தாய்மைஎன் தாயின் ஸ்பரிசம் உன் தீண்டலில் உணர்ந்தேன்.

தனிமைச் சிறையில் விடுதலை பெற்றேன்.

தத்தித் தத்தி மழலை கொஞ்சும் குழந்தையாய்

உன்னை நித்தம் நித்தம் ரசிக்கிறேனடி ஆவலாய்..

விரல் பிடித்து நடந்து செல்லும்போதும்

உன் குரல் கேட்டு லயித்து நிற்கும்போதும்

எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்..

இனி ஒரு சொர்க்கம் வேண்டுமோ?

Comments

//சைவகொத்துப்பரோட்டா :

அசத்தல்!!//

நண்பரின் கருத்துக்கு நன்றி

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்