100 பேர் பிரியாணி ஆயிட்டாங்க.. (சும்மா ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்ம...)



ஒரு வழியா என் மொக்கை ப்ளாக்ல நூறு பேர் இணைஞ்சிருக்காங்க. (பழைய ப்ளாக்ல 248 பேர் இருந்தாங்க.. ம்ம்ம்.. இட்ஸ் ஆல் இன் த கேம் யா..). இன்னும் தொடரப்போகும் என்னோட மொக்கை பதிவுகள நிறைய பேர் படிச்சு ஒரு வழியாகணும்னு கேட்டுக்குறேன்...
(பழைய ப்ளாக்ல இப்படித்தான் 100 ஃபாலோயர்ஸ் வந்துட்டாங்கனு பதிவு போட்டேன். போட்ட அஞ்சாவது நிமிசம் அது 99 ஆய்டுச்சு. அந்த நல்ல புள்ளை யாருனு தெரில.. அவ்வ்வ்வ்வ்...)
இதுவரைக்கும் என்னோட தளத்துல பிரியாணி ஆனவங்களுக்கு நன்றி.. இனிமேல் ஆகப்போறவங்களுக்கு என் (அனுதாப) வாழ்த்துக்கள்.
சரி சரி.. வழக்கம்போல அடுத்த (மொக்கை) பதிவுல சந்திக்கலாமுங்க..
.
.

Comments

101 க்கு வாழ்த்துக்கள்
கூடிய விரைவில் 1000 தலைவாங்கிய
அபூர்வ சிந்தாமணியாக வாழ்த்துக்கள்
பிளாக்லயும், ட்விட்டர்லயும் கலக்க வாழ்த்துக்கள்
நூறாவது ஆள் என்னுடய ரெண்டாவது தம்பி செல்வம்!
>>பழைய ப்ளாக்ல இப்படித்தான் 100 ஃபாலோயர்ஸ் வந்துட்டாங்கனு பதிவு போட்டேன். போட்ட அஞ்சாவது நிமிசம் அது 99 ஆய்டுச்சு. அந்த நல்ல புள்ளை யாருனு தெரில.. அவ்வ்வ்வ்வ்...)

அந்த நற்செயல் மே பி தற்செயல்
இப்ப தான் எனக்கு மெயில் வந்தது, இங்க வந்து பார்த்தா எனக்கு முன்னாடி ரெண்டு கமெண்ட் இருக்குது,

டிக்கெட் எடுக்க கவுண்டர்ல முதல் நாளே வெயிட் பண்ற மாதிரி வெயிட் பண்ணுவாங்களோ!

இருக்கட்டும் இருக்கட்டும்!
Mahan.Thamesh said…
வாழ்த்துக்கள் ,தொடர்ந்தும் கலாய்க்கலாம்
100-வது ஃபாலோயருக்கு ட்ரீட் எதுவும் இல்லீங்களா?
/////பழைய ப்ளாக்ல இப்படித்தான் 100 ஃபாலோயர்ஸ் வந்துட்டாங்கனு பதிவு போட்டேன். போட்ட அஞ்சாவது நிமிசம் அது 99 ஆய்டுச்சு. அந்த நல்ல புள்ளை யாருனு தெரில.. அவ்வ்வ்வ்வ்..//////

ஓ அதான் 101 வந்ததுக்கப்புறம் 100-க்கு பதிவு போட்டிருக்கீங்களா?
101க்கு வாழ்த்துக்கள்.
SURYAJEEVA said…
நூத்தி ஒன்னோட முகம் பயங்கரமா இருக்குங்க
கிரிக்கெட்ல அவங்க செஞ்சுரி அடிச்சா காசு கிடைக்குது. ப்ளாக்ல நாம செஞ்சுரி அடிச்சா ஒன்னுமே கிடைக்க மாட்டேங்குது.

100 க்கு வாழ்த்துக்கள்.
மனுஷன் பிரியாணி அவ்வ்வ்வவ்வ்வ்....
Followers 100 தாண்டியதற்க்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

நான் தங்கள் ப்ளாக்குக்கு வருவதே, அந்த முதல் படத்தில் உள்ள ஏதோ எழுதிக்கொண்டிருக்கும் பெண் குழந்தையின் அழகான தோற்றத்தை கண்டு ரசிக்கவே. அதுவும் அவள் அசப்பில் என் பேத்தி போல இருப்பதால்.
vgk
எங்கள் இந்திரா அவர்கள்
பதிவு உலகின் எந்திரா(ன்)
வாழ்த்துக்கள் தோழி .
வை.கோபாலகிருஷ்ணன் சார் இட்ஸ் டூ மச்
அது. இந்திரா தான்.
என்ன ரொம்ப சின்ன வயசுல
சுமார் முப்பது வருசத்தக்கு முன்னால
எட்த்து படம் அது .
சோ இவர்களும் உங்க பேத்தி தான் .
//Ramani said...

101 க்கு வாழ்த்துக்கள்
கூடிய விரைவில் 1000 தலைவாங்கிய
அபூர்வ சிந்தாமணியாக வாழ்த்துக்கள்//


அடேங்கப்பா... நன்றிங்க..
//சி.பி.செந்தில்குமார் said...

பிளாக்லயும், ட்விட்டர்லயும் கலக்க வாழ்த்துக்கள்//


(கரண்டி இல்லாமலே) கலக்குவோம்.. வாழ்த்துக்கு நன்றி செந்தில் சார்..
//வால்பையன் said...

நூறாவது ஆள் என்னுடய ரெண்டாவது தம்பி செல்வம்!//


வால்தம்பி... பேர் கூட அப்படித்தான் இருக்கு போல..
//சி.பி.செந்தில்குமார் said...

>>பழைய ப்ளாக்ல இப்படித்தான் 100 ஃபாலோயர்ஸ் வந்துட்டாங்கனு பதிவு போட்டேன். போட்ட அஞ்சாவது நிமிசம் அது 99 ஆய்டுச்சு. அந்த நல்ல புள்ளை யாருனு தெரில.. அவ்வ்வ்வ்வ்...)

அந்த நற்செயல் மே பி தற்செயல்//


நற்செயலோ.. தற்செயலோ... எல்லாம் நன்மைக்கே..
//வால்பையன் said...

இப்ப தான் எனக்கு மெயில் வந்தது, இங்க வந்து பார்த்தா எனக்கு முன்னாடி ரெண்டு கமெண்ட் இருக்குது,

டிக்கெட் எடுக்க கவுண்டர்ல முதல் நாளே வெயிட் பண்ற மாதிரி வெயிட் பண்ணுவாங்களோ!

இருக்கட்டும் இருக்கட்டும்!//


எப்படியோ... டெம்ப்ளேட் கமெண்ட் வராம இருந்தா சரிதான்..
//Mahan.Thamesh said...

வாழ்த்துக்கள் ,தொடர்ந்தும் கலாய்க்கலாம்//


நன்றி நன்றி.. கலாய்ச்சுடுவோம்..
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

100-வது ஃபாலோயருக்கு ட்ரீட் எதுவும் இல்லீங்களா?//


அந்த அக்ரிமெண்ட் போட்டதுனால தானே அவரே வந்தாரு. கம்பெனி சீக்ரெட்ட வெளில சொல்லப்படாது.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...



ஓ அதான் 101 வந்ததுக்கப்புறம் 100-க்கு பதிவு போட்டிருக்கீங்களா?//


என்ன பண்றது??? அலார்ட்டா இருக்கணும்ல..
//RAMVI said...

101க்கு வாழ்த்துக்கள்.//


நன்றிங்க..
//suryajeeva said...

நூத்தி ஒன்னோட முகம் பயங்கரமா இருக்குங்க//


கருப்பா பயங்கரமாவா? இல்ல பயங்கர கருப்பாவா??
//காந்தி பனங்கூர் said...

கிரிக்கெட்ல அவங்க செஞ்சுரி அடிச்சா காசு கிடைக்குது. ப்ளாக்ல நாம செஞ்சுரி அடிச்சா ஒன்னுமே கிடைக்க மாட்டேங்குது.

100 க்கு வாழ்த்துக்கள்.//


அட நீங்க வேற.. வாங்குற மொய்ய திருப்பி செய்யணும்ல..
இந்த வம்பே வேணாம்.
வாழ்த்துக்கு நன்றிங்க.
//MANO நாஞ்சில் மனோ said...

மனுஷன் பிரியாணி அவ்வ்வ்வவ்வ்வ்....//


இதெல்லாம் நமக்கு ஜகஜம் தானே மனோ சார்..
//வை.கோபாலகிருஷ்ணன் said...

Followers 100 தாண்டியதற்க்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

நான் தங்கள் ப்ளாக்குக்கு வருவதே, அந்த முதல் படத்தில் உள்ள ஏதோ எழுதிக்கொண்டிருக்கும் பெண் குழந்தையின் அழகான தோற்றத்தை கண்டு ரசிக்கவே. அதுவும் அவள் அசப்பில் என் பேத்தி போல இருப்பதால்.
vgk//


அட.. என்னாங்க இப்படி சொல்லிட்டீங்க??? பதிவ படிக்குறதுக்காக வரலைனு பப்ளிக்கா தொப்பி குடுத்துட்டீங்களே.. அவ்வ்வ்வ்
//யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

எங்கள் இந்திரா அவர்கள்
பதிவு உலகின் எந்திரா(ன்)
வாழ்த்துக்கள் தோழி .//


ஹிஹிஹி நண்பேன்டா..
//யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

வை.கோபாலகிருஷ்ணன் சார் இட்ஸ் டூ மச்
அது. இந்திரா தான்.
என்ன ரொம்ப சின்ன வயசுல
சுமார் முப்பது வருசத்தக்கு முன்னால
எட்த்து படம் அது .
சோ இவர்களும் உங்க பேத்தி தான் .//


“முப்பது வருசத்துக்கு முன்னாடி“னு ரொம்ப கம்மியா சொல்றீங்க..?? சொல்றது சொல்றீங்க.. ஒரு அறுவது வருசம் சொல்ல வேண்டியது தானே..
(டேய் மாயாண்டி.. எடுடா அந்த அரிவாள.. புடிங்கடா அந்த யானைக்குட்டிய..)
ஹா...ஹா... பிரியாணிக்கு ஆடுகள் பாவம்ங்கோ
ezhilan said…
நூறு பேர் பிரியாணி ஆயிட்டாங்க. சரி. ராக்ஷசியே,அந்த பிரியாணியை எல்லாம் சாப்பிட்டது யார்?.நீங்கள் மட்டுமா? சும்மா, சும்மா.
Unknown said…
ஹஹா கலக்கல் சகோ வாழ்த்துக்கள் TM 7voted!
rajamelaiyur said…
Continue your Kalakkal
baleno said…
தங்களுக்கு வாழ்த்துக்கள்.
இன்னும் இம்சிச்சு ஆயிரம் பிரியாணி பெற வாழ்த்துகிறேன் தோழி!
அடடே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சிவா said…
எனக்கு வெஜ். பிரியாணி கொடுங்க...

நானும் வந்துட்டேன்...வாழ்த்துக்கள்;
//தமிழ்வாசி - Prakash said...

ஹா...ஹா... பிரியாணிக்கு ஆடுகள் பாவம்ங்கோ//


தானா வந்து பிரியாணியானா நாம என்னங்க பண்றது??
//முனைவர்.இரா.குணசீலன் said...

வாழ்த்துக்கள்.//


நன்றிங்க..
//ezhilan said...

நூறு பேர் பிரியாணி ஆயிட்டாங்க. சரி. ராக்ஷசியே,அந்த பிரியாணியை எல்லாம் சாப்பிட்டது யார்?.நீங்கள் மட்டுமா? சும்மா, சும்மா.//


வருகைக்கு நன்றிங்க..
(நா ராட்சசியா??? அடக்கொடுமையே..)
//விக்கியுலகம் said...

ஹஹா கலக்கல் சகோ வாழ்த்துக்கள் TM 7voted!//


நன்றி நண்பரே..
//NAAI-NAKKS said...

Good.....
Keep it up.....//


தாங்க்ஸ்ங்க..
//"என் ராஜபாட்டை"- ராஜா said...

Congrats . . .

Continue your Kalakkal//


வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே..
//baleno said...

தங்களுக்கு வாழ்த்துக்கள்.//


நன்றிங்க..
//கணேஷ் said...

இன்னும் இம்சிச்சு ஆயிரம் பிரியாணி பெற வாழ்த்துகிறேன் தோழி!//


வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க..
//♔ம.தி.சுதா♔ said...

அடடே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்//


வாங்க பாஸூ... வாழ்த்துக்கு நன்றி.
(என்ன கொஞ்ச நாளா காணோம்???)
//!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாழ்த்துக்கள்...//


நன்றிங்க..
//சிவா said...

எனக்கு வெஜ். பிரியாணி கொடுங்க...

நானும் வந்துட்டேன்...வாழ்த்துக்கள்;//



நன்றி சிவா..
வாழ்த்துக்கள்

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..