வந்துட்டேன்.. வந்துட்டேன்...
ஒரு வழியா நெட் பிரச்சனை சரியாகி திரும்ப வந்துட்டேன். நானும் எத்தனை தடவை தான் திரும்ப வந்துட்டேன்.. திரும்ப வந்துட்டேன்“னு சொல்றது??? நல்லா பதிவெழுதுறேன்னு திருஷ்டி படுது போல... (அட... காரி துப்புறத நிறுத்துங்க பாஸூ...)
முதல்ல என் பழைய ப்ளாக் தொலைஞ்சு போய் புது ப்ளாக் ஆரம்பிச்சப்ப “நா திரும்ப வந்துட்டேன்“னு சொன்னேன். அப்புறம் கொஞ்சம் உடம்பு சரியில்லாம போய் பதிவெழுதுறதுல இடைவெளி விட்டுட்டேன். அப்ப மறுபடியும் “திரும்ப வந்துட்டேன்“னு சொன்னேன். அதுக்கப்புறம் இப்ப இன்னொரு தடவை சொல்லிக்கிறேன்.. (ஆமா.. உனக்கு வேற வேலையில்ல...“னு நீங்க முனங்குறது தெரியுது..)
ஒரு பிரபல.. (ஐய்யயோ.... வேணாம் வேணாம்..) நல்ல பதிவர்“னு பேர் எடுக்குறதுக்கு (ம்கும்..) எத்தன சோதனைய கடக்க வேண்டியதாயிருக்கு..
சரி சரி கடுப்பாகாதீங்க..
இதுனால நா சொல்ல வர்றது என்னனா... இனி மொக்கை பதிவுகள் வழக்கம்போல தொடரும்..
நீங்க கதறிக் கதறி அழுதாலும் பதிவுகள படிச்சுட்டு தான் போகணும் சொல்லிட்டேன்.
இனி வழக்கம்போல தொடரப் போகும் (மொக்கை) பதிவுகள்ல சந்திக்கிறேங்க..
.
.
Comments
நல்லது..
இன்னும் இரண்டு நாள் பொறுத்துக்கங்க மேடம்...
புது ஆண்டில் புயலா இறங்கலாம் என்ன நான் சொல்றது...
தங்கள் குடும்பத்தாருக்கு இதை அறிவித்து விடுங்கள்...
moovjabi@gmail.com
இது தான் என்னோட ஈமெயில் அட்ரஸ்.
இனி ஆந்திரா மாந்த்ரீகம்தான்...
என்ன மொக்கைப் பதிவுன்னாலும் நாங்க அசர மாட்டோம்ல...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நாங்க பழந்தின்னு கொட்ட போட்ட ஆளுங்க..!
எங்களுக்கேவா....!