உங்கள் எதிர்கால மனைவியின் பெயரைக் கண்டறிய..



மணமாகாத ஆண்களுக்கு ஒரு அறிவிப்பு... உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய ...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம்.
மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறதா எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.) முதலில் இந்த அட்டவணையை கவனிக்க... தொகுதி 1
A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98
மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக் குறிக்க. கூட்ட வேண்டாம்...(உதாரணமாக...Kannan - 60 20 46 46 20 46 )
பின்னர் உங்கள் பெயரின் எண்களின் முன்னால் 24 48 26 என்ற எண்களை சேருங்கள்.
பின்னர் பெற்ற எண் தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்களாகவே வைத்து இரண்டால் வகுக்குக.
பின்னர் பெற்ற எண் தொகுதியில் உள்ள எண்களை  வகைக்குறிக்கும் எழுத்துக்களை கீழே காணப்படும் தொகுதியிலிருந்து பெறுக. உங்கள் மனைவியின் பெயரை பெறுவீர்கள். 100 சதவீதம் உண்மையானது...
A-10 B-15 C-21 D-32 E-37 F-27 G-11 H-16 I-22 J-28 K-30 L-17 M-12 N-23 O-29 P-34 Q-18 R-24 S-13 T-31 U-25 V-35 W-33 X-19 Y-14 Z-49
என்ன??? கண்டுபிடிச்சாச்சா???
.
(மின்னஞ்சலில் வந்தது)
.

Comments

Unknown said…
மிஸ் நமக்கு எதுவும் கணக்கு இருக்கா?.... ஹி ஹி
Unknown said…
என்ன இந்திரா திடீருன்னு எண்கணித ஜோதிடத்துல தொபுகட்டின்னு குதிச்சுட்டேங்க?
சகோ.....
ஜோசியம் சூப்பர்......
MARI The Great said…
அக்கா, நான் ஏற்கனவே பேப்பரும் பேனாவும் எடுத்து கணக்கு போட்டு பார்த்து பல்பு வாங்கிருக்கேன் என்னை இன்னொருதடவையும் பல்பு வாங்க வைக்கலாம் நினைக்குறீங்களா ..?
சிசு said…
முடியல சகோ...
"(மின்னஞ்சலில் வந்தது)" அப்பிடீன்னு போட்டு நீங்க தப்பிச்சுட்டீங்க....
இந்த எண் சோதிடத்தைக் கண்டுபிடிச்சவன் மட்டும் கையில கெடைச்சான்.... அப்புறம் இருக்கு.

பின்னே என்னாங்க... கெடைச்ச பல்பு எவ்ளோ பெருசு தெரியுமா... :(
கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க - எங் இப்பூடீயெல்லாம்....சரி உங்களுக்கு பொழுது போகலையோ.

உங்களை மாதிரியே நாங்களும் பல்பு வாங்குவோம்னு....ஹி ஹி ஹி முடியாதுல
/////மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம்.////////

வரலேன்னா என்ன பண்றது?
ஆத்மா said…
எங்ககிட்டேவா........??
ஆத்மா said…
நாங்கெல்லாம் கணக்குல தூள் என்னு நினச்சியா பதிவிடுரீங்க...
ஆர்வா said…
கண்டுபிடிச்சாச்சு..கண்டுபிடிச்சாச்சு.....

இப்ப திருப்தியா? எங்களை பல்பு வாங்க வைக்குறதுல அவ்ளோ சந்தோஷம்? இருக்கட்டும்.. இருக்கட்டும்..
ஒண்ணும் ஒண்ணும் எத்தனை என்றாலே கால்குலேட்டரை தூக்கற ஜாதி...
எங்ககிட்ட கணக்கா...

எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்.
ஒண்ணும் ஒண்ணும் எத்தனை என்றாலே கால்குலேட்டரை தூக்கற ஜாதி...
எங்ககிட்ட கணக்கா...

எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்.
சீனு said…
ஹா ஹா அருமையான விளையாட்டு. இதை தான் அந்தக் காலத்தில் கணக்கு பண்ணுவது என்ன்றர்களோ
Unknown said…
எனக்கு புரியல முயர்ச்சித்தேன் முடியல.....
FireFlower said…
மிக்க நன்றி தோழி
ரொம்ப ரொம்ப சரிதான்
உக்காந்து யோசிப்பாய்களோ !!!!

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..