இந்தப் பதிவுக்கு நீங்களே ஒரு தலைப்பு சொல்லுங்க..


இது திமிரா? கொழுப்பா? ஆர்வக்கோளாறா? எப்படி சொல்றதுனு தெரில.
இணைக்கப்பட்டிருக்குற வீடியோ காட்சிய பாத்துட்டு அதற்கேற்ற தலைப்ப நீங்களே சொல்லுங்க..
மேலும் விபரம் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

 .
.

Comments

''உயிரின் மதிப்பு தெரியாத, உயிரை நேசிக்க தெரியாத அறிவில்லாத முட்டாள்''

நான் அவரை திட்டல நீங்க கேட்டீங்களே தலைப்பு அது தான் இது.
கொஞ்சநஞ்சம் கொழுப்பா ....
Vinodhini said…
உயிரின் மதிப்பு தெரியாத.. இப்படி திமிர் பிடிச்சவங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது..
Unknown said…
Cannot Open....:(((
இதுதாங்க வயசுக் கொழுப்பு..

பெத்தவங்க வேதனை இவங்களுக்கு எங்க புரியப்போவுது..
தலைப்பு:

"விடுதலை விரும்பிகள்”
//வை.கோபாலகிருஷ்ணன் said...
தலைப்பு:

"விடுதலை விரும்பிகள்”//

நல்ல பொருத்தமான தலைப்பு ஐயா.
என்னைப் போல முடியுமா? உன்னால் முடியுமா?
videos blocked in office....வீட்டுக்கு போய் பார்கறேன்.... திட்டிறாதீங்க :)
எல்லா நிமிடங்களும் எல்லா விநாடிகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை...


இவர்களின் உயிர் இவர்களுக்கு சொந்தமில்லை...

குடும்பம் பற்றிய நினைப்பு இவர்களுக்கு இல்லை அதனால்தான் இப்படி..

கண்டிப்பாக இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்...
baleno said…
கொழுப்பெடுத்தவர்கள் என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும்.
SURYAJEEVA said…
சினிமா மோகம்..
ஸ்டன்ட் மேன் ஆக ஆசை..
மரணத்தின் விளிம்பில்...
ஆத்தா நான் famous ஆயிட்டேன்...
தண்டிக்கப்படவேண்டியவர்கள்..
பாயா'வின் கொழுப்பு...
வை.கோபாலகிருஷ்ணன் said...
தலைப்பு:

"விடுதலை விரும்பிகள்”//சூப்பர்......

"உயிரின் விடுதலை விரும்பிகள்"
முட்டாப்பயலுவ.....
அவங்களுக்கேன்ன விழுந்த போய் சேர்ந்திடுவாங்க.அப்பறமா அழுது புலம்பறது குடும்பத்தினர்தானே.
அசட்டு தைரியம்.
இதை பேஸ்புக்கில் ராஜன் பகிர்ந்து பிறகு நான் பகிர்ந்தேன், மெயின் வீடியோவில் போய் பார்த்தான் ஒரு பன்னாடை கமெண்ட் போட்டிருக்கு,

முஸ்லீம்களீன் தைரியத்துக்கு ஈடு இல்லையாம்!

இவனுங்களையெல்லாம் எதை கொண்டு அடிக்க!
//கருத்து சொல்றதுனாலும் காரி துப்புறதுனாலும் உங்க இஷ்டமுங்க..//

நேர்ல யாரு வரப்போறாங்கன்னு தைரியமா?
real hero,,, he is real hero,,
rajine, kamal, moviela safety a panratha safe illma panran,, uir mela bayem illa,, yaruku tharium, one ginness record la kuda varuvan,,,, all the best indian,,,
ezhilan said…
"என்னடா உயிரு?"
"இளமைத்திமிரு"
"வாலிழந்த குரங்குகளின் சாகச வித்தைகள் "
இப்படி வைக்கலாமே சகோ .ஹி...ஹி ...ஹி ..
குரங்குகள் மிக அழகா செட்ட பண்ணுரதப் பாருங்கையா!..
.மிக்க நன்றி சகோ அழகிய குரங்கு
வித்தைக் காணொளிப் பகிர்வுக்கு .ஹி ...ஹி ..ஹி ...
Anonymous said…
கொழுப்பு...
திமிரு...
தலைப்பு நிறையபேரு சொல்லியிருக்காங்க போல அதுல எதாவது உங்களுக்கு புடிச்சத செலக்ட் பன்ணிக்குங்க.... :)
//காந்தி பனங்கூர் said...

''உயிரின் மதிப்பு தெரியாத, உயிரை நேசிக்க தெரியாத அறிவில்லாத முட்டாள்''

நான் அவரை திட்டல நீங்க கேட்டீங்களே தலைப்பு அது தான் இது.//


நன்றிங்க..
//koodal bala said...

கொஞ்சநஞ்சம் கொழுப்பா ....//


நெறையதாங்க..
//Vinodhini said...

உயிரின் மதிப்பு தெரியாத.. இப்படி திமிர் பிடிச்சவங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது..//


கருத்துக்கு நன்றிங்க..
//siva said...

Cannot Open....:(((//


அப்படி சொல்லி எஸ்“ஸாகக் கூடாது...
//வெட்டிப்பேச்சு said...

இதுதாங்க வயசுக் கொழுப்பு..

பெத்தவங்க வேதனை இவங்களுக்கு எங்க புரியப்போவுது..//


நன்றிங்க.. வருகைக்கும் கருத்துக்கும், தலைப்புக்கும்.
//வை.கோபாலகிருஷ்ணன் said...

தலைப்பு:

"விடுதலை விரும்பிகள்”//


அருமையான தலைப்பு. நன்றிங்க..
//தமிழ்வாசி - Prakash said...

என்னைப் போல முடியுமா? உன்னால் முடியுமா?//


சரிதான்..
//அருண் பிரசாத் said...

videos blocked in office....வீட்டுக்கு போய் பார்கறேன்.... திட்டிறாதீங்க :)//


ஓகேங்க..
//# கவிதை வீதி # சௌந்தர் said...

எல்லா நிமிடங்களும் எல்லா விநாடிகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை...
இவர்களின் உயிர் இவர்களுக்கு சொந்தமில்லை...
குடும்பம் பற்றிய நினைப்பு இவர்களுக்கு இல்லை அதனால்தான் இப்படி..
கண்டிப்பாக இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்...//சரியாகச் சொன்னீங்க..
வருகைக்கு நன்றி.
//baleno said...

கொழுப்பெடுத்தவர்கள் என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும்.//


ம்ம்ம் நன்றிங்க..
//suryajeeva said...

சினிமா மோகம்..
ஸ்டன்ட் மேன் ஆக ஆசை..
மரணத்தின் விளிம்பில்...
ஆத்தா நான் famous ஆயிட்டேன்...//


கடைசி தலைப்பு பொருத்தமாக இருக்கும்.. நன்றிங்க..
//!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தண்டிக்கப்படவேண்டியவர்கள்..//


நிச்சயமாக..
//MANO நாஞ்சில் மனோ said...

பாயா'வின் கொழுப்பு...//


:))
//MANO நாஞ்சில் மனோ said...

முட்டாப்பயலுவ.....//


இது ஓகே.. நன்றி மனோ சார்..
//RAMVI said...

அவங்களுக்கேன்ன விழுந்த போய் சேர்ந்திடுவாங்க.அப்பறமா அழுது புலம்பறது குடும்பத்தினர்தானே.
அசட்டு தைரியம்.//


உண்மைதான்.
வருகைக்கு நன்றிங்க..
//வால்பையன் said...

//கருத்து சொல்றதுனாலும் காரி துப்புறதுனாலும் உங்க இஷ்டமுங்க..//

நேர்ல யாரு வரப்போறாங்கன்னு தைரியமா?//


எதுக்கு? கருத்து சொல்றதுக்கா? காரி துப்புறதுக்கா?
அதுக்கு தான் பின்னூட்டப்பெட்டி இருக்கே...
//மழலைப் பேச்சு said...

real hero,,, he is real hero,,
rajine, kamal, moviela safety a panratha safe illma panran,, uir mela bayem illa,, yaruku tharium, one ginness record la kuda varuvan,,,, all the best indian,,,//


சின்னப்புள்ளைத் தனமா பேசுறீங்களே.. அதுனால தான் மழலைனு பேர் வச்சிருக்கீங்களோ?
விடாம நாப்பது நாள் தூங்காம இருந்தா கூட தான் கின்னஸ் புத்தகத்துல பேர் வரும். அதெல்லாம் ஒரு விஷயமா?
தைரியத்தைக் காட்றதுக்கு எவ்ளவோ வழியிருக்கு. அதை விட்டுட்டு, இந்த மாதிரி அசட்டுத்தனமா நடந்துக்குறது முட்டாள்தனம்னு உங்களுக்குத் தோணலையா?
//ezhilan said...

"என்னடா உயிரு?"
"இளமைத்திமிரு"//


நன்றிங்க..
//அம்பாளடியாள் said...

"வாலிழந்த குரங்குகளின் சாகச வித்தைகள் "
இப்படி வைக்கலாமே சகோ .ஹி...ஹி ...ஹி ..
குரங்குகள் மிக அழகா செட்ட பண்ணுரதப் பாருங்கையா!..
.மிக்க நன்றி சகோ அழகிய குரங்கு
வித்தைக் காணொளிப் பகிர்வுக்கு .ஹி ...ஹி ..ஹி ...//


கருத்துக்கு நன்றிங்க..
//ரெவெரி said...

கொழுப்பு...
திமிரு...//


ம்ம்ம் நன்றிங்க..
//மாணவன் said...

தலைப்பு நிறையபேரு சொல்லியிருக்காங்க போல அதுல எதாவது உங்களுக்கு புடிச்சத செலக்ட் பன்ணிக்குங்க.... :)//


நன்றி மாணவன்..
தமிழ் மணம் 7
திமிருன்னு தலைப்பு வச்சா விசால் கோவிச்சுக்குவாரு...அதனால கொழுப்புன்னு வச்சிக்குவோம். இவிங்க எல்லாம் சர்க்கஸ்ல போய் அங்கிட்டும் இங்கிட்டும் தாவலாம்ல ....
ட்ரெயினை பிடித்துக்கொண்டு காம்பவுன் சுவர் மீது ஓடியது.... பார்க்கும் நமக்கும் மட்டும்மல்ல... ஓடிவந்த அவனுக்கே மரணபயம் தட்டியிருக்கும் ... காணொளி கதி கலங்க வைத்தது தோழி
Manimegalai said…
டூப் போடாமல் இதுவே நம்ம "விஜய்" செய்திருந்தா அதுக்கு என்ன தலைப்பு தரலாமோ அதே தலைப்பை தரலாம்.

ஒருவர் தொப்பி போட்டிருந்தால், உடனே முஸ்லிம் என்று நினைத்து விடுவதா? அப்படியென்றால் தொப்பி அணியும் மார்வாடிகளை என்னவென்று....?
ஏறகனவெ பார்த்ததுதான் - இருப்பினும் திமிரென்றோ - கொழுப்பென்றோ - கூற இயலாது - ஆர்வக் கோளாரென்றோ - சாதனை செய்யத் துடிப்பவன் - என்றோ கூறலாம் - விளைவுகளை நாம் தான் சிந்திப்போம் - இப்பையன்கள் நினைக்க மாட்டார்கள். தவறென்று எனக்குப் பட வில்லை. திரில்லே வாழ்க்கை என நினைக்கும் வயது - கார் ரேஸ் - பைக் ரேஸ் - சர்க்கஸ் - வயதுக் கோளாறு - ஒன்றும் செய்ய இயலாது
//மாய உலகம் said...

தமிழ் மணம் 7//


நன்றிங்க..
//மாய உலகம் said...

திமிருன்னு தலைப்பு வச்சா விசால் கோவிச்சுக்குவாரு...அதனால கொழுப்புன்னு வச்சிக்குவோம். இவிங்க எல்லாம் சர்க்கஸ்ல போய் அங்கிட்டும் இங்கிட்டும் தாவலாம்ல ....//


:))
//மாய உலகம் said...

ட்ரெயினை பிடித்துக்கொண்டு காம்பவுன் சுவர் மீது ஓடியது.... பார்க்கும் நமக்கும் மட்டும்மல்ல... ஓடிவந்த அவனுக்கே மரணபயம் தட்டியிருக்கும் ... காணொளி கதி கலங்க வைத்தது தோழி//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
//Manimegalai said...

ஒருவர் தொப்பி போட்டிருந்தால், உடனே முஸ்லிம் என்று நினைத்து விடுவதா? அப்படியென்றால் தொப்பி அணியும் மார்வாடிகளை என்னவென்று....?//


அதை வால்பையனின் பேஸ்புக்கில் கமெண்ட் போட்டவரிடம் தான் கேட்க வேண்டும்.

கருத்துக்கு நன்றிங்க..
//cheena (சீனா) said...

ஏறகனவெ பார்த்ததுதான் - இருப்பினும் திமிரென்றோ - கொழுப்பென்றோ - கூற இயலாது - ஆர்வக் கோளாரென்றோ - சாதனை செய்யத் துடிப்பவன் - என்றோ கூறலாம் - விளைவுகளை நாம் தான் சிந்திப்போம் - இப்பையன்கள் நினைக்க மாட்டார்கள். தவறென்று எனக்குப் பட வில்லை. திரில்லே வாழ்க்கை என நினைக்கும் வயது - கார் ரேஸ் - பைக் ரேஸ் - சர்க்கஸ் - வயதுக் கோளாறு - ஒன்றும் செய்ய இயலாது//


பதிவில் அதற்கான விபரங்கள் அடங்கிய லிங்க் குடுத்திருந்தேன். அதைப் படித்தால் உங்களுக்குப் புரியும். சம்மந்தப்பட்டவனுக்கு 13 வயதே ஆகிறது. முறையான அங்கீகாரம் இல்லாமல் இந்த அசட்டுத்தனத்தை செய்ததால் போலீசால் கைது செய்யப்பட்டான். இது பாராட்டுக்குரிய செயல் அல்லவே..
கருத்துக்கு நன்றி ஐயா.
Unknown said…
இதுதாங்க வயசுக் கொழுப்பு...இவரு பேரு இதுவா இருக்குமோ "ஜம்ப் லிங்கம்" ...எமன் வைட்டிங்!
Yoga.s.FR said…
USIRU?ENNA MASIRU!
யூத்து கூத்து எமன் வர்றான் பாத்து
ஆமினா said…
உயிரின் மதிப்பை உணராத வெட்டி பயலுக
(இது தலைப்பு இல்லைங்கோ :-)
அடடா கடைசி வரை விழவே இல்லை!
//விக்கியுலகம் said...

இதுதாங்க வயசுக் கொழுப்பு...இவரு பேரு இதுவா இருக்குமோ "ஜம்ப் லிங்கம்" ...எமன் வைட்டிங்!//


நன்றிங்க..
//Yoga.s.FR said...

USIRU?ENNA MASIRU!//


:))
//"என் ராஜபாட்டை"- ராஜா said...

Death game//


சரியாச் சொன்னீங்க..
//சி.பி.செந்தில்குமார் said...

யூத்து கூத்து எமன் வர்றான் பாத்து//நன்றி செந்தில் சார்
//ஆமினா said...

உயிரின் மதிப்பை உணராத வெட்டி பயலுக
(இது தலைப்பு இல்லைங்கோ :-)//கருத்துக்கு நன்றிங்கோ..
//சீனுவாசன்.கு said...

அடடா கடைசி வரை விழவே இல்லை!//


அவ்வ்வ்...
Anonymous said…
பிடிச்சுக்கோங்க தலைப்ப
மதிக்கதெரியதவர்கள் "உயிரை "
வேண்டாமே திமிர்

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்