உங்க கண்ணை நம்பாதீங்க.. சோதிக்க சில புகைப்படங்கள்..ஒரு வாரம் வலைச்சரம் தொடுத்திட்டு, மறுபடியும் மொக்கை போட வந்துட்டேன்..
உண்மைய சொல்லணும்னா, குறிப்பிட்ட சில வலைதளங்கள மட்டும் படிச்சுகிட்டு, சின்னதொரு வட்டத்துக்குள்ளயே இருந்திருக்கோமோனு, வலைச்சரம் எழுதினதுக்கப்புறம் தான் தோணுச்சு. தெரிஞ்சுக்காத பல வலைதளங்கள் இன்னும் நிறைய நிறைய இருக்கு.. உபயோகமான, பொழுதுபோக்கு அம்சம் நிறைய இருக்குற, புதிக புதிய தகவல்கள் அடங்கிய பல ப்ளாக்குகள் தேடல்களின் போது கிடைக்குது. அது ரொம்பவே சந்தோசமான ஆரோக்யமான விஷயம்.
அப்படியான தேடல்கள், நமக்கு அதிக தகவல்கள குடுக்குறதோட மட்டுமில்லாம, நண்பர்களின் வட்டத்தையும் பெருசாக்குது.
இப்ப என்னதான் சொல்ல வர்ற?னு கேக்குறீங்களா??
குறிப்பிட்ட அல்லது வேண்டிய நண்பர்களுடைய வலைதளங்கள மட்டும் படிக்காம, பிற ப்ளாக்குகளையும் தேடி, அதையும் படிக்கணும்னு சொல்றேன். அது நமக்கு ரொம்பவே உபயோகமா இருக்கும்.
சரி சரி ஓவரா மெசேஜ் சொல்லல.. (அப்படியே சொன்னாலும் அதை யாரும் கேக்கப்போறதுமில்ல..).
கீழ இருக்குற சில புகைப்படங்கள் உங்களுக்காக பகிர்ந்துருக்கேன். மேலோட்டமா பாத்தோம்னா சாதாரணமான படமா தான் தெரியும். நல்ல்ல்ல்லா ஊடுருவி பாத்தோம்னா (அதுக்கான படத்தை கிழிச்சுகிட்டு பின்னாடி பாக்கக்கூடாது..) பல அழகான விசயங்கள் கண்ணுக்குத் தெரிய வரும்.


.
.

Comments

vidivelli said…
பிற ப்ளாக்குகளையும் தேடி, அதையும் படிக்கணும்னு சொல்றேன். அது நமக்கு ரொம்பவே உபயோகமா இருக்கும்./


சரியா சொன்னீங்க தோழி..
உங்க ஆலோசனையை வரவேற்கிறேன்..

படத்தை மேலோட்டமாக பார்த்திட்டு போறேன்...
பிறகு வந்து பார்க்கிறேன்...

பதிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள்..
vinu said…
me 2nduuuuuuuuuu
vinu said…
thanks baa innaikuthaan net problem konjam sari aachu...... thanks for the intro unga punniyathula 4 followers kidaichu irrukkaanga.....

Thanksungooooooooooow
எல்லாம் நன்று. யானை அருமை! நன்றி
vinu said…
Puthu post

Vinupragadeesh.blogspot.com
Unknown said…
me THE 6thu..
Unknown said…
அனைத்து புகைப்படமும் (முப்பரிமான ஓவியத்துக்கும் )
பகிர்விட்ட (செய்வினை வைக்கப்படும்.புகழ் இந்திராவுக்கும் வாழ்த்துக்கள் பாரட்டுக்கள்)
நல்ல பகிர்வு.

அதிலும் அந்த அய்ந்தாம் படம் அருமை.

பகிர்வுக்கு நன்றி.
தெரிந்தவை தெரியாதவை சில. நல்ல பகிர்வு. ஜீசஸ் கிறிஸ்ட் பார்த்திருக்கிறீர்களோ...படத்தைப் பார்த்து விட்டு எதிரே சுவரைப் பார்த்தால் ஜீசஸ் (அல்லது தாகூர்!) தெரிவார்.!
வித்தியாசமான படங்கள்....

பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது...

சூப்பர்...
aakaa அட்ட கசம் போங்க - சூப்பர் - ஆனா இதெல்லாம் கொஞ்சம் பழசு போல இருக்கு - ம்ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Unknown said…
இன்னும் அதிகம எதிர் பார்க்கிறோம்.
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்!
Chitra said…
good collection. Some, I have seen in the e-mail forwards.
ஆர்வா said…
வலைச்சரத்துல சரமா பின்னிட்டீங்க போங்க.. வாழ்த்துக்கள் தோழி
அருமை.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html
ஒரு இமேஜிற்க்குள் பல இமேஜ்கள்....
பல அர்த்தங்கள் தருகின்றன.
ரசனையான தேர்வு.நன்றி.
செப்டம்பர் 2முதல் 12 வரை மதுரை புத்தக கண்காட்சியில் ஸ்டால் நம்பர் 10ல் உலக சினிமா டிவிடி விற்க வருகிறேன்.
உற்றார்,உறவினர் அனைவருக்கும் தகவல் சொல்லி ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சூன்யம் வைப்பேன் என செல்ல மிரட்டல் விடுத்து கவனம் ஈர்த்த சகோதரியே!
இந்த ஞான சூன்யத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய பெருந்தன்மைக்கு நன்றி.
கண்ணை நம்பாதே நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது..... சூப்பர் படங்கள்
படிக்காதீங்க நம்பாதீங்க .... ஈஏங்க இப்படி அவ்வ்வ்வ் முடியல
மாலதி said…
நல்ல பகிர்வு.
//vidivelli said...

சரியா சொன்னீங்க தோழி..
உங்க ஆலோசனையை வரவேற்கிறேன்..

படத்தை மேலோட்டமாக பார்த்திட்டு போறேன்...
பிறகு வந்து பார்க்கிறேன்...

பதிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள்..//


நன்றிங்க..
//vinu said...

me 2nduuuuuuuuuu//


அதானே பார்த்தேன்..
//vinu said...

thanks baa innaikuthaan net problem konjam sari aachu...... thanks for the intro unga punniyathula 4 followers kidaichu irrukkaanga.....

Thanksungooooooooooow//


அப்டினா ஒழுங்கா கமிஷன் குடுத்துடுங்க வினு..
//துளசி கோபால் said...

எல்லாம் நன்று. யானை அருமை! நன்றி//


வருகைக்கு நன்றிங்க..
//vinu said...

Puthu post

Vinupragadeesh.blogspot.com//


இது வேறயா??? முடியலடா சாமி..
//siva said...

me THE 6thu..//


வினுவுக்கு கம்பெனிக்கு ஆள் கிடைச்சாச்சு..
வாங்க சிவா.
//siva said...

அனைத்து புகைப்படமும் (முப்பரிமான ஓவியத்துக்கும் )
பகிர்விட்ட (செய்வினை வைக்கப்படும்.புகழ் இந்திராவுக்கும் வாழ்த்துக்கள் பாரட்டுக்கள்)//


தாங்க்ஸ்ங்க..
(செய்வினை வச்சவங்க லிஸ்ட் இன்னும் தேடிகிட்டு இருக்கேங்க..)
//வெட்டிப்பேச்சு said...

நல்ல பகிர்வு.

அதிலும் அந்த அய்ந்தாம் படம் அருமை.

பகிர்வுக்கு நன்றி.//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
//ஸ்ரீராம். said...

தெரிந்தவை தெரியாதவை சில. நல்ல பகிர்வு. ஜீசஸ் கிறிஸ்ட் பார்த்திருக்கிறீர்களோ...படத்தைப் பார்த்து விட்டு எதிரே சுவரைப் பார்த்தால் ஜீசஸ் (அல்லது தாகூர்!) தெரிவார்.!//


வருகைக்கு நன்றிங்க.
//# கவிதை வீதி # சௌந்தர் said...

வித்தியாசமான படங்கள்....

பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது...

சூப்பர்...//


கருத்துக்கு நன்றி சௌந்தர்..
//cheena (சீனா) said...

aakaa அட்ட கசம் போங்க - சூப்பர் - ஆனா இதெல்லாம் கொஞ்சம் பழசு போல இருக்கு - ம்ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//


நன்றி சீனா சார்
//Mr.Rain said...

இன்னும் அதிகம எதிர் பார்க்கிறோம்.//


எதிர்பார்ப்புகள் இருந்துகொண்டே தான் இருக்குமுங்க.. அதுக்கு முடிவே கிடையாது. அது நல்ல விஷயமே..
வருகைக்கு நன்றிங்க.
//கோகுல் said...

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்!//


சரியா சொன்னீங்க கோகுல்.
//Chitra said...

good collection. Some, I have seen in the e-mail forwards...//


நன்றி சித்ரா..
//கவிதை காதலன் said...

வலைச்சரத்துல சரமா பின்னிட்டீங்க போங்க.. வாழ்த்துக்கள் தோழி//


வாழ்த்துக்கு நன்றி மணி சார்.
//Rathnavel said...

அருமை.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html/ஃ


நன்றி
//உலக சினிமா ரசிகன் said...

ஒரு இமேஜிற்க்குள் பல இமேஜ்கள்....
பல அர்த்தங்கள் தருகின்றன.
ரசனையான தேர்வு.நன்றி.
செப்டம்பர் 2முதல் 12 வரை மதுரை புத்தக கண்காட்சியில் ஸ்டால் நம்பர் 10ல் உலக சினிமா டிவிடி விற்க வருகிறேன்.
உற்றார்,உறவினர் அனைவருக்கும் தகவல் சொல்லி ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.//


கருத்துக்கும் தகவலுக்கும் நன்றி நண்பரே..
நிச்சயம் உங்கள் தகவலை மற்றவரிடம் தெரிவிக்கிறேன்.
வருகைக்கு நன்றி.
//உலக சினிமா ரசிகன் said...

சூன்யம் வைப்பேன் என செல்ல மிரட்டல் விடுத்து கவனம் ஈர்த்த சகோதரியே!
இந்த ஞான சூன்யத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய பெருந்தன்மைக்கு நன்றி.//


நன்றி நண்பரே.
(உங்கள் தன்னடக்கம் புரிகிறது)
//மாய உலகம் said...

கண்ணை நம்பாதே நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது..... சூப்பர் படங்கள்//


நல்ல பாடல்..
கருத்துக்கு நன்றி.
//மாய உலகம் said...

படிக்காதீங்க நம்பாதீங்க .... ஈஏங்க இப்படி அவ்வ்வ்வ் முடியல//


ஹி ஹி..
//மாலதி said...

நல்ல பகிர்வு.//


நன்றிங்க..
கடைசி படத்துக்கு முன்னாடி படம் ரொம்ப நல்லாயிருக்கு!
இதெல்லாம் எங்க கிடைக்குது!
//வால்பையன் said...

கடைசி படத்துக்கு முன்னாடி படம் ரொம்ப நல்லாயிருக்கு!//


நன்றிங்க..
//வால்பையன் said...

இதெல்லாம் எங்க கிடைக்குது!//


வேறெங்க???
எல்லாமே இணையத்துல சுட்டது தான்..
Zubair siraji said…
மிக மிக மிக மிக மிக மிக நன்று

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்