தொடர்ந்து இன்னும் சிறந்த படைப்புகளை வழங்க வாழ்த்துகிறேன்
வாழ்த்துகள் மேடம்..:-)))
ஹேமா said…
மனம் நிறைந்த வாழ்த்துகள் இந்திரா.இன்னும் நிறையக் கிறுக்கணும் !
logu.. said…
\\தொடர்ந்து என்னோட கிறுக்கல்களுக்கு வருகை தரும், தரப்போகும் நண்பர்களுக்கும் நன்றிகள்\\


Engaluku ethum venam..
neengale vachukonga.
logu.. said…
Vazhga... valarga...

Nangalum solluvamla.
logu.. said…
\\ அப்புறம் என்னென்னவோ கிறுக்க ஆரம்பிச்சு இன்னையோட ஒரு வருஷம் ஆய்டுச்சு\\

Paravalla..

Thairiyama unmaiya solraingappu.
vinu said…
ஜில்தண்ணி said...
மேலும் கிறுக்கு புடிச்சி அலைய வாழ்த்துக்கள் :)


ripeeeeeeeeeeeeeeeeetuuu
வாழ்த்துக்கள்.
எல்லோரிடமும் உள்ளதைப் போலவே...

பிடிக்காத சில விஷயங்களும் உண்டு...!
பிடித்த பல விஷயங்களும் உண்டு...!

இருப்பினும்..

இப்பதிவுலகின்
இன்னும் சாதனைகள் புரிந்து மென்மேலும் வளர..
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

வாழ்த்துக்கள்..! வாழ்த்துக்கள்..! வாழ்த்துக்கள்...!
Jayadev Das said…
//ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்.. சொல்லிப்புட்டேன்..//

:))))))

நீங்க முதலில் பன்னிகுட்டி ராமசாமிக்கு ஆயிரம் ரூபாய் மணி ஆர்டர் பண்ணிடுங்க. அவரு பிளக்குல வெறும் ஸ்மைலிய மட்டும் போட்டுட்டு எஸ்கேப் ஆகியிருக்கீங்க.
//R.Gopi said...

வாவ்....

ஒரு வருடம் முடிந்து இரண்டாவது ஆண்டில் வெற்றிகரமாக காலெடுத்து வைக்கும் இந்திரா அவர்களே...

நீங்கள் இது போல் பல ஆண்டுகள் வலையுலகில் பல்லாயிரம் பதிவுகளை வெற்றிகரமாக எழுதிட வாழ்த்துகிறேன்..//


நன்றி கோபி
//☀நான் ஆதவன்☀ said...

வாழ்க! வளர்க!
:)) நூறு வருசம் எழுதி எல்லாரையும் இம்சிக்க கடவ//


நன்றிங்க..
//ஜில்தண்ணி said...

மேலும் கிறுக்கு புடிச்சி அலைய வாழ்த்துக்கள் :)//


ஹிஹி தாங்க்ஸ்ங்க..
//வெங்கட் said...

கிறுக்கல்கள் மேன்மேலும்
தொடர வாழ்த்துக்கள்..!!!//


நன்றி வெங்கட்
//கோமாளி செல்வா said...

வாழ்த்துக்கள்... நிறைய கிறுக்கித் தள்ளுங்க ..!//


நன்றி செல்வா
//மாணவன் said...

தொடர்ந்து மென்மேலும் கிறுக்கி எங்களையும் கிறுக்கனாக்க வாழ்த்துக்கள் :))//


அப்படினா கிறுக்குறதுக்கு எனக்கு வாழ்த்து.. கிறுக்குப் பிடிக்க உங்களுக்கு வாழ்த்து.. சரிதானே???
//சேட்டைக்காரன் said...

பாராட்டுகள்! இன்னும் பல்லாண்டு சிறப்புடன் எழுத நல்வாழ்த்துகள்!//


நன்றி சேட்டை..
//S Maharajan said...

பாராட்டுகள்...

வலையுலகில் பல்லாயிரம் பதிவுகளை வெற்றிகரமாக எழுதிட வாழ்த்துகிறேன்..//

நன்றி மஹாராஜன்
//சங்கவி said...

வாழ்த்துக்கள்....//


நன்றி
தொடர்ந்து கிறுக்குக.... நாங்கதான் சிக்கிட்டோமில்ல.
//Speed Master said...

வாழ்த்துக்கள் தொடர்ந்து இணைந்திருங்கள்//


வாழ்த்துக்கு நன்றி
//♔ℜockzs ℜajesℌ♔™ said...

வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....

Keep going Indra....//


நன்றி நன்றி நன்றி

என்னுடைய முதல் பதிவிற்கும் சென்று பின்னூட்டம் இட்டமைக்கும் நன்றி நண்பரே.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சொல்லிக்கிறதுக்கு எதுவும் இல்லங்க..

வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிக்கிறேன். இனிமேலாவது சிரிப்பு போலீஸ் மாதிரி நல்ல பதிவுகள் எழுத பாருங்க//


உங்கள மாதிரி எழுதணுமா??? எச்சூச்மி.. இங்க மொக்கைக்கு டியூசன் எங்க எடுக்குறாங்க??? யாராவது சொல்லுங்கப்பா
//கே.ஆர்.பி.செந்தில் said...

வாழ்த்துக்கள் இந்திரா...//நன்றி செந்தில்
//சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள் இந்திரா//


நன்றி செந்தில்குமார்
//kalai said...

வாழ்த்துக்கள் இந்திரா... treat kudunga//


நன்றி கலை..
ட்ரீட் கட்டாயம் தரேன்.
//சி.பி.செந்தில்குமார் said...

என்ன கொடுமை இந்திரா இது..? ஆண்டு விழாக்கொண்டாட்டத்திலும் மைனஸ் ஓட்டா? பிரபல பதிவர் ஆகீட்டீங்க போல..//

விடுங்க பாஸ்... யாரோ நம்ம வளர்ச்சியை வளர்க்க முயற்சி பண்றாங்க. அவங்களுக்கு நன்றி சொல்லிட்றேன்.
//தம்பி கூர்மதியன் said...

வாழ்த்துக்கள்..//


நன்றிங்க..
//Chitra said...

Congratulations!!!//

நன்றி சித்ரா
//Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இந்திரா.//


நன்றிங்க
//உளவாளி said...

வாழ்த்துக்கள்//


நன்றி
//அரசன் said...

வாழ்த்துக்கள் ..
தொடர்ந்து இன்னும் சிறந்த படைப்புகளை வழங்க வாழ்த்துகிறேன்//


வாழ்த்துக்களுக்கு நன்றி அரசன்
//ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் இந்திரா.இன்னும் நிறையக் கிறுக்கணும் !//


வாழ்த்துக்களுக்கு நன்றி ஹேமா
//கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் மேடம்..:-)))//


நன்றி சார்
//சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள்.//


நன்றி அண்ணாத்தை
//Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

Congrats...//


தாங்க்ஸ்ங்க...
//logu.. said...

\\தொடர்ந்து என்னோட கிறுக்கல்களுக்கு வருகை தரும், தரப்போகும் நண்பர்களுக்கும் நன்றிகள்\\


Engaluku ethum venam..
neengale vachukonga.//


நன்றி லோகு... சும்மா வச்சுக்கங்க..
//logu.. said...

\\ அப்புறம் என்னென்னவோ கிறுக்க ஆரம்பிச்சு இன்னையோட ஒரு வருஷம் ஆய்டுச்சு\\

Paravalla..

Thairiyama unmaiya solraingappu.//


இதுக்கும் நன்றிங்க..
//vinu said...

ஜில்தண்ணி said...
மேலும் கிறுக்கு புடிச்சி அலைய வாழ்த்துக்கள் :)


ripeeeeeeeeeeeeeeeeetuuu//


நன்றி வினு
//logu.. said...

Vazhga... valarga...

Nangalum solluvamla.//


நன்றி நன்றி நன்றி
//காஞ்சி முரளி said...

எல்லோரிடமும் உள்ளதைப் போலவே...

பிடிக்காத சில விஷயங்களும் உண்டு...!
பிடித்த பல விஷயங்களும் உண்டு...!

இருப்பினும்..

இப்பதிவுலகின்
இன்னும் சாதனைகள் புரிந்து மென்மேலும் வளர..
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

வாழ்த்துக்கள்..! வாழ்த்துக்கள்..! வாழ்த்துக்கள்...!//


வாழ்த்துக்களுக்கு நன்றி முரளி..
தொடர்ந்த, தொடரப்போகும் கருத்துக்களுக்கும் நன்றி்.
//வெட்டிப்பேச்சு said...

வாழ்த்துக்கள்.//


நன்றிங்க..
//சி.கருணாகரசு said...

தொடர்ந்து கிறுக்குக.... நாங்கதான் சிக்கிட்டோமில்ல.//


வாழ்த்துக்கு நன்றிங்க..
ஹிஹி சிக்கிக்கிட்டீங்க... அனுதாபங்கள்..
//Jayadev Das said...

//ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்.. சொல்லிப்புட்டேன்..//

:))))))

நீங்க முதலில் பன்னிகுட்டி ராமசாமிக்கு ஆயிரம் ரூபாய் மணி ஆர்டர் பண்ணிடுங்க. அவரு பிளக்குல வெறும் ஸ்மைலிய மட்டும் போட்டுட்டு எஸ்கேப் ஆகியிருக்கீங்க.//


பன்னிக்குட்டியோட ப்ளாக்ல அபராதம் எதுவும் அறிவிக்கலையே.. அதுனால தான் ஸ்மைலி போட்டேங்க.. ஆனாலும் உங்க கடமையுணர்ச்சிக்கு நன்றிங்க.
Jayadev Das said…
//பன்னிக்குட்டியோட ப்ளாக்ல அபராதம் எதுவும் அறிவிக்கலையே.. அதுனால தான் ஸ்மைலி போட்டேங்க.. ஆனாலும் உங்க கடமையுணர்ச்சிக்கு நன்றிங்க. // நமக்கு மத்தவங்க எதைச் செய்யக்கூடாதுன்னு நினைக்கிறோமோ அதை நாம மத்தவங்களுக்கு செய்யக்கூடாது அப்படின்னு யாரோ பெரியவங்க சொல்லியிருக்காங்கங்க. அதை நீங்க கடை பிடிச்சுத்தான் ஆகணும்னு ஒன்னுமில்லைங்க,
//ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்.. சொல்லிப்புட்டேன்..// அப்படின்னு நீங்க போட்டிருக்கீங்க, அதை நீங்களே கடை பிடிக்கலைன்னா ஊருக்கு உபதேசம்னு ஆயிடுமுங்க, கடமை, உணர்ச்சின்னு ரொம்ப பெரிய வார்த்தைக்கெல்லாம் எனக்கு அர்த்தம் தெரியாதுங்க. ஆனா ஒருத்தரே வேற பேருல இன்னொரு பிளாக்கை ஆரம்பிச்சு, தன்னோட பிளாக்கை பத்தி திட்டி எழுதுவது போல செய்யும் போலிகளும் இருக்காங்க. அதைப் பாத்து ஏமாந்து என் நேரத்தை வீனடிச்சிருக்கேனுங்க, இதுக்கு மேலயும் அது மாதிரி வீணடிக்க மாட்டேனுங்க, உங்களுக்கு பதிலும் போட மாட்டேங்க, வரட்டுமுங்களா?
//Jayadev Das said...

நமக்கு மத்தவங்க எதைச் செய்யக்கூடாதுன்னு நினைக்கிறோமோ அதை நாம மத்தவங்களுக்கு செய்யக்கூடாது அப்படின்னு யாரோ பெரியவங்க சொல்லியிருக்காங்கங்க. அதை நீங்க கடை பிடிச்சுத்தான் ஆகணும்னு ஒன்னுமில்லைங்க,
//ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்.. சொல்லிப்புட்டேன்..// அப்படின்னு நீங்க போட்டிருக்கீங்க, அதை நீங்களே கடை பிடிக்கலைன்னா ஊருக்கு உபதேசம்னு ஆயிடுமுங்க//


நண்பர் பன்னிக்குட்டியே இந்த ஸ்மைலிய சாதாரணமா எடுத்துகிட்டாரு.
ஆனாலும் யோசிக்க என்னென்னவோ பிரச்சனைகள் இருக்கு, அதையெல்லாம் விட்டுட்டு ஸ்மைலி போட்றதப்பத்தி நீங்க ஆதங்கப்பட்றது ஏன்னு எனக்குப் புரியலங்க.. சரி விடுங்க.. உங்க அக்கறைக்கு நன்றி.
//Jayadev Das said...

ஆனா ஒருத்தரே வேற பேருல இன்னொரு பிளாக்கை ஆரம்பிச்சு, தன்னோட பிளாக்கை பத்தி திட்டி எழுதுவது போல செய்யும் போலிகளும் இருக்காங்க. அதைப் பாத்து ஏமாந்து என் நேரத்தை வீனடிச்சிருக்கேனுங்க, இதுக்கு மேலயும் அது மாதிரி வீணடிக்க மாட்டேனுங்க, உங்களுக்கு பதிலும் போட மாட்டேங்க, வரட்டுமுங்களா?//


ஓ.. இது மாதிரியெல்லாம் நடக்குதா??? எனக்கு தெரியாதுங்க. ஏதோ அனுபவப்பட்டவர் சொல்றீங்க..
வீணாக உங்கள் நேரத்தை செலவு செய்தமைக்கு என் அனுதாபங்கள்.
ஆனாலும் இது மாதிரி நடக்காத ஒன்றை வெட்டியாக சிந்தித்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதும் என்னுடைய தாழ்மையான கருத்து.
நீங்கள் எனக்கு பின்னூட்டமிடவில்லையெனில் என் உலகம் அழிந்துவிடாதுங்க. வருகைக்கு நன்றி.
Jayadev Das said…
நீங்க போட்டுள்ள இந்த இரண்டு பின்னூட்டங்களில் இருந்தும் என்னால் சிலதை ஊகிக்க முடிகிறது. நான் சந்தேகப் பட்டது சரிதான். ஆனால் ஒன்று, இதுவும் ஒரு பிழைப்பா.....
//Jayadev Das said...

நீங்க போட்டுள்ள இந்த இரண்டு பின்னூட்டங்களில் இருந்தும் என்னால் சிலதை ஊகிக்க முடிகிறது. நான் சந்தேகப் பட்டது சரிதான். ஆனால் ஒன்று, இதுவும் ஒரு பிழைப்பா.....//

பதில் போடமாட்டேன் என்று கூறிவிட்டு சண்டைக்கு நிற்பதிலிருந்தே நன்றாகப் புரிகிறது.
உங்கள் பின்னூட்டங்களின் மூலமும் எனக்கும் இவ்வளவு நாள் அறியாத ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்துவிட்டது. யாரோவென நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது விடை கிடைத்துவிட்டது.
என் எழுத்துக்கள் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் என்று எனக்குத் தெரியவில்லை.
உங்கள் மறைமுகப் பணிக்கு என் நன்றிகள்.
ஆனாலும் இது போன்ற வீண் வேலைகளில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்காதீர்கள் நண்பரே..
உருப்படியான வேலையிருந்தால் போய்ப் பார்க்கவும். நன்றி.
vinu said…
naama vantha velayay paarppom


he he he he he


yaaru enna sandai pottaaa namakku enna;

naama vanthamaa vadaiyay parichchamaannu irrukonum


kadamai kadamai kadamai athuthaan namakku mikkiyam
vinu said…
appaada rendu moonu vaaramaa pathivulagamea romba dullaaa irrunthuchchuuuuu


vaaappaa vaa...........


ippothaan kachcheri kalai kattuthuuuuuuuuuuuu
vinu said…
hello echukichchumeeee yaaraavathu irrukeeengalaaa
vinu said…
k k naanum kadaiya katturean chea chea chea just miss aayuruchchea


its k vinod its ok better luck next time;

[naan enakku sonnean]
Jeni said…
Nee valga...
Nin kulam valga...
Nin kirukalgal valga...

Valga valamudan......(Pseivacha mariye sollitena.....)
அன்னு said…
நூறு வருஷம் இந்த பதிவுலகமும், பின்னூடங்களும் போலத்தான் பேரு வெளங்க நீங்க வாழணும்... :)

Congrats. :)
//நூறு வருஷம் இந்த பதிவுலகமும், பின்னூடங்களும் போலத்தான் பேரு வெளங்க நீங்க வாழணும்... :) //

பதிவுலகம் வெளங்கீரும்! :)

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்